நயனதாரா.. தென்னகத்தின் நம்பர் 1 ஒரு பக்கம் தமிழில் இன்னொரு பக்கம் தெலுங்கில் என படு பிசியாகிவிட்டார் நயனதாரா.கெறங்கடிக்கும் கவர்ச்சியை, பாரபட்சம் இல்லாமல் கொட்டிக் கொடுக்கும் நயன்தாரா, ரஜினி, சரத்குமார் என முதுகலைஹீரோக்களுடன் ஒரு ஆட்டம் போட்டுக் கொண்டே, இளங்கலை ஹீரோக்களுடனும் ஒரு ரவுண்டு அடித்துக் கொண்டிருக்கிறார்.ஹீரோயினாக நடிக்கவே அவருக்கு நேரம் போதவில்லை. இருந்தாலும் முன்னணி நாயகர்கள், இயக்குனர்கள் கேட்டுக்கொண்டால் ஒரு பாட்டுக்கு ஆடவும் ரெடியாகிவிடுகிறார், பெரிய சம்பளத்துக்கு.ஒரு பாட்டுக்கு ஆட 2 நாள் கால்ஷீட் கொடுக்கும் நயனதாரா அதற்கு வாங்கும் சம்பளம் ரூ. 5 லட்சம்.சிவகாசியில் கோடம்பாக்கம் ஏரியா என்று விஜய்யுடன் சேலை கட்டி ரவுசு பண்ணிய நயன், சூர்யாவுடனும் கஜினியில் செகண்ட்ஹீரோயினாக ஆட்டம் காட்டினார். எஸ்.ஜே. சூர்யாவுடன் கள்வனின் காதலியில் கட்டிப்புடி கட்டிப்புடிடா என கதகளி ஆடி வரும் நயனதாரா இப்போது சிம்புவுடன் வல்லவனில் தெறமைகாட்டி அவரையே கலங்கடித்து வருகிறார்.கூடவே ஆர்.பி.செளத்ரியின் மகனுடன் ஈ படத்திலும் நடித்துக் கொண்டிருக்கும் நயனதாராவை கமல் விடுவாரா.அவர் தனது வேட்டையாடு விளையாடு படத்தில் ஒரு முக்கிய கேரக்டருக்கு நயனதாராவைப் பேசி முடித்துவிட்டார்.இந் நிலையில் நயனை தெலுங்கும் வளைத்துவிட்டது. அங்கு மூத்த ஹீரோவான வெங்கடேசுக்கு ஜோடியாக நடிக்கும் இவர்தெலுங்குக்குத் தேவையானதைவிடவும் கூடுதலாகவே கவர்ச்சி காட்டி நடித்துக் கொண்டிருக்கிறார்.ஆந்திராவில் ஹோட்டலை எல்லாம் விட்டுவிட்டு ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கியிருக்கும் நயனதாராவை பல ஆந்திர விஐபிக்கள்சந்தித்துவிட்டுப் போகிறார்களாம். சமீபத்தில் இவரைச் சந்தித்த இன்னொரு மூத்தவரான நாகர்ஜூனா நயனை தனது அடுத்தபடத்துக்கு புக் செய்துவிட்டார்.இவர்களாவது பரவாயில்லை.. இவர்களைவிடவும் பெருசான பாலகிருஷ்ணாவும் தனது படத்துக்கு நயன் தான் வேண்டும்என்று சொல்லி ரூ. 50 லட்சத்தைத் திணித்துவிட்டுப் போயிருக்கிறார்.ஆட்களை வளைப்பதில் பெயர் போன நயனின் வரவு தெலுங்கில் முன்னணியில் இருக்கும் சார்மி, த்ரிஷா போன்றவர்களுக்கேவயிற்றில் புளியைக் கரைத்துவிட்டதாம். லட்சுமி படத்தில் வெங்கடேசுக்கு முக்கிய ஹீரோயினாக புக் செய்யப்பட்டுள்ளசார்மிக்கும் நயனதாராவும் கடும் கிளாமர் போட்டி நடக்கிறதாம்.தெலுங்கில் தனது முதல் படத்துக்கு நயனதாரா வாங்கியுள்ள சம்பளம் ரூ. 45 லட்சம். அடுத்த படத்துக்கு அதை ரூ. 55ஆக்கிவிட்டதாக சொல்கிறார்கள்.தமிழில் ஹீரோ யார் என்றெல்லாம் பார்க்காமல் சம்பளத்தைக் கரெக்டாகத் தந்தால் உடனே கால்ஷீட் தந்துவிடும் நயனதாரா,அடுத்து சத்யராஜின் மகன் சிபிராஜுடன் பிரபாகரன் என்ற படத்தில் நடிக்கப் போகிறார்.ஐயா படத்தின் மூலம் தமிழில் தனக்கு எண்ட்ரி கொடுத்த சரத்குமாருடன் தலைமகன் என்ற படத்திலும் நயன் தான் ஹீரோயின். அப்படியே சமீபத்தில் மோகன்லால், மம்மூட்டி ஆகிய தனது ஊரைச் சேர்ந்த மூத்தவர்களுடன் நடித்துவிட்டு வந்திருக்கிறார்நயனதாரா.தமிழ், தெலுங்கு, மலையாளம் (கன்னட சினிமா பற்றி சொல்ல ஒன்றுமில்லை) என அனைத்திலும் இளசு, பெரிசுகளால்ஆராதிக்கப்படும் நயனதாரா தென்னகத்தின் மிக முக்கிய ஹீரோயின் என்ற இடத்தைப் பிடித்துவிட்டார்.இதற்கிடையே நமிதாவைப் போல தனது இடுப்பும் அநியாயத்துக்கு இடப்பக்கம், வலப்பக்கமாக பெரிதாகிக் கொண்டேபோவதால் கவலைப்படும் சிக்கன், மட்டன், பீப் இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு சைவ உணவுக்கு மாறியுள்ளார்.

By Staff

ஒரு பக்கம் தமிழில் இன்னொரு பக்கம் தெலுங்கில் என படு பிசியாகிவிட்டார் நயனதாரா.

கெறங்கடிக்கும் கவர்ச்சியை, பாரபட்சம் இல்லாமல் கொட்டிக் கொடுக்கும் நயன்தாரா, ரஜினி, சரத்குமார் என முதுகலைஹீரோக்களுடன் ஒரு ஆட்டம் போட்டுக் கொண்டே, இளங்கலை ஹீரோக்களுடனும் ஒரு ரவுண்டு அடித்துக் கொண்டிருக்கிறார்.

ஹீரோயினாக நடிக்கவே அவருக்கு நேரம் போதவில்லை. இருந்தாலும் முன்னணி நாயகர்கள், இயக்குனர்கள் கேட்டுக்கொண்டால் ஒரு பாட்டுக்கு ஆடவும் ரெடியாகிவிடுகிறார், பெரிய சம்பளத்துக்கு.

ஒரு பாட்டுக்கு ஆட 2 நாள் கால்ஷீட் கொடுக்கும் நயனதாரா அதற்கு வாங்கும் சம்பளம் ரூ. 5 லட்சம்.


சிவகாசியில் கோடம்பாக்கம் ஏரியா என்று விஜய்யுடன் சேலை கட்டி ரவுசு பண்ணிய நயன், சூர்யாவுடனும் கஜினியில் செகண்ட்ஹீரோயினாக ஆட்டம் காட்டினார். எஸ்.ஜே. சூர்யாவுடன்

கள்வனின் காதலியில் கட்டிப்புடி கட்டிப்புடிடா என கதகளி ஆடி வரும் நயனதாரா இப்போது சிம்புவுடன் வல்லவனில் தெறமைகாட்டி அவரையே கலங்கடித்து வருகிறார்.

