Don't Miss!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஸ்பெஷல்ஸ்
வாய்ப்புகளைப் பிடிப்பதில் நயன்தாராவுக்கு நிகர் நயனதாரா தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். சமீபத்திய கேரளவரவுகளிலேயே படு வெவரமான ஆள் இவர் இவர் தானாம்.
ஆனால், இந்த மற்ற கேரள வரவுகளுக்கு எல்லாம் அதிர்ச்சி வைத்தியம் தந்துவிட்டார் நயனதாரா..
ஐயாவில் அறிமுகமாகி, பெரிய அளவில் பேசப்படக் கூடாத நிலையிலும் கூட சந்திரமுகியில் ரஜினியின் ஜோடி சேர்ந்துகோலிவுட்டையே கலக்கிவிட்டார்..
ரஜினியுடன் ஜோடி சேர்ந்து விட்ட ஒரே காரணத்தால் அவரைத் தேடி ஏகத்துக்கும் பட வாய்ப்புகள். அதில் எஸ்.ஜே.சூர்யாவின்கள்வனின் காதலியும் ஒன்று. இதில் படு பயங்கர கவர்ச்சியில் குதித்துவிட்டார் நயன்தாரா..
வழக்கமாக சூர்யா ஹீரோ என்றாலே அதில் நடிக்கும் ஹீரோயினுக்கு ஏதாவது அடாத ரோல் தான் தருவார். கள்வனின்காதலியில் நயனதாராவுக்கு தனது டிரேட் மார்க் ரோலைத் தான் தந்திருக்கிறார். நயனதாராவை உரித்து எடுத்து வருகிறார் சூர்யா..
இதில் சூர்யாவின் எதிர்பார்ப்பையும் தாண்டி ஒத்துழைப்பு வந்து அசத்தி வருகிறார் நயனதாரா..
சூர்யாவுடன் கஜினி மற்றும் எஸ்.ஜே.சூர்யாவுடன் கள்வனின் காதலியில் நடித்துக் கொண்டே மேலும் இளவட்டங்களின்படங்களில் இடம் பிடிக்க தீவிரமாக முயன்று வருகிறார் நயனதாரா..
ஹீரோக்களுடன் நேரடியாக போனில் பேசி, தானே அறிமுகம் செய்து கொண்டு, முடிந்தால் மீட்டிங்கும் நடத்தி வாய்ப்புகளைஎளிதாக பிடித்து விடுகிறார். இந்த விஷயத்தில் அவருக்கு ரொம்பவும் ஒத்தாசையாய் இருப்பது அவரது மேனேஜர் அஜீத்..
சிம்புவுடன் நடிக்கப் போகும் வல்லவன் படத்தில் ஏற்கனவே சிம்புவுக்கு 2 ஜோடிகள். ஒருவர் காதல் சந்தியா, இன்னொருவர் ரீமாசென். இப்போது நயன்தாராவையும் சேர்த்துக் கொண்டுள்ளார்..
இவர்களில் சந்தியாவைத் தவிர மற்ற இரண்டு பேரையும் கவர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை தனியாகச் சொல்லத்தேவையில்லை..
இப்படி டைரக்ட் அப்ரோச் செய்து வாய்ப்பு பிடித்து வரும் நயன்தாராவைப் பார்த்து மற்ற இளம் மலையாள குட்டிகள் கோபத்தில்உச்சியில் உள்ளனர்.