Just In
- 36 min ago
குளியல் வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்...கவர்ச்சியில் இணையத்தை கதறவிடும் நடிகை
- 1 hr ago
என் பரம்பரையிலேயே முதல் கார்.. எங்க அம்மா அழுதுட்டாங்க.. குக் வித் கோமாளி 2 புகழ் உருக்கம்!
- 1 hr ago
பாலிவுட் மெகா ஸ்டார்களுடன் கைகோர்க்கும் பிரபாஸ்...பிரம்மாண்டமாக தயாராகும் அதிரடி
- 2 hrs ago
100 மில்லியன் வியூஸ்களை கடந்த செல்லம்மா பாடல்.. ஜாலி மோடில் சிவகார்த்திகேயன் ஷேர் செய்த வீடியோ!
Don't Miss!
- News
சசிகலாவை சந்தித்த சீமான்.. கடைசியில் எடுத்த "தில்" முடிவு.. 7-ம் தேதி இருக்கு கிளைமேக்ஸ்!
- Finance
ரூ.4 லட்சம் கோடி.. ஸ்பெக்ட்ரம் ஏலம் துவங்கியது.. ஜியோ - ஏர்டெல் மத்தியில் போட்டி..!
- Lifestyle
ரெட் வெல்வெட் ஹாட் சாக்லேட்
- Automobiles
வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!
- Sports
புலம்பறதையும் புகார் சொல்றதையும் விடுங்க... என்ன செய்யறதுன்னு யோசிங்க... ரிச்சர்ட்ஸ் அறிவுரை!
- Education
ரூ.84 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் IIFCL நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சினிமா மற்றும் மீடியா துறை பிரபலங்கள் பலருக்கு இது தல பொங்கல்
சென்னை : இந்திய சினிமா மற்றும் மீடியா துறை பிரபலங்கள் பலருக்கு கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். அதில் பலர் காதல் திருமணம் சிலர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இது போன்ற திருமணம் செய்து கொண்டவர்களுக்கு இது தலைப் பொங்கல்.

1.ஏ.எல்.விஜய் மற்றும் ஜஸ்வர்யா திருமணம்
இயக்குநர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர் இவருக்கும்
ஜஸ்வர்யா என்பவருக்கும் ஜூலை மாதம் திருமணம் நடந்தது. இது இவருக்கு இரண்டாவது திருமணம் ஆகும். இதற்கு முன்பு நடிகை அமலாபால் என்பவரை முதல் திருமணம் செய்து கொண்டார், பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவகாரத்தை பெற்றனர். அதற்கு பிறகு விஜய் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் . இந்த பொங்கல் இவர்கள் இருவருக்கும் தலைப் பொங்கல் புதுமண தம்பதியினர் இதனை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்

2.சத்யா மற்றும் என்.எஸ்.கே.ரம்யா திருமணம்
தனது பாடல்களால் அனைவரையும் கவர்ந்தவர் தான் ரம்யா. இவர் என்.எஸ்.கலைவாணரின் பேத்தி ஆவார்.
இவர் தனது காதலர் சத்யாவையே
மணம் முடித்தார். இவர்களின் திருமணம் செப்டம்பர் மாதம் நடந்தது. இவர்களுக்கும் இது தலைப் பொங்கல். தல பொங்கல் மட்டும் ஆல் , இவர்களுக்கு இது இசை பொங்கல். பல பாடல்கள் பாடி சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர்.

3.அனிதா சம்பத் மற்றும் பிரபாகரன்
தனது தமிழ் உச்சரிப்பால் அனைவரையும் கவர்ந்த செய்தி வாசிப்பாளர் அனிதா அவரின் காதலர் பிரபாகரன் என்பவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து பின் திருமணம் செய்து கொண்டனர்.
இவரின் திருமண வரவேற்பு நிகழ்வில் பல பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இந்த ஜோடிக்கும் இது தலைப் பொங்கல். செய்தி வாசிப்பது ஒரு புறம் நடனம் ஒரு புறம், சினிமா நடிப்பு என்று பன்முகம் கொண்ட பெண்மணியாக அனிதா ஊடக துறையில் கலக்கி வருகிறார்.

4.சஞ்சீவ் மற்றும் அலியா மானசா
சின்னத்திரையில் சீரியல்களில் ஒன்றில் இருவரும் இணைந்து நடித்து வந்தனர்.
அப்பொழுது இருந்தே இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவியது.
அதனை உறுதி செய்யும் வகையில் கடந்த மே மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.சின்னத்திரை சீரியல் போல நிஜத்திலும் இவர்கள் இருவரும் ராஜா ராணி தான்.
அலியா மானசா தற்போது கர்ப்பமாக உள்ளார் சில தினங்களுக்கு முன்பு இவருக்கு வலைக்காப்பு நடந்தது. இந்த பொங்கல் இவர்களுக்கும் தலைப் பொங்கல் அடுத்த பொங்கலுக்கு ஒரு குழந்தை உடன் கொண்டாடுவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆலியா மானசாவின் பல பல ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர் .

5.சதிஷ் மற்றும் சிந்து திருமணம்
காமெடி செய்வது தான் மிகவும் கடினமான செயல் அதில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகர் சதீஷ்
இவருக்கும் சிந்து என்பவருக்கும் சில தினங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது.
சிந்து வைபவ் மற்றும் சதீஷ் நடித்து வெளிவந்த சிக்ஸர் படத்தின் போது தான் காதல் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்த பிறகு தான் சூப்பர் ஸ்டார் படம் கிடைத்தது. அடுத்த பொங்கலுக்குள் படம் வெளியாகி ஹிட் ஆகி சதிஷ் பெரிய காமெடி நடிகர் ஆகிவிடுவார்.
இந்த பொங்கல் சதிஷ் சிறப்பாக கொண்டாடி வருகிறார் .