கூடவே ஆர்.பி.செளத்ரியின் மகனுடன் ஈ படத்திலும் நடித்துக் கொண்டிருக்கும் நயனதாராவை கமல் விடுவாரா.

அவர் தனது வேட்டையாடு விளையாடு படத்தில் ஒரு முக்கிய கேரக்டருக்கு நயனதாராவைப் பேசி முடித்துவிட்டார்.


இந் நிலையில் நயனை தெலுங்கும் வளைத்துவிட்டது. அங்கு மூத்த ஹீரோவான வெங்கடேசுக்கு ஜோடியாக நடிக்கும் இவர்தெலுங்குக்குத் தேவையானதைவிடவும் கூடுதலாகவே கவர்ச்சி காட்டி நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆந்திராவில் ஹோட்டலை எல்லாம் விட்டுவிட்டு ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கியிருக்கும் நயனதாராவை பல ஆந்திர விஐபிக்கள்சந்தித்துவிட்டுப் போகிறார்களாம். சமீபத்தில் இவரைச் சந்தித்த இன்னொரு மூத்தவரான நாகர்ஜூனா நயனை தனது அடுத்தபடத்துக்கு புக் செய்துவிட்டார்.

இவர்களாவது பரவாயில்லை.. இவர்களைவிடவும் பெருசான பாலகிருஷ்ணாவும் தனது படத்துக்கு நயன் தான் வேண்டும்என்று சொல்லி ரூ. 50 லட்சத்தைத் திணித்துவிட்டுப் போயிருக்கிறார்.

ஆட்களை வளைப்பதில் பெயர் போன நயனின் வரவு தெலுங்கில் முன்னணியில் இருக்கும் சார்மி, த்ரிஷா போன்றவர்களுக்கேவயிற்றில் புளியைக் கரைத்துவிட்டதாம். லட்சுமி படத்தில் வெங்கடேசுக்கு முக்கிய ஹீரோயினாக புக் செய்யப்பட்டுள்ளசார்மிக்கும் நயனதாராவும் கடும் கிளாமர் போட்டி நடக்கிறதாம்.


தெலுங்கில் தனது முதல் படத்துக்கு நயனதாரா வாங்கியுள்ள சம்பளம் ரூ. 45 லட்சம். அடுத்த படத்துக்கு அதை ரூ. 55ஆக்கிவிட்டதாக சொல்கிறார்கள்.

தமிழில் ஹீரோ யார் என்றெல்லாம் பார்க்காமல் சம்பளத்தைக் கரெக்டாகத் தந்தால் உடனே கால்ஷீட் தந்துவிடும் நயனதாரா,அடுத்து சத்யராஜின் மகன் சிபிராஜுடன் பிரபாகரன் என்ற படத்தில் நடிக்கப் போகிறார்.

ஐயா படத்தின் மூலம் தமிழில் தனக்கு எண்ட்ரி கொடுத்த சரத்குமாருடன் தலைமகன் என்ற படத்திலும் நயன் தான் ஹீரோயின்.


அப்படியே சமீபத்தில் மோகன்லால், மம்மூட்டி ஆகிய தனது ஊரைச் சேர்ந்த மூத்தவர்களுடன் நடித்துவிட்டு வந்திருக்கிறார்நயனதாரா.

தமிழ், தெலுங்கு, மலையாளம் (கன்னட சினிமா பற்றி சொல்ல ஒன்றுமில்லை) என அனைத்திலும் இளசு, பெரிசுகளால்ஆராதிக்கப்படும் நயனதாரா தென்னகத்தின் மிக முக்கிய ஹீரோயின் என்ற இடத்தைப் பிடித்துவிட்டார்.

இதற்கிடையே நமிதாவைப் போல தனது இடுப்பும் அநியாயத்துக்கு இடப்பக்கம், வலப்பக்கமாக பெரிதாகிக் கொண்டேபோவதால் கவலைப்படும் சிக்கன், மட்டன், பீப் இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு சைவ உணவுக்கு மாறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X