»   »  மிஸ் யுனிவர்ஸ்-நேஹாவுக்கு வாய்ப்பு? அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறும் மிஸ் யுனிவர்ஸ், உலக அழகிப்போட்டியில் இந்தியாவின் நேஹா கபூருக்கு பட்டம் கிடைக்க அதிக வாய்ப்புகள்இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.மிஸ் யுனிவர்ஸ் போட்டி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 23ம் தேதி நடைபெறுகிறது. இது55வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியாகும் இது. இதில் இந்தியாவின் நேஹா கபூர் உள்பட80க்கும் மேற்பட்ட நாடுகளின் அழகிகள் கலந்து கொண்டுள்ளனர்.இந்த ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தைத் தட்டிச் செல்லப் பாகும் அழகி யார்என்ற சுவாரஸ்யமான விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பெட் கட்டுவதும்தொடங்கி விட்டது.இது தொடர்பாக இணையதளம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியஅழகிக்கே பட்ட வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.இதேபோல ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியா,கனடா, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ நாட்டு அழகிகளுக்கிடையேதான் பட்ட போட்டிகடுமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே இந்தியாவைச் சேர்ந்த லாரா செளத்ரி என்ற ஜோதிடர், கிரக நிலைகளைகணக்கிட்டு நேஹாவுக்கே பட்டம் என்று அடித்துச் சொல்லியுள்ளார்.இறுதிப் போட்டியில் பச்சை அல்லது நீல நிற மேலாடையுடன் நேஹா கலந்து கொள்ளவேண்டும். அப்படிச் செய்தால் அவருக்கே வெற்றி. மாடலிங், நடிப்பு ஆகியதுறைகளில் நேஹா உயரிய இடத்தைப் பெறுவார், உலகப் புகழ் பெறுவார் எனசெளத்ரி ஆரூடம் சொல்லியுள்ளார்.ஆனால் நேஹாவுக்கு பச்சையும், நீலமும் பிடிக்காதாம், அவருக்குப் பிடித்ததெல்லாம்மஞ்சள் நிறம்தானாம். கருத்துக் கணிப்புகள் எப்படியும் கூறலாம், கடைசிகேட்கப்படும் கேள்விக்கு, அழகிகள் சொல்லப் போகும் அறிவுப்பூர்வமானபதிலில்தான் பட்டம் தொக்கி நிற்கிறது என்பதே நிஜம்.

மிஸ் யுனிவர்ஸ்-நேஹாவுக்கு வாய்ப்பு? அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறும் மிஸ் யுனிவர்ஸ், உலக அழகிப்போட்டியில் இந்தியாவின் நேஹா கபூருக்கு பட்டம் கிடைக்க அதிக வாய்ப்புகள்இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.மிஸ் யுனிவர்ஸ் போட்டி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 23ம் தேதி நடைபெறுகிறது. இது55வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியாகும் இது. இதில் இந்தியாவின் நேஹா கபூர் உள்பட80க்கும் மேற்பட்ட நாடுகளின் அழகிகள் கலந்து கொண்டுள்ளனர்.இந்த ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தைத் தட்டிச் செல்லப் பாகும் அழகி யார்என்ற சுவாரஸ்யமான விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பெட் கட்டுவதும்தொடங்கி விட்டது.இது தொடர்பாக இணையதளம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியஅழகிக்கே பட்ட வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.இதேபோல ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியா,கனடா, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ நாட்டு அழகிகளுக்கிடையேதான் பட்ட போட்டிகடுமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே இந்தியாவைச் சேர்ந்த லாரா செளத்ரி என்ற ஜோதிடர், கிரக நிலைகளைகணக்கிட்டு நேஹாவுக்கே பட்டம் என்று அடித்துச் சொல்லியுள்ளார்.இறுதிப் போட்டியில் பச்சை அல்லது நீல நிற மேலாடையுடன் நேஹா கலந்து கொள்ளவேண்டும். அப்படிச் செய்தால் அவருக்கே வெற்றி. மாடலிங், நடிப்பு ஆகியதுறைகளில் நேஹா உயரிய இடத்தைப் பெறுவார், உலகப் புகழ் பெறுவார் எனசெளத்ரி ஆரூடம் சொல்லியுள்ளார்.ஆனால் நேஹாவுக்கு பச்சையும், நீலமும் பிடிக்காதாம், அவருக்குப் பிடித்ததெல்லாம்மஞ்சள் நிறம்தானாம். கருத்துக் கணிப்புகள் எப்படியும் கூறலாம், கடைசிகேட்கப்படும் கேள்விக்கு, அழகிகள் சொல்லப் போகும் அறிவுப்பூர்வமானபதிலில்தான் பட்டம் தொக்கி நிற்கிறது என்பதே நிஜம்.

Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறும் மிஸ் யுனிவர்ஸ், உலக அழகிப்போட்டியில் இந்தியாவின் நேஹா கபூருக்கு பட்டம் கிடைக்க அதிக வாய்ப்புகள்இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மிஸ் யுனிவர்ஸ் போட்டி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 23ம் தேதி நடைபெறுகிறது. இது55வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியாகும் இது. இதில் இந்தியாவின் நேஹா கபூர் உள்பட80க்கும் மேற்பட்ட நாடுகளின் அழகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தைத் தட்டிச் செல்லப் பாகும் அழகி யார்என்ற சுவாரஸ்யமான விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பெட் கட்டுவதும்தொடங்கி விட்டது.

இது தொடர்பாக இணையதளம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியஅழகிக்கே பட்ட வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதேபோல ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தியா,கனடா, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ நாட்டு அழகிகளுக்கிடையேதான் பட்ட போட்டிகடுமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்தியாவைச் சேர்ந்த லாரா செளத்ரி என்ற ஜோதிடர், கிரக நிலைகளைகணக்கிட்டு நேஹாவுக்கே பட்டம் என்று அடித்துச் சொல்லியுள்ளார்.

இறுதிப் போட்டியில் பச்சை அல்லது நீல நிற மேலாடையுடன் நேஹா கலந்து கொள்ளவேண்டும். அப்படிச் செய்தால் அவருக்கே வெற்றி. மாடலிங், நடிப்பு ஆகியதுறைகளில் நேஹா உயரிய இடத்தைப் பெறுவார், உலகப் புகழ் பெறுவார் எனசெளத்ரி ஆரூடம் சொல்லியுள்ளார்.
ஆனால் நேஹாவுக்கு பச்சையும், நீலமும் பிடிக்காதாம், அவருக்குப் பிடித்ததெல்லாம்மஞ்சள் நிறம்தானாம். கருத்துக் கணிப்புகள் எப்படியும் கூறலாம், கடைசிகேட்கப்படும் கேள்விக்கு, அழகிகள் சொல்லப் போகும் அறிவுப்பூர்வமானபதிலில்தான் பட்டம் தொக்கி நிற்கிறது என்பதே நிஜம்.


Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil