'பிகினி இந்தியா'-பாரிஸ் ஹில்டன்

By Staff


சர்வதேச ஹாட் ஸடார்களான பாரிஸ் ஹில்டன் மற்றும் லிண்ட்சே லேஹான் ஆகிய இருவரும் கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச நீச்சலுடை போட்டியில் கண் கவர் நீச்சலுடைகளை அணிந்து நடை போட வருகின்றனர்.

Click here for more images

சர்வதேச அளவில் பிரபலமான லிஞ்சரிகளை (அதாங்க ஜட்டி, பிரா வகையறாக்கள்) தயாரிக்கும் சிகே, வானிட்டி பேர், அவ்பாத் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து கோவாவில் மிஸ் பிகினி இந்தியா 2007 போட்டியை நடத்தவுள்ளன.

இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நடைபெறவுள்ள மிகப் பெரிய பிகினி போட்டி இது என்பதால்தான் இந்த எதிர்பார்ப்பு.

இதில், சர்வதேச அளவில் ஹாட்டஸ்ட் ஸ்டார்களான பாரிஸ் ஹில்டன், லிண்ட்சே லேஹான் உள்ளிட்ட சர்வல லோக சுந்தரிகள் பிகினி உடை அணிந்தும், லிஞ்சரிகளை அணிந்தும் பூணை நடை போடவுள்ளனர்.

சர்வதேச அளவில் பிரபலமான லிஞ்சரி ஐட்டங்கள் இந்த போட்டியின்போது பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

பாரிஸ் ஹில்டனும், லோஹனும் இந்தியாவுக்கு வரவுள்ளை அவரவர் மேலாளர்கள் உறுதி செய்துள்ளனர். இருவரும் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை. இதனால் இருவரும் படு சந்தோஷமாக உள்ளனராம்.

இவர்கள் தவிர மேலும் சில கவர்ச்சிப் பிரபலங்களும் கோவாவில் கால் வைக்கக் கூடும் என்று தெரிகிறது.

ஸோ, கோவா, 'பால் கோவா' ஆகப் போகிறது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X