உரிக்கப்பட்ட நயன்தாரா நடித்தது என்னவோ இரண்டே படங்கள் தான் என்றாலும் நயனதாராவுக்கு கோலிவுட்டில் படு கிரேஸ். தன் மீது பிறரது கவனத்தைஈர்ப்பதில் இவர் படு எக்ஸ்பர்ட்டான இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புக்கள் குவிந்து வருகின்றன.ரஜினியின் சந்திரமுகியை முடித்துவிட்டு சூர்யாவுடன் கஜினி மற்றும் எஸ்.ஜே. சூர்யாவுடன் கள்வனின் காதலி (இந்தப் படத்தின்முந்தைய பெயர் தான் 36-28-36) ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து சிம்புவுடன் ஒரு படம் பண்ணப்போகிறார்.36-28-36 என்ற பெயரில் இந்த படத்தில் நயனதாரா புக் செய்யப்பட்டபோதே அவரிடம் எஸ்.ஜே. சூர்யா வெளிப்படையாகவேபேசிவிட்டார். படத்தில் கவர்ச்சி தூக்கலாக வேண்டும் என்று அவர் சொல்ல, அதை ஏற்க நயனதாரா மறுத்தார்.ஆனால், நயனதாராவின் சம்பளத்தை 5 மடங்காக்கித் தர எஸ்.ஜே.சூர்யா தரப்பு முன் வர கவர்ச்சி தானே.. இந்தா அள்ளிக்க என்றுபச்சைக் கொடிகளை ஆட்டிவிட்டார்.கூடுதல் கவர்ச்சிக்காக என்ற பெயரில் ரூ. 20 லட்சம் வாங்கியுள்ள நயனதாரா, இதில் உரித்த கோழியாக நடிக்கிறார். இதுவரை"பிராய்லர் கோழி"யாக நடித்தவர் முதல் முறையாக இந்தப் படத்தில் படு கிளாமராக நடிக்கவுள்ளார்.ஐயா படத்தில் இவருக்குத் தரப்பட்ட சம்பளம் ரூ. 3 லட்சம் தான். ஆனால், எப்படியாவது தமிழில் காலூன்ற வேண்டும் என்றவெளியில் அந்தப் படத்தில் சேலை, பாவாடை தாவணியில் கூட தனது இளமையை தூக்கிக் காட்டியே நடித்தார்.ஆனால், சந்திரமுகியில் அதற்கான அவசியம் ஏற்படவில்லை. இதனால் அடங்கி நடித்தவர், கள்வனின் காதலியில் ரூ. 20 லட்சம்செய்த மாயத்தால் முழுப் பாய்ச்சலுக்கு ரெடியாகிவிட்டார். (சந்திரமுகியில் இவருக்கு ரூ. 5 லட்சமே தரப்பட்டது)கள்வனின் காதலி படத்துக்காக சமீபத்தில் போட்டோ செஷன் நடந்தது. ஏவி.எம் ஸ்டுடியோவில் நடந்த இந்த செஷனில்நயன்தாராவை பல வித கெட்டப்களில், பலவிதமாத தூக்கி வைத்துக் கொண்டு எஸ்.ஜே.சூர்யா போஸ் தர, தனக்கு பெரும்சம்பளம் கிடைக்க வைத்தவர் என்பதாலோ என்னவோ அவருக்கு பயங்கர ஒத்துழைப்பு தந்து கட்டிப்புடிடா பண்ணிகலக்கிவிட்டாராம் நயனதாரா.போட்டோக்கள் அத்தனையும் படு "ஏ" கிளாஸாக வந்துள்ளதாம்.இந்தப் படத்தில் நயன்தாரா தவிர இரண்டு இந்தி இளசுகளும் உண்டு. அதில் ஒரு குட்டியின் பெயர் ஷர்தார்யா (சர்தான்யா!)கள்வனின் காதலியை இயக்கப் போவது சூர்யா அல்ல, இயக்குனர் எழிலிடம் உதவியாளராக இருந்த தமிழ்வாணன்.உடலை இப்படி மதமதவென வைத்திருக்க நயனதாரா கடைபிடிக்கும் டயட் என்ன தெரியுமோ? கூழ் தான். கேப்பைக் கூழைக்கொண்டு வந்து சூட்டிங் ஸ்பாட்டில் அவ்வப்போது சிப் செய்தபடியே இருக்கிறார்.தமிழில் மட்டுமல்லாமல் ரஜினி புண்ணியத்தால் தெலுங்கிலும் அறிமுகமாகிவிட்டார் நயனதாரா. அவரை தனக்கு அடுத்தபடத்தில் ஜோடியாக்க சொல்லிவிட்டார் ஜூனியர் என்.டி.ஆர். அங்கு சம்பளம் ரூ. 25 லட்சம் கேட்டு வாங்கியுள்ளாராம்.தமிழ், தெலுங்கு என வளர்ச்சி ஆரம்பித்துவிட்டாலும் தாய் மொழியான மலையாளத்தையும் விடப் போவதில்லையாம்.அங்கே அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் சம்பளம் கிடைத்தாலே ஜாஸ்தி. சம்பளம் போக, சூட்டிங் ஸ்பாட்டில் வாழைப்பழம், நேந்தரம்பழம் சிப்ஸ், தம் டீ, ஆம வடையோடு கதையை முடித்துவிடுவார்கள். இருந்தாலும் தாய்மொழிப் பற்று காரணமாக குறைச்சசம்பளத்துக்கு நடிக்கிறாராம். (அதான் தமிழ்ல வாங்கிர்றீங்களே)மலையாளத்தில் மம்மூ சேட்டாவுடன் (மம்மூட்டியை அப்படித்தான் சொல்கிறார் நயனதாரா) ஒரு படத்தில் நடிக்கிறார் நயனதாரா.மம்மூட்டியுடன் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்ட நயனதாரா, மோகன்லாலுக்கு மட்டும் நோ சொல்லிவிட்டார். இத்தனைக்கும்நயனுக்கு பல வகைகளில் உதவியவர் லால் தான்.மலையாளத்தில் நயன் நடித்த முதல் படம் சரியாக போகாத நிலையில் மோகன் லாலுடன் ஜோடி போட்டார். அப்படியேமோகன்லாலுக்கும் நெருக்கமானார். இன்னபிற விஷயங்களில் லால் கொஞ்சம் வீக் என்பது மலையாள திரையுலகம் நன்கறிந்தஒன்று.மோகன்லாலுடன் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்ததோடு அவரையும் கையில் போட்டுக் கொண்டார். இருவரையும் சேர்த்துவைத்து பத்திக்கிச்சு நியூஸ் வெளியான நிலையியில் தான் தமிழில் ஐயா மூலம் எண்ட்ரி கிடைத்தது.இப்போது மோகன்லாலுடன் மீண்டும் நடிக்கப் போய் மீண்டும் பழைய விஷயங்களுக்கு உயிர் கொடுக்க வேண்டுமா என்றபயத்தில் அவருடன் நடிப்பதையும் பேசுவதையும் கூட நிறுத்திவிட்டாராம் நயன்.பொழக்க தெரிஞ்ச சேச்சி...

