»   »  ஐசக்கால் சிக்கும் பெண் காக்கி!

ஐசக்கால் சிக்கும் பெண் காக்கி!

Subscribe to Oneindia Tamil

தேவிப்பிரியா விவகாரத்தில் புதிய பரபரப்பாக, ஐசக்குடன் நெருங்கிய நட்பு கொண்டுள்ள ஒரு பெண் போலீஸை கட்டம் கட்டியுள்ளதாம்காவல்துறை. எந்த நேரத்திலும் அந்தப் பெண் போலீஸ் கைதாகலாம் என்கிறார்கள்.

தேவிப்பிரியா மேட்டரின் முதல் எபிசோட் சமீபத்தில்தான் முடிவுக்கு வந்தது. இப்போது அடுத்த ரவுண்டு கிளம்பியுள்ளது. ஆனால் இந்த முறைதேவிப்பிரியாவுக்கே திகிலைக் கொடுக்கும் வகையிலான ஒரு சூப்பர் மேட்டரை காக்கிகள் மோப்பம் பிடித்துள்ளனர்.

வில்லியம் ஐசக்குக்கும் ஒரு பெண் போலீசுக்கும் இடையே படு நெருக்கமான நட்பு இருக்கிறதாம். இருவரும் ஓருடல், ஈருயிர் நிலைக்கு பலமுறைபோயுள்ளனராம்.

இதில் என்ன காமெடி என்றால், அந்த பெண் காக்கிக்கு, பல ஆண்களுடன் தொடர்பு உள்ளது தான். போலீஸ் குவார்டர்சில் குடியிருந்த அவரதுவீட்டுக்கு தினமும் பல கட்டுமஸ்து வாலிபர்கள் வந்து போவார்களாம்.

வேகமாக வருபவர்கள், படு நிதானமாகத்தான் அங்கிருந்து கிளம்பிப் போவார்களாம். ஃபிரஷ்ஷாக வந்து விட்டு, களைப்பாகப் போகும் அந்தநபர்கள் குறித்து மேலிடத்திற்குப் புகார்கள் பறக்க, காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.

இந்த விசாரணை ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில்தான், ஐசக்குக்கும், அந்த பெண் போலீசுக்கும் இடையே இருந்து வந்தகசமுசா உறவு தெரிய வந்ததாம்.

இவரை விட்டால் காவல்துறையையே அசிங்கமாக்கிவிடுவார் என்று பயந்து போன உயர் அதிகாரிகள் விரைவில் அந்த பெண் போலீஸை வேறுஏதாவது விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்துள்ளனராம்.

என்னென்னவோ வருதேய்யா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil