ஸ்பெஷல்ஸ்
சென்னையில் வரும் 17ம் தேதி முதல் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் (என்.எப்.டி.சி.) சார்பில் திரைப்பட விழா நடக்கிறது.
இதையொட்டி சர்வதேச, தேசிய அளவில் விருதுகள் வென்ற சிறந்த திரைப்படங்கள் சென்னையில் திரையிடப்பட உள்ளன. பிலிம்சேம்பரில்உள்ள திரையரங்கில் தினமும் மாலை 6.30 மணிக்கு இப் படங்கள் காட்டப்படும்.
என்.எப்.டி.சி., சர்வதேச சினிமா அப்ரிசியேசன் சங்கம், சென்னை திரைப்படக் கழகம் ஆகியவை இணைந்து இதனை நடத்துகின்றன.
More from Filmibeat
cinema deva film glamour heroine mumtaj nfdc raghuvaran rohini sex shop song star night tamil news tamilnadu thatstamil


Click it and Unblock the Notifications











