முதல்வர் விழாவில் நயன்தாரா-பிரபுதேவா ஆடுகிறார்கள்!!

By Staff

Prabhudeva and Nayanatara
திரும்பிய பக்கமெல்லாம் சினிமாக்காரர்கள் முதல்வருக்கு எடுக்கும் விழா பற்றிய செய்திகள்தான்.

இதில் லேட்டஸ்ட் செய்தி, பிரபு தேவா-நயன்தாரா சேர்ந்து நடனம் ஆடுகிறார்களாம் நாளைய மேடையில்.

இதுகுறித்து முன்பு நயன்தாராவிடம் கேட்டபோது, அதுபற்றி எதுவும் சொல்ல மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த நடன நிகழ்ச்சியை கடைசி நேரத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரவேண்டும் என அமைதி காத்தார்களாம் விழா ஏற்பாட்டாளர்கள்.

இப்போது நயன்தாராவும் பிரபுதேவாவும் ஆடுவது உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் ரஜினி, கமல், பாக்யராஜ், ராஜேந்தர், விஜய், அஜீத், சிம்பு, ஜீவா, தனுஷ், ரீமா சென், அசின், தமன்னா, மீரா ஜாஸ்மின், சுனேனா என ஏராளமானோர் பங்கேற்கிறார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் நடனமாடுகிறார்கள். தனிப் பாடல் ஒன்றுக்கு நமீதா நடனமாடுகிறார். தோஜஸ்ரீ, அபிநயஸ்ரீ, லக்ஷனா, ரகஸியா, சுஜா போன்ற கவர்ச்சி நடிகைகளும் நடனமாடுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X