கேப்டனுடன் நடிக்க நயன் மறுப்பு! விஜயகாந்த்துக்கு ஜோடியாக நடிக்க நயனதாரா மறுத்து விட்டாராம். கோலிவுட்டின்லேட்டஸ்ட் பரபரப்பு இதுதான்.தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து, எம்.எல்.ஏவாகவும் மாறி விட்ட விஜயகாந்த்புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். பேரரசு இயக்கத்தில் உருவாகவுள்ளஇப்படத்திற்கு தர்மபுரி என்று பெயர் வைத்துள்ளனர்.விஜயகாந்த்துக்கேற்ற வகையில் அதிரடி ஆக்ஷன் பிளஸ் அட்வைஸ் நிறைந்தபடமாக இதை உருவாக்கப் போகிறார் பேரரசு. பெரும் பொருட் செலவில்ஏ.எம்.ரத்னம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளர்.இதில் விஜயகாந்த்துக்கு யாரை ஜோடியாகப் போடலாம் என்ற ஆலோசனை நடந்தது.அப்போது பேரரசு, நயனதாராவை ஹீரோயினாகப் போடலாம் என்று சிபாரிசுசெய்துள்ளார். இதற்கு விஜயகாந்த் உடனே ஓ.கே. சொல்லி விட்டார்.இதையடுத்து நயனதாராவை தொடர்பு கொண்ட பேரரசு தர்மபுரி படத்தில்,கேப்டனுக்கு ஜோடி நீங்க தான். ரெடியா என்று ரொம்ப நம்பிக்கையோடு பேச,அவரும் விஜய்காந்தும் சற்றும் எதிர்பார்க்காத பதில் கிடைத்ததாம்.விஜய்காந்துக்கு ஜோடியா? ஸாரி சார், நான் இப்போது இளம் ஹீரோக்களுடன்மட்டும்தான் நடித்து வருகிறேன். மூத்த ஹீரோக்களுடன் ஜோடி போடுவதில்லை.எனவே என்னை விட்டு விடுங்கள் என்று கூறி விட்டாராம்.நயனதாரா இப்படிக் கூறுவார் என்று பேரரசு எதிர்பார்க்கவில்லையாம். தனது சிவகாசிபடத்தில் சிங்கிள் பாட்டுக்கு ஆட வேண்டும் என்று கேட்டபோது உடனே ஓ.கேசொன்ன நயனதாரா, இப்போது ஹீரோயின் வேடத்தை மறுத்து விட்டதால்ஏமாற்றமடைந்துவிட்டாராம் பேரரசு.இருந்தாலும் தொடர்ந்து நயனதாராவை நச்சரித்து வருகிறதாம் விஜய்காந்த்-பேரரசுதரப்பு.விஜய்காந்த்தை மூத்த ஹீரோ என்று வெட்டிவிட்டுள்ள நயனதாரா முதலில் தமிழில்அறிமுகமானது இளம் ஹீரோ சரத்குமாருக்கு ஜோடியாக என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர் ரஜினியுடன் நடித்தவிட்டு இப்போது மீண்டும் சரத்குமாருடன் தலைமகன்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இங்காவது பரவாயில்லை.. தெலுங்கில் பெத்த பெரிசுகளுடன் கூட நடிக்க நயன்ரெடியே.

By Staff
விஜயகாந்த்துக்கு ஜோடியாக நடிக்க நயனதாரா மறுத்து விட்டாராம். கோலிவுட்டின்லேட்டஸ்ட் பரபரப்பு இதுதான்.

தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து, எம்.எல்.ஏவாகவும் மாறி விட்ட விஜயகாந்த்புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். பேரரசு இயக்கத்தில் உருவாகவுள்ளஇப்படத்திற்கு தர்மபுரி என்று பெயர் வைத்துள்ளனர்.

விஜயகாந்த்துக்கேற்ற வகையில் அதிரடி ஆக்ஷன் பிளஸ் அட்வைஸ் நிறைந்தபடமாக இதை உருவாக்கப் போகிறார் பேரரசு. பெரும் பொருட் செலவில்ஏ.எம்.ரத்னம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளர்.

இதில் விஜயகாந்த்துக்கு யாரை ஜோடியாகப் போடலாம் என்ற ஆலோசனை நடந்தது.அப்போது பேரரசு, நயனதாராவை ஹீரோயினாகப் போடலாம் என்று சிபாரிசுசெய்துள்ளார். இதற்கு விஜயகாந்த் உடனே ஓ.கே. சொல்லி விட்டார்.

இதையடுத்து நயனதாராவை தொடர்பு கொண்ட பேரரசு தர்மபுரி படத்தில்,கேப்டனுக்கு ஜோடி நீங்க தான். ரெடியா என்று ரொம்ப நம்பிக்கையோடு பேச,அவரும் விஜய்காந்தும் சற்றும் எதிர்பார்க்காத பதில் கிடைத்ததாம்.

விஜய்காந்துக்கு ஜோடியா? ஸாரி சார், நான் இப்போது இளம் ஹீரோக்களுடன்மட்டும்தான் நடித்து வருகிறேன். மூத்த ஹீரோக்களுடன் ஜோடி போடுவதில்லை.எனவே என்னை விட்டு விடுங்கள் என்று கூறி விட்டாராம்.

நயனதாரா இப்படிக் கூறுவார் என்று பேரரசு எதிர்பார்க்கவில்லையாம். தனது சிவகாசிபடத்தில் சிங்கிள் பாட்டுக்கு ஆட வேண்டும் என்று கேட்டபோது உடனே ஓ.கேசொன்ன நயனதாரா, இப்போது ஹீரோயின் வேடத்தை மறுத்து விட்டதால்ஏமாற்றமடைந்துவிட்டாராம் பேரரசு.

இருந்தாலும் தொடர்ந்து நயனதாராவை நச்சரித்து வருகிறதாம் விஜய்காந்த்-பேரரசுதரப்பு.

விஜய்காந்த்தை மூத்த ஹீரோ என்று வெட்டிவிட்டுள்ள நயனதாரா முதலில் தமிழில்அறிமுகமானது இளம் ஹீரோ சரத்குமாருக்கு ஜோடியாக என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர் ரஜினியுடன் நடித்தவிட்டு இப்போது மீண்டும் சரத்குமாருடன் தலைமகன்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இங்காவது பரவாயில்லை.. தெலுங்கில் பெத்த பெரிசுகளுடன் கூட நடிக்க நயன்ரெடியே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X