twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உதயநிதி ஸ்டாலின் அறிமுகமாகும் ஓகே ஓகே ஏப்ரல் 13ல் ரிலீஸ்!

    By Shankar
    |

    திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் முக ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக ஹீரோவாக நடித்துள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி படம் வரும் ஏப்ரல் 13-ம் தேதி் உலகமெங்கும் வெளியாகிறது.

    பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்குப் பிறகு ராஜேஷ் இயக்கியுள்ள படம் இது. ஹன்ஸிகா மோத்வானி, உதயநிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ஏற்கெனவே பிரபலமாகிவிட்டன. சந்தானத்தின் காமெடிக் காட்சிகள் சிலவறப்றை ட்ரெயிலரில் பார்த்துவிட்டதால் படத்துக்கும் பெரிய எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

    தனுஷ் நடித்த '3' படத்துடன்தான் ஓகே ஓகே வெளியாவதாக இருந்தது. ஆனால் படத்தின் வசூல், தியேட்டர் நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, இரு வாரங்கள் கழித்து வெளியாடுகிறார் உதயநிதி.

    உதயநிதியின் ரெட்ஜெயின்ட் மூவீஸ் நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

    English summary
    Trade sources have confirmed that Red Giants Udhayanidhi Stalin’s launch film as hero Oru Kal Oru Kannadi (OKOK), will have a worldwide release on April 13.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X