»   »  கப் சிப் பிரியா! ஓட்டை வாய் பத்மப்ரியா இப்போது கப் சிப் பிரியாவாகி விட்டார்.சிலருக்கு பலமே பேச்சாகத்தான் இருக்கும். ஆனால் சில பேருக்கு அதுவே பெரியபலவீனமாக மாறி விடும். பேசிப் பேசியே சாதித்தவர்களும் இருக்கிறார்கள், பேச்சால்கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதைத்தான் நுணலும் தன் வாயால் கெடும்வள்ளுவரே கூறியுள்ளார். இது பத்மப்ரியாவுக்கு 100 சதவீதம் பொருந்தும்.யாரைப் பார்த்தாலும் லொட லொடவென்று பேசிக் கொண்டிருக்கும் பத்மப்ரியா அதுதனக்கு வினையாக அமைந்து விட்டதை ரொம்ப ரொம்ப லேட்டாக உணர்ந்துகொண்டுள்ளார்.இதனால் இப்போது பேச்சைக் குறைத்து விட்டாராம்.நநிம்ம பத்மாவா இது என்றுஆச்சரியப்படும் அளவுக்கு படு அமைதியாக இருக்கிறாராம்.அம்மணியின் இந்த அமைதிக்கு மலையாள சினிமாதான் காரணமாம். தமிழில்சுத்தமாக வாய்ப்பிழந்து விட்ட (அவருக்கேத்தாற்போல சத்தம் போடாதே என்றபெயரில் தயாராகி வரும் படத்தில் மட்டுமே பத்மா இருக்கிறார்) பத்மா இப்போதுமலையாளப் படங்களில் பிசியாக இருக்கிறார்.மலையாள சினிமாக்காரர்கள் அதிகம் பேச மாட்டார்கள். இதனால்தானோ என்னவோ,பத்மப்பிரியாவும் செட்டுகளில் படு அமைதியாக காணப்படுகிறார். இத்தனைக்கும்அவரிடம் இரண்டு செல்போன்கள் இருக்கின்றன. இரண்டையும் ரெண்டு காதுகளில்சொருகிக் கொண்டு கலாய்த்துக் கொண்டிருப்பார்.ஆனால் இப்போதெல்லாம் ஒரு போனில் பேசுவதைக் கூட குறைத்துக் கொண்டுவிட்டாராம்.யாராவது போனில் அழைத்தால், அப்புறம் பேசலாமே, இப்ப கொஞ்சம் பிசி என்றுகட் செய்து விடுகிறாராம். அதேபோல நேரிலும் யாராவது வலியப் போய் பேசினால்கூட கொஞ்சம் போல பேசி விட்டு நகர்ந்து விடுகிறாராம்.அதேபோல அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கும் யாரையும் கூட்டிச்செல்வதில்லையாம் (எதுக்கு வம்பு!) பேட்டி என்று யாராவது நிருபர்கள் அணுகினாலும், ஹோட்டலுக்கு அருகில் உள்ளகிளப் கடைக்கு (காபி கடைதான்!) கூட்டிச் சென்று சுருக்காக பேட்டியை முடித்து விட்டுநடையைக் கட்டி விடுகிறாராம்.சென்னையில் இருந்தபோது, தனது அறைக்கே கூட்டிச் சென்று மணிக்கணக்காகமாத்தாடுவார். அதேபோல தான் நடிக்கும் படங்களின் ஹீரோக்கள், இயக்குனர்களின்இருப்பிடத்திற்கே சென்று இன்ப அதிர்ச்சி கொடுப்பார். இப்போது அதெல்லாம்கிடையாதாம்.தான் உண்டு, தன் நடிப்பு உண்டு என்று பாந்தமாகி விட்டாராம். பார்ப்பதற்கு இது படுஅமெரிக்கையாக இருந்தாலும், மாற்றத்திற்கு முக்கியமான காரணம், தன்னைப் பற்றித்தப்புத் தப்பாக செய்திகள் வர ஆரம்பித்தது அம்மணியை மனதளவில் பாதித்துவிட்டதாம்.இப்படியே சத்தம் போடாமல் இருந்தால் நெறையப் படங்களும் கிடைக்கும், நல்லநடிகை என்ற பெயரும் கிடைக்கும்.இது நல்ல மாற்றம்தான்!

கப் சிப் பிரியா! ஓட்டை வாய் பத்மப்ரியா இப்போது கப் சிப் பிரியாவாகி விட்டார்.சிலருக்கு பலமே பேச்சாகத்தான் இருக்கும். ஆனால் சில பேருக்கு அதுவே பெரியபலவீனமாக மாறி விடும். பேசிப் பேசியே சாதித்தவர்களும் இருக்கிறார்கள், பேச்சால்கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதைத்தான் நுணலும் தன் வாயால் கெடும்வள்ளுவரே கூறியுள்ளார். இது பத்மப்ரியாவுக்கு 100 சதவீதம் பொருந்தும்.யாரைப் பார்த்தாலும் லொட லொடவென்று பேசிக் கொண்டிருக்கும் பத்மப்ரியா அதுதனக்கு வினையாக அமைந்து விட்டதை ரொம்ப ரொம்ப லேட்டாக உணர்ந்துகொண்டுள்ளார்.இதனால் இப்போது பேச்சைக் குறைத்து விட்டாராம்.நநிம்ம பத்மாவா இது என்றுஆச்சரியப்படும் அளவுக்கு படு அமைதியாக இருக்கிறாராம்.அம்மணியின் இந்த அமைதிக்கு மலையாள சினிமாதான் காரணமாம். தமிழில்சுத்தமாக வாய்ப்பிழந்து விட்ட (அவருக்கேத்தாற்போல சத்தம் போடாதே என்றபெயரில் தயாராகி வரும் படத்தில் மட்டுமே பத்மா இருக்கிறார்) பத்மா இப்போதுமலையாளப் படங்களில் பிசியாக இருக்கிறார்.மலையாள சினிமாக்காரர்கள் அதிகம் பேச மாட்டார்கள். இதனால்தானோ என்னவோ,பத்மப்பிரியாவும் செட்டுகளில் படு அமைதியாக காணப்படுகிறார். இத்தனைக்கும்அவரிடம் இரண்டு செல்போன்கள் இருக்கின்றன. இரண்டையும் ரெண்டு காதுகளில்சொருகிக் கொண்டு கலாய்த்துக் கொண்டிருப்பார்.ஆனால் இப்போதெல்லாம் ஒரு போனில் பேசுவதைக் கூட குறைத்துக் கொண்டுவிட்டாராம்.யாராவது போனில் அழைத்தால், அப்புறம் பேசலாமே, இப்ப கொஞ்சம் பிசி என்றுகட் செய்து விடுகிறாராம். அதேபோல நேரிலும் யாராவது வலியப் போய் பேசினால்கூட கொஞ்சம் போல பேசி விட்டு நகர்ந்து விடுகிறாராம்.அதேபோல அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கும் யாரையும் கூட்டிச்செல்வதில்லையாம் (எதுக்கு வம்பு!) பேட்டி என்று யாராவது நிருபர்கள் அணுகினாலும், ஹோட்டலுக்கு அருகில் உள்ளகிளப் கடைக்கு (காபி கடைதான்!) கூட்டிச் சென்று சுருக்காக பேட்டியை முடித்து விட்டுநடையைக் கட்டி விடுகிறாராம்.சென்னையில் இருந்தபோது, தனது அறைக்கே கூட்டிச் சென்று மணிக்கணக்காகமாத்தாடுவார். அதேபோல தான் நடிக்கும் படங்களின் ஹீரோக்கள், இயக்குனர்களின்இருப்பிடத்திற்கே சென்று இன்ப அதிர்ச்சி கொடுப்பார். இப்போது அதெல்லாம்கிடையாதாம்.தான் உண்டு, தன் நடிப்பு உண்டு என்று பாந்தமாகி விட்டாராம். பார்ப்பதற்கு இது படுஅமெரிக்கையாக இருந்தாலும், மாற்றத்திற்கு முக்கியமான காரணம், தன்னைப் பற்றித்தப்புத் தப்பாக செய்திகள் வர ஆரம்பித்தது அம்மணியை மனதளவில் பாதித்துவிட்டதாம்.இப்படியே சத்தம் போடாமல் இருந்தால் நெறையப் படங்களும் கிடைக்கும், நல்லநடிகை என்ற பெயரும் கிடைக்கும்.இது நல்ல மாற்றம்தான்!

Subscribe to Oneindia Tamil
ஓட்டை வாய் பத்மப்ரியா இப்போது கப் சிப் பிரியாவாகி விட்டார்.

சிலருக்கு பலமே பேச்சாகத்தான் இருக்கும். ஆனால் சில பேருக்கு அதுவே பெரியபலவீனமாக மாறி விடும். பேசிப் பேசியே சாதித்தவர்களும் இருக்கிறார்கள், பேச்சால்கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதைத்தான் நுணலும் தன் வாயால் கெடும்வள்ளுவரே கூறியுள்ளார். இது பத்மப்ரியாவுக்கு 100 சதவீதம் பொருந்தும்.

யாரைப் பார்த்தாலும் லொட லொடவென்று பேசிக் கொண்டிருக்கும் பத்மப்ரியா அதுதனக்கு வினையாக அமைந்து விட்டதை ரொம்ப ரொம்ப லேட்டாக உணர்ந்துகொண்டுள்ளார்.

இதனால் இப்போது பேச்சைக் குறைத்து விட்டாராம்.நநிம்ம பத்மாவா இது என்றுஆச்சரியப்படும் அளவுக்கு படு அமைதியாக இருக்கிறாராம்.

அம்மணியின் இந்த அமைதிக்கு மலையாள சினிமாதான் காரணமாம். தமிழில்சுத்தமாக வாய்ப்பிழந்து விட்ட (அவருக்கேத்தாற்போல சத்தம் போடாதே என்றபெயரில் தயாராகி வரும் படத்தில் மட்டுமே பத்மா இருக்கிறார்) பத்மா இப்போதுமலையாளப் படங்களில் பிசியாக இருக்கிறார்.

மலையாள சினிமாக்காரர்கள் அதிகம் பேச மாட்டார்கள். இதனால்தானோ என்னவோ,பத்மப்பிரியாவும் செட்டுகளில் படு அமைதியாக காணப்படுகிறார். இத்தனைக்கும்அவரிடம் இரண்டு செல்போன்கள் இருக்கின்றன. இரண்டையும் ரெண்டு காதுகளில்சொருகிக் கொண்டு கலாய்த்துக் கொண்டிருப்பார்.

ஆனால் இப்போதெல்லாம் ஒரு போனில் பேசுவதைக் கூட குறைத்துக் கொண்டுவிட்டாராம்.

யாராவது போனில் அழைத்தால், அப்புறம் பேசலாமே, இப்ப கொஞ்சம் பிசி என்றுகட் செய்து விடுகிறாராம். அதேபோல நேரிலும் யாராவது வலியப் போய் பேசினால்கூட கொஞ்சம் போல பேசி விட்டு நகர்ந்து விடுகிறாராம்.

அதேபோல அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கும் யாரையும் கூட்டிச்செல்வதில்லையாம் (எதுக்கு வம்பு!)

பேட்டி என்று யாராவது நிருபர்கள் அணுகினாலும், ஹோட்டலுக்கு அருகில் உள்ளகிளப் கடைக்கு (காபி கடைதான்!) கூட்டிச் சென்று சுருக்காக பேட்டியை முடித்து விட்டுநடையைக் கட்டி விடுகிறாராம்.

சென்னையில் இருந்தபோது, தனது அறைக்கே கூட்டிச் சென்று மணிக்கணக்காகமாத்தாடுவார். அதேபோல தான் நடிக்கும் படங்களின் ஹீரோக்கள், இயக்குனர்களின்இருப்பிடத்திற்கே சென்று இன்ப அதிர்ச்சி கொடுப்பார். இப்போது அதெல்லாம்கிடையாதாம்.

தான் உண்டு, தன் நடிப்பு உண்டு என்று பாந்தமாகி விட்டாராம். பார்ப்பதற்கு இது படுஅமெரிக்கையாக இருந்தாலும், மாற்றத்திற்கு முக்கியமான காரணம், தன்னைப் பற்றித்தப்புத் தப்பாக செய்திகள் வர ஆரம்பித்தது அம்மணியை மனதளவில் பாதித்துவிட்டதாம்.

இப்படியே சத்தம் போடாமல் இருந்தால் நெறையப் படங்களும் கிடைக்கும், நல்லநடிகை என்ற பெயரும் கிடைக்கும்.

இது நல்ல மாற்றம்தான்!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil