»   »  மனோஜ்-நந்தனா திருமணம் கன்ஃபர்ம்ட்! பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜுக்கும், நடிகை நந்தனாவுக்கும் இடையேதிருமணம் நடைபெறுவது உறுதியாகி விட்டது. இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் தாஜ்மஹால் மூலம் நடிகராக மாறினார்.தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள மனோஜ், லெமன் படத்தில் வில்லனாகநடிக்கிறார்.அவருக்கும் கேரளத்தைச் சேர்ந்த நடிகை நந்தனாவுக்கும் காதல் என்று சில மாதங்களுக்குமுன்பு செய்தி கசிந்தது. இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும்செய்தி பரவியது. ஆனால் திடீரென இந்த காதல் முறிந்து விட்டதாகவும், கல்யாணம்நடைபெறாது எனவும் கூறப்பட்டது.அதன் பிறகு மனோஜ், நந்தனா குறித்து எந்த செய்தியும் வெளியாகவில்லை. இந்தநிலையில் இருவரும் கல்யாணம் செய்து கொள்வது உறுதியாகியுள்ளது. இவர்களதுகாதலுக்கு இரு வீட்டாரும் ஒப்புதல் கொடுத்து விட்டனர்.நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாம். இவர்களது திருமணம் நவம்பர் 19ம்தேதிநடக்கிறது. கேரளாவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.சக்ஸஸ் படம் மூலம் அறிமுகமானவர் நந்தனா. அதன் பின்னர் ஏபிசிடி, கலிங்காஉள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது எந்தப் படத்திலும் நந்தனாநடிக்கவில்லை.

மனோஜ்-நந்தனா திருமணம் கன்ஃபர்ம்ட்! பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜுக்கும், நடிகை நந்தனாவுக்கும் இடையேதிருமணம் நடைபெறுவது உறுதியாகி விட்டது. இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் தாஜ்மஹால் மூலம் நடிகராக மாறினார்.தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள மனோஜ், லெமன் படத்தில் வில்லனாகநடிக்கிறார்.அவருக்கும் கேரளத்தைச் சேர்ந்த நடிகை நந்தனாவுக்கும் காதல் என்று சில மாதங்களுக்குமுன்பு செய்தி கசிந்தது. இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும்செய்தி பரவியது. ஆனால் திடீரென இந்த காதல் முறிந்து விட்டதாகவும், கல்யாணம்நடைபெறாது எனவும் கூறப்பட்டது.அதன் பிறகு மனோஜ், நந்தனா குறித்து எந்த செய்தியும் வெளியாகவில்லை. இந்தநிலையில் இருவரும் கல்யாணம் செய்து கொள்வது உறுதியாகியுள்ளது. இவர்களதுகாதலுக்கு இரு வீட்டாரும் ஒப்புதல் கொடுத்து விட்டனர்.நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாம். இவர்களது திருமணம் நவம்பர் 19ம்தேதிநடக்கிறது. கேரளாவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.சக்ஸஸ் படம் மூலம் அறிமுகமானவர் நந்தனா. அதன் பின்னர் ஏபிசிடி, கலிங்காஉள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது எந்தப் படத்திலும் நந்தனாநடிக்கவில்லை.

Subscribe to Oneindia Tamil

பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜுக்கும், நடிகை நந்தனாவுக்கும் இடையேதிருமணம் நடைபெறுவது உறுதியாகி விட்டது.

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் தாஜ்மஹால் மூலம் நடிகராக மாறினார்.தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ள மனோஜ், லெமன் படத்தில் வில்லனாகநடிக்கிறார்.

அவருக்கும் கேரளத்தைச் சேர்ந்த நடிகை நந்தனாவுக்கும் காதல் என்று சில மாதங்களுக்குமுன்பு செய்தி கசிந்தது. இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும்செய்தி பரவியது. ஆனால் திடீரென இந்த காதல் முறிந்து விட்டதாகவும், கல்யாணம்நடைபெறாது எனவும் கூறப்பட்டது.


அதன் பிறகு மனோஜ், நந்தனா குறித்து எந்த செய்தியும் வெளியாகவில்லை. இந்தநிலையில் இருவரும் கல்யாணம் செய்து கொள்வது உறுதியாகியுள்ளது. இவர்களதுகாதலுக்கு இரு வீட்டாரும் ஒப்புதல் கொடுத்து விட்டனர்.

நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாம். இவர்களது திருமணம் நவம்பர் 19ம்தேதிநடக்கிறது. கேரளாவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.

சக்ஸஸ் படம் மூலம் அறிமுகமானவர் நந்தனா. அதன் பின்னர் ஏபிசிடி, கலிங்காஉள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது எந்தப் படத்திலும் நந்தனாநடிக்கவில்லை.

Read more about: manoj and nandhana to marry

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil