ஸ்பெஷல்ஸ்
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸின் அடுத்த படத்தில் "டாப் ஸ்டார் பிரசாந்த் நடிக்கவுள்ளார்.
மணி ரத்னத்தின் சீடர் சுசி. கணேசன் தற்போது விரும்புகிறேன் படத்தை இயக்கி வருகிறார். இதில் ஹீரோ பிரசாந்த்.இந்தப் படம் முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராக உள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை மணிரத்னம்,சுசி. கணேசனுக்குக் கொடுக்கவுள்ளார். படத்திற்குப் பெப்சி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஹீரோவாகபிரசாந்த் முடிவு செய்யப்பட்டுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications