»   »  ஆபாச பட நடிகை ராதிகா கைது;பாபிலோனாவும் சிக்குகிறார்!

ஆபாச பட நடிகை ராதிகா கைது;பாபிலோனாவும் சிக்குகிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புளு பிலிமில் நடித்த டிவி நடிகை ராதிகா கைது செய்யப்பட்டுள்ளார். அதே போலநடிகை பாபிலோனா ஆபாச கோலத்தில் நடித்த படத்தின் சிடி போலீஸ் கையில்சிக்கியுள்ளது. இதனால் பாபிலோனாவும் கைது செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.

சென்னை சிந்தாதி>ப்பேட்டையில் மாநகர காவல்துறையின் விபச்சாரத் தடுப்புப் பிரிவுஉள்ளது. இந்தப் பிரிவுக்கு வரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கைஎடுக்கப்படுவதில்லை, புகாருக்கு உள்ளாகும் விபச்சார அழகிகளுடனும்,புரோக்கர்களுடனும், பிரபலங்களுடனும் போலீஸார் சமரசம் பேசி பணத்தை வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர் என்று காவல்துறைஆணையருக்கு சரமாரியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

சென்னையில் விபச்சாரத் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் பூங்கா வெங்கடேசன்,சோனா லட்சுமி, கன்னட பிரசாத், பிரதாப் ரெட்டி உள்ளிட்ட திமிங்கலங்கள், படுசுதந்திரமாக தங்களது தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். பெரியபங்களாக்களிலும், நட்சத்திர ஹோட்டல்களிலும், சினிமா நடிகைகள், துணைநடிகைகள், டிவி நடிகைகள், வெளி மாநில அழகிகளை வைத்து இவர்கள் தொழில்நடத்தி வருகின்றனர்.

பகிரங்கமாக இந்தத் தொழில் நடந்து வருவது குறித்து விபச்சாரத் தடுப்புப் பிரிவுக்குபுகார்கள் போயும் பலனில்லை.

இந் நிலையில் மாநகர கமிஷ்னர் லத்திகா சரணுக்கும் விபச்சாரத் தடுப்புப் பிரிவின்உதவி ஆணையர் சங்கரபாண்டியனுக்கும் ஒரு தபால் வந்தது. அதைப் பிரித்துப்பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தத் தபாலை அனுப்பியவர்சாலிகிராமத்த்ை சேர்ந்த சிவா. கூடவே ஒரு புகார் மனுவையும் இணைத்திருந்தார்.

அந்தப் புகாரில் முரளி கூறியிருப்பதாவது:

சாலிகிராமம் சின்மயா நகரில் உள்ள ஒரு பங்களாவில் நடிகைகளை வைத்து ஆபாசப்படம் எடுக்கிறார்கள். இதை செய்து வருவது போஸ் என்பவர். இந்த ஆபாசப்படங்களில் நடிகை பாபிலோனா, டிவி நடிகை ராதிகா மற்றும் சில டிவி நடிகைகள்நடித்துள்ளனர்.

இதை சிடியாக மாற்றி இணைய தளங்களுக்கும் விற்கிறார்கள். சிடியாகவும்விற்பனைக்கு விடுகிறார்கள். மேலும் தியேட்டர்களில் திரையிடப்படும் மலையாளப்படங்களுக்கு இடையே பிட் காட்சிகளாகவும் சேர்த்து விடுகிறார்கள்.

இந்தப் படங்களில் நடிக்க வரும் நடிகைகளுக்கு முதலில் போதைப் பொருள்கொடுக்கப்படுகிறது. ஊசி மூலம் அதை செலுத்தி அவர்களை அரை மயக்கநிலைக்குக் கொண்டு செல்கின்றனர்.

பின்னர் படம் எடுக்கிறார்கள். இந்தப் படங்களில் போஸ் மற்றும் சில கட்டுமஸ்தானவாலிபர்கள் நடித்துள்ளனர். படம் பிடித்து முடிந்தவுடன், போஸ் மற்றும் சிலதொழிலதிபர்களுடன் அந்த நடிகைகள் உல்லாசமாக இருக்கிறார்கள்.

போதை தெளிந்தவுடன் கிளம்பிச் சென்று விடுவார்கள். சினிமா வாய்ப்பு தேடி வரும்பெண்களையும் கூட விபச்சாரத்தில் ஈடுபடுத்தி இப்படிப்பட்ட படங்களை எடுக்கிறார்போஸ். அவருக்கு பல நடிகைகளுடன் தொடர்பு உள்ளது. அவர்கள் மூலம் துணைநடிகைகள் பலரையும் வளைத்துப் போட்டுக் கொண்டு ஆபாசப் படங்களை எடுத்துத்தள்ளுகிறார்.

ஆபாசப் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கும் போஸ்செல்கிறார். சில வருடங்களாகவே இந்தத் தாழிலை செய்து வருகிறார் போஸ்.

சென்னை, ஊட்டி, கோவை, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த பலதொழிலதிபர்களுக்கு அழகிகள், நடிகைகள், துணை நடிகைகளையும் ஏற்பாடு செய்துதருகிறார். தொழிலதிபர்களுடன் உல்லாசமாக அவர்கள் இருக்கும்போதுஅவர்களுக்குத் தெரியாமல் படம் எடுத்து அதையும் விற்று பணம் பார்க்கிறார்.

போஸ் குறித்து பலமுறை புகார் கூறியும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில்நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தனிப் பிரிவுக்கு புகாரைஅனுப்பியுள்ளதாக முரளி தெரிவித்துள்ளார்.

முரளி கொடுத்துள்ள ஆபாச சிடியில் நான்கு பலான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.அதில் 2 காட்சிகளில் பாபிலோனாவும், ராதிகாவும் ஆபாசமாக நடித்துள்ளனர்.இதுதவிர 2 துணை நடிகைகளும் திறமை காட்டியுள்ளனர்.

முழு நிர்வாண குளியல், படு பச்சையான படுக்கை அறைக் காட்சிகள், வீட்டுத்தோட்டத்தில் ஆபாச கோலத்தில் படுத்திருப்பது போன்ற காட்சிகள் அதில் உள்ளன.

2 காட்சிகளில் போஸே நடித்துள்ளார். சில நடிகைகளுடன் தடி தடியான சிலஆண்களும், கட்டுமஸ்து வாலிபர்களும், சில ஒல்லி குச்சியான்களும் கட்டிப் புரண்டுகலக்கலாக நடித்துள்ளனர்.

கமிஷ்னருக்கும் புகார் போய்விட்டதால் உடனடியாக களத்தில் குதித்தது விபச்சாரதடுப்புப் படை. சின்மயா நகருக்கு விரைந்த போலீஸார் முதலில் நடிகை ராதிகாவைபிடித்துள்ளனர். ஆனால் அவரைக் கைது செய்யாமல், சமரசமாகி திரும்பி விட்டதாககூறப்பட்டது.

ஆனால் ஆணையர் அலுவலகத்திலிருந்து வந்த கண்டிப்பான உத்தரவைத் தொடர்ந்துராதிகாவையும், போஸையும் போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மாமா போஸ் தவிர நசீர் (30), விஜய் ரகு (2) ஆகியோரையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர். இவர்களில் போஸுக்கு வயது 60 என்பது குறிப்பிடத்தக்கது. நசீர்என்பவன் ஆபாச நடிகை ராதிகாவின் கணவர், விஜய் ரகு தம்பியாம். இவர்களும்ராதிகாவின் விபச்சாரத்துக்கும் புளு பிலிம் எடுக்கவும் துணையாக இருந்துள்ளனர்என்பது தான் கேவலமான விஷயம்.

போஸிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது, 5 வருடங்களுக்கு முன்புஆபாசப் படம் எடுக்கும் பலான மலையாள சினிமா கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது.அப்போது முதல் இந்த வேலையில் ஈடுபட்டு வருகிறேன்.

சினிமா துணை நடிகைகளுடன் எனக்கு தொடர்பு உள்ளது. 5 நடிகைகளைக்கூப்பிட்டுக் கொண்டு ஊட்டி, கொடைக்கானலுக்கு ஆபாசப் படம் எடுக்கச் சென்றேன்.

அப்போது அவர்களுடன் நடிக்க வேண்டிய நடிகர் வரவில்லை. இதனால் நானேநடித்தேன். அப்பெண்களுடன் உறவு கொள்வது போல நான் நடித்தேன். பத்து நாட்கள்அந்தப் படத்தைத் தயாரித்தோம்.

இதையடுத்து ஆபாச படத்தில் நடிக்க நடிகைகளை ஏற்பாடுசெய்வதையே தொழிலாக மாற்றிக் கொண்டேன்.சாலிகிராமத்தில் உள்ள டிவி நடிகையான ராதிகா என்றகாதிராவை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளேன். அவர் தொடர்ந்துபுளு பிலிம்களில் நடித்து வருகிறார் என்றார் போஸ்.

இந்த நடிகை ராதிகா சொர்க்கம் டிவி தொடரில் நடித்து வருகிறார். மேலும் சரத்குமார்நடித்த ரிஷி படத்திலும் நடித்துள்ளார். ஆபாச படத்தில் நடித்து ஏகத்துக்கும்சம்பாதித்துள்ள ராதிகாவிடம் டாடா சுமோ, மாருதி கார்களும் உள்ளன. அவையும்போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆபாச படத்தில் நடித்த ராதிகாவைப் போல பாபிலோனாவும் கைது செய்யப்படுவார்எனத் தெரிகிறது. சமீபத்தில் இவரது சித்தியான கவர்ச்சி நடிகை மாயா, தனதுகுடியிருப்பில் பெரும் ரகளை செய்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டார்என்பது நினைவிருக்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil