»   »  நிலாவுடன் உலா வரும் சூர்யா இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா எங்கு சென்றாலும் நிலாவையும் கூடவே அழைத்து செல்கிறாராம்.நியூ வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கம் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பரபரப்பான நாயகர்களுள் ஒருவராகி விட்டார். தன்னுடைய இயக்கத்தில் "அ..ஆ..விலும், புதுமுகஇயக்குனரான தமிழ்வாணனின் இயக்கத்தில் உருவாகும் "கள்வனின் காதலியிலும் பரபரப்பாக நடித்து வருகிறார்.இதைத் தவிர திருமகன் என்று ஒரு படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார். சேனாதிபதி படத்தை இயக்கிய ரத்னகுமார் தான் இதை இயக்குகிறார்.நியூ படத்தின் வினியோகஸ்தராக இருந்தவர் தான் சூர்யா நடிக்கும் கள்வனின் காதலியை தயாரிக்கிறார். அந்தப் படத்தில் நல்ல லாபம் பார்த்த வினியோகஸ்தர் பிறகுசூர்யாவின் நெருங்கிய நண்பராகி விட்டாராம். அந்த நட்பு காரணமாகத் தான் அவர் தயாரிக்கும் கள்வனின் காதலியில் நடிக்க சூர்யா ஒப்புக் கொண்டாராம்.கள்வனின் காதலியில் நயனதாராவுடன் பின்னிப்பிணைந்து நடித்து வருகிறார் சூர்யா. தனது நண்பருக்காக இந்தப் படத்தை ஹிட்டாக்கியே தீருவது என்ற முடிவுடன்களமிறங்கியுள்ளார்.அப்படியே ஒரு சைடில் தனது அ..ஆ..விலும் பட்டையை கிளப்பி வருகிறார் சூர்யா. இந்தப் படத்திற்காக டெல்லியில் இருந்து இறக்குமதியான மாடலான மீராசோப்ராவை நிலாவாக மாற்றி படத்தின் டைட்டிலைப் போலவே கோலிவுட் ரகசியங்களை அ..ஆ.. என்று சொல்லிக் கொடுத்து வருகிறார்.கோலிவுட்டுக்கு புதுப்பெண் என்பதால் நிலாவை யாராவது கொத்திக் கொண்டு போய் விடக்கூடாதே என்ற முன் ஜாக்கிரதை தான் இதற்கு காரணமாம்.இதனால் அவரை தனியாக எங்கும் போக சூர்யா தடா போட்டுள்ளாராம். எங்கு போனாலும் தன்னுடனேயே நிலாவை அழைத்து செல்கிறார். சமீபத்தில் நடிகர் சிம்பு தனது பிறந்த நாளை ஒரு ஹோட்டலில் வெகு விமரிசையாக கொண்டாடினார். இந்த விழாவுக்கு சூர்யாவையும் சிம்பு அழைத்திருந்தார்(சூர்யாவை மட்டும் தான் அழைத்திருந்தார்..நோட் திஸ் பாய்ண்ட்)ஆனால் சிம்புவுக்கு வாழ்த்து சொல்ல தன்னுடன் நிலாவையும் அழைத்து சென்றாராம் சூர்யா. சமீபத்தில் செல்வம் படத்தின் கேசட் வெளியீட்டு விழா நடந்தது. இதற்கும்நிலாவை அழைத்துச் சென்றுள்ளார்.இது மட்டுமா, கில்லி படத்தின் 200வது நாள் விழாவிலும் நிலாவின் கையைப் பிடித்தபடி தான் வலம் வந்துள்ளார் சூர்யா.பெரும்பாலும் சூர்யாவின் வீட்டிலேயே தான் இருக்கிறார் நிலா.என்ன சார், மேட்டரே இல்லாவிட்டால் கூட நாலு பேரின் வாய் சும்மா இருக்காது. நீங்க இப்படி ஓபனா நிலாவும் கையுமாக சுற்றுகிறீர்களே என்று சூர்யாவிடம் கேட்டால்,ஹா..ஹா..ஹா என பலமாக சிரித்த சூர்யா, கிசுகிசு தானே.. தாராளமாக பரவட்டுமே. இதில் என்ன இருக்கு? அதைப் பற்றியெல்லாம் நான் ஒருபோதும் கவலைப்படமாட்டேன் என்கிறார்.கோலிவுட்டுக்கு இப்படி ஒரு ஆள் தேவை தான்!

நிலாவுடன் உலா வரும் சூர்யா இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா எங்கு சென்றாலும் நிலாவையும் கூடவே அழைத்து செல்கிறாராம்.நியூ வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கம் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பரபரப்பான நாயகர்களுள் ஒருவராகி விட்டார். தன்னுடைய இயக்கத்தில் "அ..ஆ..விலும், புதுமுகஇயக்குனரான தமிழ்வாணனின் இயக்கத்தில் உருவாகும் "கள்வனின் காதலியிலும் பரபரப்பாக நடித்து வருகிறார்.இதைத் தவிர திருமகன் என்று ஒரு படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார். சேனாதிபதி படத்தை இயக்கிய ரத்னகுமார் தான் இதை இயக்குகிறார்.நியூ படத்தின் வினியோகஸ்தராக இருந்தவர் தான் சூர்யா நடிக்கும் கள்வனின் காதலியை தயாரிக்கிறார். அந்தப் படத்தில் நல்ல லாபம் பார்த்த வினியோகஸ்தர் பிறகுசூர்யாவின் நெருங்கிய நண்பராகி விட்டாராம். அந்த நட்பு காரணமாகத் தான் அவர் தயாரிக்கும் கள்வனின் காதலியில் நடிக்க சூர்யா ஒப்புக் கொண்டாராம்.கள்வனின் காதலியில் நயனதாராவுடன் பின்னிப்பிணைந்து நடித்து வருகிறார் சூர்யா. தனது நண்பருக்காக இந்தப் படத்தை ஹிட்டாக்கியே தீருவது என்ற முடிவுடன்களமிறங்கியுள்ளார்.அப்படியே ஒரு சைடில் தனது அ..ஆ..விலும் பட்டையை கிளப்பி வருகிறார் சூர்யா. இந்தப் படத்திற்காக டெல்லியில் இருந்து இறக்குமதியான மாடலான மீராசோப்ராவை நிலாவாக மாற்றி படத்தின் டைட்டிலைப் போலவே கோலிவுட் ரகசியங்களை அ..ஆ.. என்று சொல்லிக் கொடுத்து வருகிறார்.கோலிவுட்டுக்கு புதுப்பெண் என்பதால் நிலாவை யாராவது கொத்திக் கொண்டு போய் விடக்கூடாதே என்ற முன் ஜாக்கிரதை தான் இதற்கு காரணமாம்.இதனால் அவரை தனியாக எங்கும் போக சூர்யா தடா போட்டுள்ளாராம். எங்கு போனாலும் தன்னுடனேயே நிலாவை அழைத்து செல்கிறார். சமீபத்தில் நடிகர் சிம்பு தனது பிறந்த நாளை ஒரு ஹோட்டலில் வெகு விமரிசையாக கொண்டாடினார். இந்த விழாவுக்கு சூர்யாவையும் சிம்பு அழைத்திருந்தார்(சூர்யாவை மட்டும் தான் அழைத்திருந்தார்..நோட் திஸ் பாய்ண்ட்)ஆனால் சிம்புவுக்கு வாழ்த்து சொல்ல தன்னுடன் நிலாவையும் அழைத்து சென்றாராம் சூர்யா. சமீபத்தில் செல்வம் படத்தின் கேசட் வெளியீட்டு விழா நடந்தது. இதற்கும்நிலாவை அழைத்துச் சென்றுள்ளார்.இது மட்டுமா, கில்லி படத்தின் 200வது நாள் விழாவிலும் நிலாவின் கையைப் பிடித்தபடி தான் வலம் வந்துள்ளார் சூர்யா.பெரும்பாலும் சூர்யாவின் வீட்டிலேயே தான் இருக்கிறார் நிலா.என்ன சார், மேட்டரே இல்லாவிட்டால் கூட நாலு பேரின் வாய் சும்மா இருக்காது. நீங்க இப்படி ஓபனா நிலாவும் கையுமாக சுற்றுகிறீர்களே என்று சூர்யாவிடம் கேட்டால்,ஹா..ஹா..ஹா என பலமாக சிரித்த சூர்யா, கிசுகிசு தானே.. தாராளமாக பரவட்டுமே. இதில் என்ன இருக்கு? அதைப் பற்றியெல்லாம் நான் ஒருபோதும் கவலைப்படமாட்டேன் என்கிறார்.கோலிவுட்டுக்கு இப்படி ஒரு ஆள் தேவை தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா எங்கு சென்றாலும் நிலாவையும் கூடவே அழைத்து செல்கிறாராம்.

நியூ வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கம் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பரபரப்பான நாயகர்களுள் ஒருவராகி விட்டார். தன்னுடைய இயக்கத்தில் "அ..ஆ..விலும், புதுமுகஇயக்குனரான தமிழ்வாணனின் இயக்கத்தில் உருவாகும் "கள்வனின் காதலியிலும் பரபரப்பாக நடித்து வருகிறார்.

இதைத் தவிர திருமகன் என்று ஒரு படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார். சேனாதிபதி படத்தை இயக்கிய ரத்னகுமார் தான் இதை இயக்குகிறார்.

நியூ படத்தின் வினியோகஸ்தராக இருந்தவர் தான் சூர்யா நடிக்கும் கள்வனின் காதலியை தயாரிக்கிறார். அந்தப் படத்தில் நல்ல லாபம் பார்த்த வினியோகஸ்தர் பிறகுசூர்யாவின் நெருங்கிய நண்பராகி விட்டாராம். அந்த நட்பு காரணமாகத் தான் அவர் தயாரிக்கும் கள்வனின் காதலியில் நடிக்க சூர்யா ஒப்புக் கொண்டாராம்.

கள்வனின் காதலியில் நயனதாராவுடன் பின்னிப்பிணைந்து நடித்து வருகிறார் சூர்யா. தனது நண்பருக்காக இந்தப் படத்தை ஹிட்டாக்கியே தீருவது என்ற முடிவுடன்களமிறங்கியுள்ளார்.

அப்படியே ஒரு சைடில் தனது அ..ஆ..விலும் பட்டையை கிளப்பி வருகிறார் சூர்யா. இந்தப் படத்திற்காக டெல்லியில் இருந்து இறக்குமதியான மாடலான மீராசோப்ராவை நிலாவாக மாற்றி படத்தின் டைட்டிலைப் போலவே கோலிவுட் ரகசியங்களை அ..ஆ.. என்று சொல்லிக் கொடுத்து வருகிறார்.

கோலிவுட்டுக்கு புதுப்பெண் என்பதால் நிலாவை யாராவது கொத்திக் கொண்டு போய் விடக்கூடாதே என்ற முன் ஜாக்கிரதை தான் இதற்கு காரணமாம்.

இதனால் அவரை தனியாக எங்கும் போக சூர்யா தடா போட்டுள்ளாராம். எங்கு போனாலும் தன்னுடனேயே நிலாவை அழைத்து செல்கிறார்.

சமீபத்தில் நடிகர் சிம்பு தனது பிறந்த நாளை ஒரு ஹோட்டலில் வெகு விமரிசையாக கொண்டாடினார். இந்த விழாவுக்கு சூர்யாவையும் சிம்பு அழைத்திருந்தார்(சூர்யாவை மட்டும் தான் அழைத்திருந்தார்..நோட் திஸ் பாய்ண்ட்)

ஆனால் சிம்புவுக்கு வாழ்த்து சொல்ல தன்னுடன் நிலாவையும் அழைத்து சென்றாராம் சூர்யா. சமீபத்தில் செல்வம் படத்தின் கேசட் வெளியீட்டு விழா நடந்தது. இதற்கும்நிலாவை அழைத்துச் சென்றுள்ளார்.

இது மட்டுமா, கில்லி படத்தின் 200வது நாள் விழாவிலும் நிலாவின் கையைப் பிடித்தபடி தான் வலம் வந்துள்ளார் சூர்யா.

பெரும்பாலும் சூர்யாவின் வீட்டிலேயே தான் இருக்கிறார் நிலா.

என்ன சார், மேட்டரே இல்லாவிட்டால் கூட நாலு பேரின் வாய் சும்மா இருக்காது. நீங்க இப்படி ஓபனா நிலாவும் கையுமாக சுற்றுகிறீர்களே என்று சூர்யாவிடம் கேட்டால்,

ஹா..ஹா..ஹா என பலமாக சிரித்த சூர்யா, கிசுகிசு தானே.. தாராளமாக பரவட்டுமே. இதில் என்ன இருக்கு? அதைப் பற்றியெல்லாம் நான் ஒருபோதும் கவலைப்படமாட்டேன் என்கிறார்.

கோலிவுட்டுக்கு இப்படி ஒரு ஆள் தேவை தான்!

Read more about: sj surya close with nila

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil