»   »  பச்சைக் கொடி காட்டும் நமீதா பார்த்திபனின் பச்சக்குதிரைக்கு ஒரு வழியாக நாயகி கிடைத்து விட்டார். யார் யாரையோ அணுகி கடைசியில் நமீதா இப்போதுஅந்தப் படத்தில் பார்த்திபனின் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். பார்த்திபன் நீண்ட நாட்களுக்குப் பிறகு தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கப் போகும் படம் பச்சக்குதிரை. தலைப்புக் கேற்ப படத்திலும் ஏகப்பட் பச்சையான காட்சிகள் இருக்கிறதாம். இதன் காரணமாக சரியான ஹீரோயின் கிடைக்காமல்அவதிப்பட்டு வந்தார் பார்த்திபன். மீரா ஜாஸ்மினைக் கேட்டார், அவர் சாரி சொல்லி விட்டார். அப்புறம் வேறு சில ஹீரோயின்களையும் அணுகிப் பார்த்தார். கடைசியில் யாரும் கிடைக்காமல் கேரளத்து ஜோதிர்மயியைகூப்பிட்டுப் பார்த்தனர். தமிழில் பிரேக்குக்காக பேயாய் அலைந்து கொண்டிருந்த ஜோதிர்மயி இந்த வாய்ப்பை கபால் எனபிடித்துக் கொண்டார். இருந்தாலும் கிளாமர் காட்சிகளில் நடிப்பது குறித்து அவர் நிறையவே யோசித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நமீதாவைஅணுகினார் பார்த்திபன். முதலில் வேண்டாம் என்று நிராகரித்து விட்டார் நமீ. இருந்தாலும் விடாப்படியாக தொடர்ந்து நமீயை நச்சரித்து வந்தார் பார்த்திபன். அவரது நச்சுக்கு இப்போது பலன்கிடைத்துள்ளது. பார்த்திபனுடன் சேர்ந்து நடிக்க ஓ.கே. சொல்லி விட்டாராம் நமீதா. படத்தில் கிளாமர் காட்சிகளில் நமீயும், ஜோதிர்மயியும் புகுந்து விளையாடப் போவதால் பச்சக்குதிரை படு பச்சையாக வரக் கூடியவாய்ப்புகள் ஏராளமாகவே உள்ளதாக கோலிவுட் வட்டாரம் குதூகலிக்கிறது. இரண்டு அட்டகாசமான குதிரைகள் கிடைத்திருப்பதால் சவாரியை படு ஜோராக செய்யலாம் என்று பார்த்திபனும் படுசந்தோஷமாக இருக்கிறார். படம் எப்படி இருக்குமோ என்று ரசிகர்களும் ஆவலாகத் தான் இருக்கிறார்கள்.

பச்சைக் கொடி காட்டும் நமீதா பார்த்திபனின் பச்சக்குதிரைக்கு ஒரு வழியாக நாயகி கிடைத்து விட்டார். யார் யாரையோ அணுகி கடைசியில் நமீதா இப்போதுஅந்தப் படத்தில் பார்த்திபனின் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். பார்த்திபன் நீண்ட நாட்களுக்குப் பிறகு தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கப் போகும் படம் பச்சக்குதிரை. தலைப்புக் கேற்ப படத்திலும் ஏகப்பட் பச்சையான காட்சிகள் இருக்கிறதாம். இதன் காரணமாக சரியான ஹீரோயின் கிடைக்காமல்அவதிப்பட்டு வந்தார் பார்த்திபன். மீரா ஜாஸ்மினைக் கேட்டார், அவர் சாரி சொல்லி விட்டார். அப்புறம் வேறு சில ஹீரோயின்களையும் அணுகிப் பார்த்தார். கடைசியில் யாரும் கிடைக்காமல் கேரளத்து ஜோதிர்மயியைகூப்பிட்டுப் பார்த்தனர். தமிழில் பிரேக்குக்காக பேயாய் அலைந்து கொண்டிருந்த ஜோதிர்மயி இந்த வாய்ப்பை கபால் எனபிடித்துக் கொண்டார். இருந்தாலும் கிளாமர் காட்சிகளில் நடிப்பது குறித்து அவர் நிறையவே யோசித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நமீதாவைஅணுகினார் பார்த்திபன். முதலில் வேண்டாம் என்று நிராகரித்து விட்டார் நமீ. இருந்தாலும் விடாப்படியாக தொடர்ந்து நமீயை நச்சரித்து வந்தார் பார்த்திபன். அவரது நச்சுக்கு இப்போது பலன்கிடைத்துள்ளது. பார்த்திபனுடன் சேர்ந்து நடிக்க ஓ.கே. சொல்லி விட்டாராம் நமீதா. படத்தில் கிளாமர் காட்சிகளில் நமீயும், ஜோதிர்மயியும் புகுந்து விளையாடப் போவதால் பச்சக்குதிரை படு பச்சையாக வரக் கூடியவாய்ப்புகள் ஏராளமாகவே உள்ளதாக கோலிவுட் வட்டாரம் குதூகலிக்கிறது. இரண்டு அட்டகாசமான குதிரைகள் கிடைத்திருப்பதால் சவாரியை படு ஜோராக செய்யலாம் என்று பார்த்திபனும் படுசந்தோஷமாக இருக்கிறார். படம் எப்படி இருக்குமோ என்று ரசிகர்களும் ஆவலாகத் தான் இருக்கிறார்கள்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
பார்த்திபனின் பச்சக்குதிரைக்கு ஒரு வழியாக நாயகி கிடைத்து விட்டார். யார் யாரையோ அணுகி கடைசியில் நமீதா இப்போதுஅந்தப் படத்தில் பார்த்திபனின் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

பார்த்திபன் நீண்ட நாட்களுக்குப் பிறகு தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கப் போகும் படம் பச்சக்குதிரை.

தலைப்புக் கேற்ப படத்திலும் ஏகப்பட் பச்சையான காட்சிகள் இருக்கிறதாம். இதன் காரணமாக சரியான ஹீரோயின் கிடைக்காமல்அவதிப்பட்டு வந்தார் பார்த்திபன். மீரா ஜாஸ்மினைக் கேட்டார், அவர் சாரி சொல்லி விட்டார்.

அப்புறம் வேறு சில ஹீரோயின்களையும் அணுகிப் பார்த்தார். கடைசியில் யாரும் கிடைக்காமல் கேரளத்து ஜோதிர்மயியைகூப்பிட்டுப் பார்த்தனர். தமிழில் பிரேக்குக்காக பேயாய் அலைந்து கொண்டிருந்த ஜோதிர்மயி இந்த வாய்ப்பை கபால் எனபிடித்துக் கொண்டார்.

இருந்தாலும் கிளாமர் காட்சிகளில் நடிப்பது குறித்து அவர் நிறையவே யோசித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நமீதாவைஅணுகினார் பார்த்திபன். முதலில் வேண்டாம் என்று நிராகரித்து விட்டார் நமீ.

இருந்தாலும் விடாப்படியாக தொடர்ந்து நமீயை நச்சரித்து வந்தார் பார்த்திபன். அவரது நச்சுக்கு இப்போது பலன்கிடைத்துள்ளது. பார்த்திபனுடன் சேர்ந்து நடிக்க ஓ.கே. சொல்லி விட்டாராம் நமீதா.

படத்தில் கிளாமர் காட்சிகளில் நமீயும், ஜோதிர்மயியும் புகுந்து விளையாடப் போவதால் பச்சக்குதிரை படு பச்சையாக வரக் கூடியவாய்ப்புகள் ஏராளமாகவே உள்ளதாக கோலிவுட் வட்டாரம் குதூகலிக்கிறது.

இரண்டு அட்டகாசமான குதிரைகள் கிடைத்திருப்பதால் சவாரியை படு ஜோராக செய்யலாம் என்று பார்த்திபனும் படுசந்தோஷமாக இருக்கிறார். படம் எப்படி இருக்குமோ என்று ரசிகர்களும் ஆவலாகத் தான் இருக்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil