»   »  கெறங்கடிக்கும் ப்ரீத்தி! டங்குவார் கிழியக் கிழிய ஒரு கவர்ச்சி களியாட்டப் படம் தயாராகி வருகிறது.படத்திற்குப் பெயர் உச்சகட்டம்.தலைப்வை வைத்தே மோப்பம் பிடித்திருப்பீர்களே! அதேதான், அதே மாதிரிபடம்தான் இது.சுதாகர் என்பவர் இயக்கும் படம்தான் உச்சகட்டம். கிளுகிளுப்பில்லாத கிளாமர் நாயகிஎன்று கோலிவுட்டில் பெயர் எடுத்த இஷா கோபிகரும், ஹலோ என்ற ஒத்தப்படத்துடன் கோலிவுடடிலிருந்து விரட்டப்பட்ட ப்ரீத்தி ஜிங்கானியும் சேர்ந்துஇப்படத்தில் கிளாமர் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள். கிரண் வர்மா என்பவரை சும்மானாச்சுக்கும் ஹீரோவாகப் போட்டிருக்கிறார்கள்.ஆனால் படம் முழுவதும் நீக்கமற நிறைந்து, அட்டகாச கிளாமரை அள்ளிவழங்கியிருப்பவர்கள் ப்ரீத்தி ஜிங்கானியும், இஷாவும்தானாம்.வாலிபர்களுக்கு வாட்டமாக படத்தை எடுப்பதற்கு வசதியாக சூப்ப்பரான கதையைப்பிடித்து போட்டிருக்கிறார்கள்.அதாவது இரண்டு பொம்பளைஸை ஒரு ஆம்பளை லவ் பண்ணுகிறார். அதில் ஒருபெண்ணுடன் வாழ்க்கையில் செட்டிலாகிறார்.இதைத் தொடர்ந்து மற்றொரு பெண்ணால் அவர் சந்திக்கும் பிரச்சினைகள்,இல்லறத்தில் ஏற்படும் ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கல்களை விவரிப்பதுதான்உச்சகட்டம் படத்தின் கதையாம். படத்தை விக்கி என்பவர் இயக்கியுள்ளார். மதமதவென இருக்கும் ப்ரீத்திஜிங்கானியை அனு அனுவாக காட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தேபடைத்திருக்கிறார்களாம்.இஷாவும் போட்டி போட்டுக் கொண்டு கிளாமரில் கிளுகிளுக்க வைத்துள்ளாராம்.கடும் வெயிலையே மறக்கடிக்கும் அளவுக்கு படம் முழுக்க கிளாமர் ரசம்பூசப்பட்டிருப்பதால் இளவட்டங்களை இப்படம் வெகுவாக ஈர்க்கும் என்று நம்புகிறார்தயாரிப்பாளர் சுதாகர். இந்தியிலும் இப்படத்தை ஹஸீனா என்ற பெயரில் டப் செய்துவெளியிடுகிறார்களாம்.இப்படத்தில் ஒரு சூப்பர் டூப்பர் குத்துப் பாட்டையும் சேர்த்து விட்டுள்ளார்களாம்.முக்கல், முனகல்களுடன் படு வேகமாக தியேட்டர்களை நோக்கி ஓடோடி வந்துகொண்டுள்ளது உச்சகட்டம். பார்த்து பலனடைவீர்களாக..

கெறங்கடிக்கும் ப்ரீத்தி! டங்குவார் கிழியக் கிழிய ஒரு கவர்ச்சி களியாட்டப் படம் தயாராகி வருகிறது.படத்திற்குப் பெயர் உச்சகட்டம்.தலைப்வை வைத்தே மோப்பம் பிடித்திருப்பீர்களே! அதேதான், அதே மாதிரிபடம்தான் இது.சுதாகர் என்பவர் இயக்கும் படம்தான் உச்சகட்டம். கிளுகிளுப்பில்லாத கிளாமர் நாயகிஎன்று கோலிவுட்டில் பெயர் எடுத்த இஷா கோபிகரும், ஹலோ என்ற ஒத்தப்படத்துடன் கோலிவுடடிலிருந்து விரட்டப்பட்ட ப்ரீத்தி ஜிங்கானியும் சேர்ந்துஇப்படத்தில் கிளாமர் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள். கிரண் வர்மா என்பவரை சும்மானாச்சுக்கும் ஹீரோவாகப் போட்டிருக்கிறார்கள்.ஆனால் படம் முழுவதும் நீக்கமற நிறைந்து, அட்டகாச கிளாமரை அள்ளிவழங்கியிருப்பவர்கள் ப்ரீத்தி ஜிங்கானியும், இஷாவும்தானாம்.வாலிபர்களுக்கு வாட்டமாக படத்தை எடுப்பதற்கு வசதியாக சூப்ப்பரான கதையைப்பிடித்து போட்டிருக்கிறார்கள்.அதாவது இரண்டு பொம்பளைஸை ஒரு ஆம்பளை லவ் பண்ணுகிறார். அதில் ஒருபெண்ணுடன் வாழ்க்கையில் செட்டிலாகிறார்.இதைத் தொடர்ந்து மற்றொரு பெண்ணால் அவர் சந்திக்கும் பிரச்சினைகள்,இல்லறத்தில் ஏற்படும் ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கல்களை விவரிப்பதுதான்உச்சகட்டம் படத்தின் கதையாம். படத்தை விக்கி என்பவர் இயக்கியுள்ளார். மதமதவென இருக்கும் ப்ரீத்திஜிங்கானியை அனு அனுவாக காட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தேபடைத்திருக்கிறார்களாம்.இஷாவும் போட்டி போட்டுக் கொண்டு கிளாமரில் கிளுகிளுக்க வைத்துள்ளாராம்.கடும் வெயிலையே மறக்கடிக்கும் அளவுக்கு படம் முழுக்க கிளாமர் ரசம்பூசப்பட்டிருப்பதால் இளவட்டங்களை இப்படம் வெகுவாக ஈர்க்கும் என்று நம்புகிறார்தயாரிப்பாளர் சுதாகர். இந்தியிலும் இப்படத்தை ஹஸீனா என்ற பெயரில் டப் செய்துவெளியிடுகிறார்களாம்.இப்படத்தில் ஒரு சூப்பர் டூப்பர் குத்துப் பாட்டையும் சேர்த்து விட்டுள்ளார்களாம்.முக்கல், முனகல்களுடன் படு வேகமாக தியேட்டர்களை நோக்கி ஓடோடி வந்துகொண்டுள்ளது உச்சகட்டம். பார்த்து பலனடைவீர்களாக..

Subscribe to Oneindia Tamil

டங்குவார் கிழியக் கிழிய ஒரு கவர்ச்சி களியாட்டப் படம் தயாராகி வருகிறது.படத்திற்குப் பெயர் உச்சகட்டம்.

தலைப்வை வைத்தே மோப்பம் பிடித்திருப்பீர்களே! அதேதான், அதே மாதிரிபடம்தான் இது.

சுதாகர் என்பவர் இயக்கும் படம்தான் உச்சகட்டம். கிளுகிளுப்பில்லாத கிளாமர் நாயகிஎன்று கோலிவுட்டில் பெயர் எடுத்த இஷா கோபிகரும், ஹலோ என்ற ஒத்தப்படத்துடன் கோலிவுடடிலிருந்து விரட்டப்பட்ட ப்ரீத்தி ஜிங்கானியும் சேர்ந்துஇப்படத்தில் கிளாமர் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள்.


கிரண் வர்மா என்பவரை சும்மானாச்சுக்கும் ஹீரோவாகப் போட்டிருக்கிறார்கள்.ஆனால் படம் முழுவதும் நீக்கமற நிறைந்து, அட்டகாச கிளாமரை அள்ளிவழங்கியிருப்பவர்கள் ப்ரீத்தி ஜிங்கானியும், இஷாவும்தானாம்.

வாலிபர்களுக்கு வாட்டமாக படத்தை எடுப்பதற்கு வசதியாக சூப்ப்பரான கதையைப்பிடித்து போட்டிருக்கிறார்கள்.

அதாவது இரண்டு பொம்பளைஸை ஒரு ஆம்பளை லவ் பண்ணுகிறார். அதில் ஒருபெண்ணுடன் வாழ்க்கையில் செட்டிலாகிறார்.

இதைத் தொடர்ந்து மற்றொரு பெண்ணால் அவர் சந்திக்கும் பிரச்சினைகள்,இல்லறத்தில் ஏற்படும் ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கல்களை விவரிப்பதுதான்உச்சகட்டம் படத்தின் கதையாம்.


படத்தை விக்கி என்பவர் இயக்கியுள்ளார். மதமதவென இருக்கும் ப்ரீத்திஜிங்கானியை அனு அனுவாக காட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தேபடைத்திருக்கிறார்களாம்.

இஷாவும் போட்டி போட்டுக் கொண்டு கிளாமரில் கிளுகிளுக்க வைத்துள்ளாராம்.

கடும் வெயிலையே மறக்கடிக்கும் அளவுக்கு படம் முழுக்க கிளாமர் ரசம்பூசப்பட்டிருப்பதால் இளவட்டங்களை இப்படம் வெகுவாக ஈர்க்கும் என்று நம்புகிறார்தயாரிப்பாளர் சுதாகர். இந்தியிலும் இப்படத்தை ஹஸீனா என்ற பெயரில் டப் செய்துவெளியிடுகிறார்களாம்.

இப்படத்தில் ஒரு சூப்பர் டூப்பர் குத்துப் பாட்டையும் சேர்த்து விட்டுள்ளார்களாம்.முக்கல், முனகல்களுடன் படு வேகமாக தியேட்டர்களை நோக்கி ஓடோடி வந்துகொண்டுள்ளது உச்சகட்டம்.

பார்த்து பலனடைவீர்களாக..

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil