மிஸ் கோவை நிஷா கோவையில் நடந்த மிஸ் கோ அழகிப் போட்டியில் நிஷா என்ற மாணவி வெற்றி பெற்றார்.மிஸ் கோவை-2006 போட்டி குஜராத் சமாஜத்தில் நடந்தது. இதில் கோவைக் கல்லூரி மாணவிகள் 12 பேர் கலந்துகொண்டனர்.உடையலங்காகம், கேட் வாக், கேள்வி பதில் என பல சுற்றாக போட்டி நடந்தது.இதில் சிறந்த நடையழகி மற்றும் முடியழகிக்கான பட்டத்தை ஜோதி என்ற மாணவி வென்றார்.சிறந்த உடல் வனப்பு அழகியாக சஞ்சனாவும், சிரிந்த சிரிப்பழகியாக பூஜிதாவும் தேர்வாயினர்.இதைத் தொடர்ந்து மிஸ் கோயம்புத்தூர் பட்டத்துக்கு நடந்த போட்டியில் நிஷா தேர்வானார். இவர் கோவைஜி.ஆர்.டி. கல்லூரியில் விசூவல் கம்யூனிகேசன்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். வயசு..? 20 தான்.மிஸ் கோவை ரன்னர்-அப்பாக ரம்யாவும், 3வது இடத்தை பூஜிதாவும் தேர்வாயினர்.
மிஸ் கோவை-2006 போட்டி குஜராத் சமாஜத்தில் நடந்தது. இதில் கோவைக் கல்லூரி மாணவிகள் 12 பேர் கலந்துகொண்டனர்.
உடையலங்காகம், கேட் வாக், கேள்வி பதில் என பல சுற்றாக போட்டி நடந்தது.
இதில் சிறந்த நடையழகி மற்றும் முடியழகிக்கான பட்டத்தை ஜோதி என்ற மாணவி வென்றார்.
சிறந்த உடல் வனப்பு அழகியாக சஞ்சனாவும், சிரிந்த சிரிப்பழகியாக பூஜிதாவும் தேர்வாயினர்.
இதைத் தொடர்ந்து மிஸ் கோயம்புத்தூர் பட்டத்துக்கு நடந்த போட்டியில் நிஷா தேர்வானார். இவர் கோவைஜி.ஆர்.டி. கல்லூரியில் விசூவல் கம்யூனிகேசன்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். வயசு..? 20 தான்.
மிஸ் கோவை ரன்னர்-அப்பாக ரம்யாவும், 3வது இடத்தை பூஜிதாவும் தேர்வாயினர்.
Comments


Click it and Unblock the Notifications