By Staff

நடித்தது என்னவோ இரண்டே படங்கள் தான் என்றாலும் நயனதாராவுக்கு கோலிவுட்டில் படு கிரேஸ். தன் மீது பிறரது கவனத்தைஈர்ப்பதில் இவர் படு எக்ஸ்பர்ட்டான இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புக்கள் குவிந்து வருகின்றன.

ரஜினியின் சந்திரமுகியை முடித்துவிட்டு சூர்யாவுடன் கஜினி மற்றும் எஸ்.ஜே. சூர்யாவுடன் கள்வனின் காதலி (இந்தப் படத்தின்முந்தைய பெயர் தான் 36-28-36) ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து சிம்புவுடன் ஒரு படம் பண்ணப்போகிறார்.

36-28-36 என்ற பெயரில் இந்த படத்தில் நயனதாரா புக் செய்யப்பட்டபோதே அவரிடம் எஸ்.ஜே. சூர்யா வெளிப்படையாகவேபேசிவிட்டார். படத்தில் கவர்ச்சி தூக்கலாக வேண்டும் என்று அவர் சொல்ல, அதை ஏற்க நயனதாரா மறுத்தார்.

ஆனால், நயனதாராவின் சம்பளத்தை 5 மடங்காக்கித் தர எஸ்.ஜே.சூர்யா தரப்பு முன் வர கவர்ச்சி தானே.. இந்தா அள்ளிக்க என்றுபச்சைக் கொடிகளை ஆட்டிவிட்டார்.

கூடுதல் கவர்ச்சிக்காக என்ற பெயரில் ரூ. 20 லட்சம் வாங்கியுள்ள நயனதாரா, இதில் உரித்த கோழியாக நடிக்கிறார். இதுவரை"பிராய்லர் கோழி"யாக நடித்தவர் முதல் முறையாக இந்தப் படத்தில் படு கிளாமராக நடிக்கவுள்ளார்.

ஐயா படத்தில் இவருக்குத் தரப்பட்ட சம்பளம் ரூ. 3 லட்சம் தான். ஆனால், எப்படியாவது தமிழில் காலூன்ற வேண்டும் என்றவெளியில் அந்தப் படத்தில் சேலை, பாவாடை தாவணியில் கூட தனது இளமையை தூக்கிக் காட்டியே நடித்தார்.

ஆனால், சந்திரமுகியில் அதற்கான அவசியம் ஏற்படவில்லை. இதனால் அடங்கி நடித்தவர், கள்வனின் காதலியில் ரூ. 20 லட்சம்செய்த மாயத்தால் முழுப் பாய்ச்சலுக்கு ரெடியாகிவிட்டார். (சந்திரமுகியில் இவருக்கு ரூ. 5 லட்சமே தரப்பட்டது)

கள்வனின் காதலி படத்துக்காக சமீபத்தில் போட்டோ செஷன் நடந்தது. ஏவி.எம் ஸ்டுடியோவில் நடந்த இந்த செஷனில்நயன்தாராவை பல வித கெட்டப்களில், பலவிதமாத தூக்கி வைத்துக் கொண்டு எஸ்.ஜே.சூர்யா போஸ் தர, தனக்கு பெரும்சம்பளம் கிடைக்க வைத்தவர் என்பதாலோ என்னவோ அவருக்கு பயங்கர ஒத்துழைப்பு தந்து கட்டிப்புடிடா பண்ணிகலக்கிவிட்டாராம் நயனதாரா.


போட்டோக்கள் அத்தனையும் படு "ஏ" கிளாஸாக வந்துள்ளதாம்.

இந்தப் படத்தில் நயன்தாரா தவிர இரண்டு இந்தி இளசுகளும் உண்டு. அதில் ஒரு குட்டியின் பெயர் ஷர்தார்யா (சர்தான்யா!)

கள்வனின் காதலியை இயக்கப் போவது சூர்யா அல்ல, இயக்குனர் எழிலிடம் உதவியாளராக இருந்த தமிழ்வாணன்.

உடலை இப்படி மதமதவென வைத்திருக்க நயனதாரா கடைபிடிக்கும் டயட் என்ன தெரியுமோ? கூழ் தான். கேப்பைக் கூழைக்கொண்டு வந்து சூட்டிங் ஸ்பாட்டில் அவ்வப்போது சிப் செய்தபடியே இருக்கிறார்.

தமிழில் மட்டுமல்லாமல் ரஜினி புண்ணியத்தால் தெலுங்கிலும் அறிமுகமாகிவிட்டார் நயனதாரா. அவரை தனக்கு அடுத்தபடத்தில் ஜோடியாக்க சொல்லிவிட்டார் ஜூனியர் என்.டி.ஆர். அங்கு சம்பளம் ரூ. 25 லட்சம் கேட்டு வாங்கியுள்ளாராம்.

தமிழ், தெலுங்கு என வளர்ச்சி ஆரம்பித்துவிட்டாலும் தாய் மொழியான மலையாளத்தையும் விடப் போவதில்லையாம்.

அங்கே அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் சம்பளம் கிடைத்தாலே ஜாஸ்தி. சம்பளம் போக, சூட்டிங் ஸ்பாட்டில் வாழைப்பழம், நேந்தரம்பழம் சிப்ஸ், தம் டீ, ஆம வடையோடு கதையை முடித்துவிடுவார்கள். இருந்தாலும் தாய்மொழிப் பற்று காரணமாக குறைச்சசம்பளத்துக்கு நடிக்கிறாராம். (அதான் தமிழ்ல வாங்கிர்றீங்களே)

மலையாளத்தில் மம்மூ சேட்டாவுடன் (மம்மூட்டியை அப்படித்தான் சொல்கிறார் நயனதாரா) ஒரு படத்தில் நடிக்கிறார் நயனதாரா.

மம்மூட்டியுடன் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்ட நயனதாரா, மோகன்லாலுக்கு மட்டும் நோ சொல்லிவிட்டார். இத்தனைக்கும்நயனுக்கு பல வகைகளில் உதவியவர் லால் தான்.


மலையாளத்தில் நயன் நடித்த முதல் படம் சரியாக போகாத நிலையில் மோகன் லாலுடன் ஜோடி போட்டார். அப்படியேமோகன்லாலுக்கும் நெருக்கமானார். இன்னபிற விஷயங்களில் லால் கொஞ்சம் வீக் என்பது மலையாள திரையுலகம் நன்கறிந்தஒன்று.

மோகன்லாலுடன் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்ததோடு அவரையும் கையில் போட்டுக் கொண்டார். இருவரையும் சேர்த்துவைத்து பத்திக்கிச்சு நியூஸ் வெளியான நிலையியில் தான் தமிழில் ஐயா மூலம் எண்ட்ரி கிடைத்தது.

இப்போது மோகன்லாலுடன் மீண்டும் நடிக்கப் போய் மீண்டும் பழைய விஷயங்களுக்கு உயிர் கொடுக்க வேண்டுமா என்றபயத்தில் அவருடன் நடிப்பதையும் பேசுவதையும் கூட நிறுத்திவிட்டாராம் நயன்.

பொழக்க தெரிஞ்ச சேச்சி...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X