»   »  கேட்டு வாங்கிய நிலா! ஜாம்பவான் படத்தில் மேக்னா நாயுடுவுக்கு இணையாக தனக்கும் கிளாமர் காட்சிகளைவைக்கச் சொல்லி நச்சு பண்ணிவிட்டாராம் நிலா.அழுக்குத் தண்ணீரை ஊற்றிக் கொடுத்து அதில் குளிக்குமாறு இயக்குனரும்,தயாரிப்பாளர்களும் சொல்லியதாக கூறி குற்றாலத்திலிருந்து ஓடிப் போன நிலா,பின்னர் சமாதானமடைந்து ஜாம்பவான் படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.சமீபதில் ஜாம்பவான் யூனிட் பாங்காக் பறந்தது. அங்கு 15 நாட்கள் தங்கியிருந்துபடப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். அதே போல ஹாங்காங்கும் போய் ஒரு பாடலைசுட்டார்களாம்.பாங்காக் படப்பிடிப்பை என்னால் மறக்கவே முடியாது என்கிறார் நிலா. அங்கே ஒருபுத்தர் கோவில்ல அல்வா பொண்ணு அல்வா பொண்ணு என்ற பாடலைப்படமாக்கினார்கள் (புத்தர் கோவில்ல போய் என்ன மாதிரி பாட்டு பாருங்க!)மிக அழகிய கோவில் அது. அதில் நான் ஆடிப் பாடிய பாடலை வாழ்வில் மறக்கமுடியாது. கோவிலில் படம் எடுக்க அனுமதி தரப்பட்டது. ஆனால், அங்கேபோனப்போ சில புத்த பிக்குகள் படப்பிடிப்பு நடத்த விடாமல் தடுத்தனர்.பின்னர் ஒருவழியாக பேசி அவர்களை சமாளித்து பாடல் காட்சியை எடுத்தோம்என்றார் நிலா.அப்படியே மலேசியாவுக்கும் போய் பெண் அலையே என்ற பாட்டையும் சுட்டுமுடித்தார்களாம். இந்தப் பாட்டில் பிரஷாந்த்தும், மேக்னா நாயுடுவும் கெட்ட ஆட்டம்போட்டிருக்கிறார்களாம்.இந்தப் படப்பிடிப்பின் இடையில் நிலா தகராறு செய்து கொண்டு அவரது ஊருக்குப்போனபோது, என்ன செய்வது என்று தெரியாமல் இன்னொரு ஹீரோயினாக நடிக்கும்மேக்னா நாயுடுவை வைத்து ஏகப்பட்ட கிளாமர் காட்சிகளை சுட்டு வைத்திருந்தார்கள்.மேலும் அனுராதாவின் மகள் லக்ஷாவையும் வைத்து ஒரு குத்து பாட்டில் கலக்க விட்டிருந்தார்கள்.பின்னர் மீண்டும் திரும்பி வந்த நிலா இதைக் கேள்விப்பட்டு, மேக்னா,லக்ஷாவுக்குஈக்வலாக எனக்கும் கிளாமர் வையுங்கள் என்று அன்புக் கட்டளைபோட்டு கேட்டு வாங்கி கலக்கலாக நடித்துக் கொடுத்து வருகிறாராம்.இப்போதைக்கு புதிய படங்கள் ஏதும் புக் ஆகாததால் நிலா கவலையில் இருக்கிறார்.இதனால் வாய்ப்பு தேடும் படலத்தை ஆரம்பித்திருக்கிறார். ஆனாலும் ஜாம்பவவ்தயாரிப்பாளர்கள் மீது செக்ஸ் புகார் வரை கூறி மிரட்டினார் என்பதால் தயாரிப்புபார்ட்டிகள் மத்தியில் நிலா என்றாலே பயம் அப்பிக் கொள்கிறது.இதனால் நிலாவின் சான்ஸ் தேடல் முயற்சிகளுக்கு இதுவரை பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸ்இல்லையாம்.

கேட்டு வாங்கிய நிலா! ஜாம்பவான் படத்தில் மேக்னா நாயுடுவுக்கு இணையாக தனக்கும் கிளாமர் காட்சிகளைவைக்கச் சொல்லி நச்சு பண்ணிவிட்டாராம் நிலா.அழுக்குத் தண்ணீரை ஊற்றிக் கொடுத்து அதில் குளிக்குமாறு இயக்குனரும்,தயாரிப்பாளர்களும் சொல்லியதாக கூறி குற்றாலத்திலிருந்து ஓடிப் போன நிலா,பின்னர் சமாதானமடைந்து ஜாம்பவான் படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.சமீபதில் ஜாம்பவான் யூனிட் பாங்காக் பறந்தது. அங்கு 15 நாட்கள் தங்கியிருந்துபடப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். அதே போல ஹாங்காங்கும் போய் ஒரு பாடலைசுட்டார்களாம்.பாங்காக் படப்பிடிப்பை என்னால் மறக்கவே முடியாது என்கிறார் நிலா. அங்கே ஒருபுத்தர் கோவில்ல அல்வா பொண்ணு அல்வா பொண்ணு என்ற பாடலைப்படமாக்கினார்கள் (புத்தர் கோவில்ல போய் என்ன மாதிரி பாட்டு பாருங்க!)மிக அழகிய கோவில் அது. அதில் நான் ஆடிப் பாடிய பாடலை வாழ்வில் மறக்கமுடியாது. கோவிலில் படம் எடுக்க அனுமதி தரப்பட்டது. ஆனால், அங்கேபோனப்போ சில புத்த பிக்குகள் படப்பிடிப்பு நடத்த விடாமல் தடுத்தனர்.பின்னர் ஒருவழியாக பேசி அவர்களை சமாளித்து பாடல் காட்சியை எடுத்தோம்என்றார் நிலா.அப்படியே மலேசியாவுக்கும் போய் பெண் அலையே என்ற பாட்டையும் சுட்டுமுடித்தார்களாம். இந்தப் பாட்டில் பிரஷாந்த்தும், மேக்னா நாயுடுவும் கெட்ட ஆட்டம்போட்டிருக்கிறார்களாம்.இந்தப் படப்பிடிப்பின் இடையில் நிலா தகராறு செய்து கொண்டு அவரது ஊருக்குப்போனபோது, என்ன செய்வது என்று தெரியாமல் இன்னொரு ஹீரோயினாக நடிக்கும்மேக்னா நாயுடுவை வைத்து ஏகப்பட்ட கிளாமர் காட்சிகளை சுட்டு வைத்திருந்தார்கள்.மேலும் அனுராதாவின் மகள் லக்ஷாவையும் வைத்து ஒரு குத்து பாட்டில் கலக்க விட்டிருந்தார்கள்.பின்னர் மீண்டும் திரும்பி வந்த நிலா இதைக் கேள்விப்பட்டு, மேக்னா,லக்ஷாவுக்குஈக்வலாக எனக்கும் கிளாமர் வையுங்கள் என்று அன்புக் கட்டளைபோட்டு கேட்டு வாங்கி கலக்கலாக நடித்துக் கொடுத்து வருகிறாராம்.இப்போதைக்கு புதிய படங்கள் ஏதும் புக் ஆகாததால் நிலா கவலையில் இருக்கிறார்.இதனால் வாய்ப்பு தேடும் படலத்தை ஆரம்பித்திருக்கிறார். ஆனாலும் ஜாம்பவவ்தயாரிப்பாளர்கள் மீது செக்ஸ் புகார் வரை கூறி மிரட்டினார் என்பதால் தயாரிப்புபார்ட்டிகள் மத்தியில் நிலா என்றாலே பயம் அப்பிக் கொள்கிறது.இதனால் நிலாவின் சான்ஸ் தேடல் முயற்சிகளுக்கு இதுவரை பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸ்இல்லையாம்.

Subscribe to Oneindia Tamil
ஜாம்பவான் படத்தில் மேக்னா நாயுடுவுக்கு இணையாக தனக்கும் கிளாமர் காட்சிகளைவைக்கச் சொல்லி நச்சு பண்ணிவிட்டாராம் நிலா.

அழுக்குத் தண்ணீரை ஊற்றிக் கொடுத்து அதில் குளிக்குமாறு இயக்குனரும்,தயாரிப்பாளர்களும் சொல்லியதாக கூறி குற்றாலத்திலிருந்து ஓடிப் போன நிலா,பின்னர் சமாதானமடைந்து ஜாம்பவான் படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

சமீபதில் ஜாம்பவான் யூனிட் பாங்காக் பறந்தது. அங்கு 15 நாட்கள் தங்கியிருந்துபடப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். அதே போல ஹாங்காங்கும் போய் ஒரு பாடலைசுட்டார்களாம்.

பாங்காக் படப்பிடிப்பை என்னால் மறக்கவே முடியாது என்கிறார் நிலா. அங்கே ஒருபுத்தர் கோவில்ல அல்வா பொண்ணு அல்வா பொண்ணு என்ற பாடலைப்படமாக்கினார்கள் (புத்தர் கோவில்ல போய் என்ன மாதிரி பாட்டு பாருங்க!)

மிக அழகிய கோவில் அது. அதில் நான் ஆடிப் பாடிய பாடலை வாழ்வில் மறக்கமுடியாது. கோவிலில் படம் எடுக்க அனுமதி தரப்பட்டது. ஆனால், அங்கேபோனப்போ சில புத்த பிக்குகள் படப்பிடிப்பு நடத்த விடாமல் தடுத்தனர்.

பின்னர் ஒருவழியாக பேசி அவர்களை சமாளித்து பாடல் காட்சியை எடுத்தோம்என்றார் நிலா.

அப்படியே மலேசியாவுக்கும் போய் பெண் அலையே என்ற பாட்டையும் சுட்டுமுடித்தார்களாம். இந்தப் பாட்டில் பிரஷாந்த்தும், மேக்னா நாயுடுவும் கெட்ட ஆட்டம்போட்டிருக்கிறார்களாம்.

இந்தப் படப்பிடிப்பின் இடையில் நிலா தகராறு செய்து கொண்டு அவரது ஊருக்குப்போனபோது, என்ன செய்வது என்று தெரியாமல் இன்னொரு ஹீரோயினாக நடிக்கும்மேக்னா நாயுடுவை வைத்து ஏகப்பட்ட கிளாமர் காட்சிகளை சுட்டு வைத்திருந்தார்கள்.

மேலும் அனுராதாவின் மகள் லக்ஷாவையும் வைத்து ஒரு குத்து பாட்டில் கலக்க விட்டிருந்தார்கள்.

பின்னர் மீண்டும் திரும்பி வந்த நிலா இதைக் கேள்விப்பட்டு, மேக்னா,லக்ஷாவுக்குஈக்வலாக எனக்கும் கிளாமர் வையுங்கள் என்று அன்புக் கட்டளைபோட்டு கேட்டு வாங்கி கலக்கலாக நடித்துக் கொடுத்து வருகிறாராம்.

இப்போதைக்கு புதிய படங்கள் ஏதும் புக் ஆகாததால் நிலா கவலையில் இருக்கிறார்.இதனால் வாய்ப்பு தேடும் படலத்தை ஆரம்பித்திருக்கிறார். ஆனாலும் ஜாம்பவவ்தயாரிப்பாளர்கள் மீது செக்ஸ் புகார் வரை கூறி மிரட்டினார் என்பதால் தயாரிப்புபார்ட்டிகள் மத்தியில் நிலா என்றாலே பயம் அப்பிக் கொள்கிறது.

இதனால் நிலாவின் சான்ஸ் தேடல் முயற்சிகளுக்கு இதுவரை பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸ்இல்லையாம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil