»   »  சொக்குப் பொடி ப்ரியா! சொக்குதே மனம் என்ற இசை நிகழ்ச்சி மூலம் இசைப் பிரியர்களை சொக்க வைத்துவருகிறார் பிரியா சுப்ரமணியன். ராத்திரியாச்சுன்னா, மிட் நைட் மசலாக்களைப் பார்த்து விட்டு தூங்கப் போகும் சகலமகா ஜனங்களுக்களையும் நல்ல திசையில் திருப்பும் வகையில், சொக்குதே மனம்என்ற படு வித்தியாசமான நிகழ்ச்சியைப் போட்டு வித்தியாசமான விருந்தைப்படைத்து வருகிறது ஜெயா டிவி.இரவு ஒன்பதரை மணி முதல் பத்து மணி முதல் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் இந்தவித்தியாசமான நிகழ்ச்சியில் மனதைக் கரைக்கும் அருமையான பழைய ஹிட்பாடல்களை ரீமிக்ஸ் செய்து பாடிக் காட்டி அசத்துகிறார்கள்.தினமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு இசைப் பிரியர்களிடையே செமவரவேற்பு. பாட்டை விட அதை தொகுத்து வழங்கும் பிரியாதான் ரசிகர்களைரொம்பவே வசீகரிக்கிறார்.புன்னகை தவழ அவர் பேசுவது கூட நம்மை ரொங்க வைக்கிறது. படுஅமெரிக்கையாக, கலகலப்பாக, துறுதுறுப்பாக நிகழ்ச்சியை உற்சாகமாக தொகுத்துவழங்கும் பிரியா சாதாரண பெண்மணி இல்லை, சட்டம் படித்த வக்கீலம்மா.கர்நாடக இசையில் நல்ல ஞானம் கொண்டவர். 500க்கும் மேற்பட்ட கச்சேரிகளைமுடித்தவர் என்று சொன்னால் நம்பவே முடியவில்லை.அது மட்டுமா, பரமசிவன் படத்தில் கூட பிரியா தனது குரலை பிளிர விட்டுள்ளார்.இப்படிப்பட்ட திறமைசாலியான பிரியாவுக்கு டிவி புதிதல்ல.பல வெளிநாட்டு தமிழ் தொலைக் காட்சிகளில் பிரியா குரலையும், முகத்தையும்பார்த்திருக்கலாம். நம் ஊரில் இவரை பிரபலப்படுத்தியது தூர்தர்ஷன் தான்.தூர்தர்ஷனுக்கே உரிய அரதப் பழைய செட்கள், ஜிகினா பேப்பர்கள், இசக்கிரேடியோசில் வாடகைக்கு வாங்கியது மாதிரி அந்த கால சீரியல் பல்புகள், கலர்கண்ணாடிகள், மட்டமான ஆடியோ குவாலிட்டி, வீடியோ குவாலிட்டி இதையெல்லாம்தாண்டி தனது ரம்மியமான புரோகிராம், அட்டகாசமான டீம் மூலம் தமிழகத்தைவளைத்துவிட்டார் ப்ரியா.(தூர்தர்ஷன் செவ்வாய்கிழமை நாடக செட்களை.. மறக்க முடியுமா?, யெப்பா..)இத்தனைக்கும் இவரது டீமில் யாரும் பெரிய ஆட்கள் எல்லாம் இல்லை.எல்லோருமே சாதாரணர்கள் தான். ஆனால், நல்ல திறமைசாலிகள். இவரது டீமில்உள்ள எல்லோருமே பல குரல் மன்னர்கள் வேறு.ஒரே ஆளே எஸ்பிபி மாதிரி பாடுவார் அப்படியே மலேசியா வாசுதேவனின்அண்டங்காக்கா குரலுக்குத் தாவுவார், திடீரென வாராயோ வெண் நிலாவே என ராஜா-பிபி சீனிவாஸ் போன்ற காந்தக் குரல்களுக்குப் போய்விட்டு வெண்கலக் கடையில்யானை நுழைந்தது மாதிரி சீர்காழியின் சொக்குப் பொடி குரலுக்கு வருவார்.இந்த திறமைசாலிகளை வைத்துக் கொண்டு டி.டியில் அசத்திக் கொண்டிருக்கிறார்ப்ரியா.ஜெயா டிவியும் ஜீவி பிலிம்சும் இணைந்து சொக்குதே மனம் நிகழ்ச்சி குறித்தகான்செப்ட்டை உருவாக்கிய பின்னர், யாரை தொகுப்பாளராக போடலாம் என்றுயோசித்தபோது பிரியாவின் முகம் அவர்களுக்குத் தோன்றியுள்ளது.அவரை ஜீவி பிலிம்ஸ் தொடர்பு கொண்டபோது, இப்படி ஒரு நிகழ்ச்சியைத்தான் நான்தேடிக் கொண்டிருந்தேன் என்று படுகுஷியாக ஓ.கே. சொல்லி விட்டாராம் ப்ரியா.இந்த நிகழ்ச்சி எடுத்த எடுப்பிலேயே ஹிட் ஆனதும் ப்ரியாவுக்கு மகா சந்தோஷம்.பழைய பாடல்களுக்கு இன்றும் கூட நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். எங்களதுநிகழ்ச்சியின் நோக்கம் என்னன்னா, இந்தக் கால இளசுகளையும் பழைய பாட்டுக்கள்பக்கம் திருப்புவதுதான் என்று சிரிக்க சிரிக்கப் பேசுகிறார் ப்ரியா.இந்த நிகழ்ச்சிக்கு வயது வித்தியாசம் இல்லாமல் நிறைய ரசிகர்கள்உருவாகியிருப்பதால் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் திருப்தி அடைந்துள்ளனராம்.மற்ற பாடகர்களுடன் சேர்ந்து அவ்வப்போது ப்ரியாவும் பாடி அசத்துகிறார்.சில நாட்களுக்கு முன்பு, பட்டிக்காடா பட்டணமா படத்தில் இடம்பெற்றகேட்டுக்கோடி உருமி மேளம் என்ற அந்த காலத்துக்கு வெஸ்டர்ன்-நாட்டுப்புறபாட்டு ஜுகல் பந்தி பாட்டை புன்னகை பொங்கப் பொங்க ப்ரியா பாடியபோது...கல்யாண வீட்டில் முதல் பந்தியில் உட்கார்ந்து அயிட்டங்களை ஒரு ரவுண்டு கட்டிய சுகம்.

சொக்குப் பொடி ப்ரியா! சொக்குதே மனம் என்ற இசை நிகழ்ச்சி மூலம் இசைப் பிரியர்களை சொக்க வைத்துவருகிறார் பிரியா சுப்ரமணியன். ராத்திரியாச்சுன்னா, மிட் நைட் மசலாக்களைப் பார்த்து விட்டு தூங்கப் போகும் சகலமகா ஜனங்களுக்களையும் நல்ல திசையில் திருப்பும் வகையில், சொக்குதே மனம்என்ற படு வித்தியாசமான நிகழ்ச்சியைப் போட்டு வித்தியாசமான விருந்தைப்படைத்து வருகிறது ஜெயா டிவி.இரவு ஒன்பதரை மணி முதல் பத்து மணி முதல் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் இந்தவித்தியாசமான நிகழ்ச்சியில் மனதைக் கரைக்கும் அருமையான பழைய ஹிட்பாடல்களை ரீமிக்ஸ் செய்து பாடிக் காட்டி அசத்துகிறார்கள்.தினமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு இசைப் பிரியர்களிடையே செமவரவேற்பு. பாட்டை விட அதை தொகுத்து வழங்கும் பிரியாதான் ரசிகர்களைரொம்பவே வசீகரிக்கிறார்.புன்னகை தவழ அவர் பேசுவது கூட நம்மை ரொங்க வைக்கிறது. படுஅமெரிக்கையாக, கலகலப்பாக, துறுதுறுப்பாக நிகழ்ச்சியை உற்சாகமாக தொகுத்துவழங்கும் பிரியா சாதாரண பெண்மணி இல்லை, சட்டம் படித்த வக்கீலம்மா.கர்நாடக இசையில் நல்ல ஞானம் கொண்டவர். 500க்கும் மேற்பட்ட கச்சேரிகளைமுடித்தவர் என்று சொன்னால் நம்பவே முடியவில்லை.அது மட்டுமா, பரமசிவன் படத்தில் கூட பிரியா தனது குரலை பிளிர விட்டுள்ளார்.இப்படிப்பட்ட திறமைசாலியான பிரியாவுக்கு டிவி புதிதல்ல.பல வெளிநாட்டு தமிழ் தொலைக் காட்சிகளில் பிரியா குரலையும், முகத்தையும்பார்த்திருக்கலாம். நம் ஊரில் இவரை பிரபலப்படுத்தியது தூர்தர்ஷன் தான்.தூர்தர்ஷனுக்கே உரிய அரதப் பழைய செட்கள், ஜிகினா பேப்பர்கள், இசக்கிரேடியோசில் வாடகைக்கு வாங்கியது மாதிரி அந்த கால சீரியல் பல்புகள், கலர்கண்ணாடிகள், மட்டமான ஆடியோ குவாலிட்டி, வீடியோ குவாலிட்டி இதையெல்லாம்தாண்டி தனது ரம்மியமான புரோகிராம், அட்டகாசமான டீம் மூலம் தமிழகத்தைவளைத்துவிட்டார் ப்ரியா.(தூர்தர்ஷன் செவ்வாய்கிழமை நாடக செட்களை.. மறக்க முடியுமா?, யெப்பா..)இத்தனைக்கும் இவரது டீமில் யாரும் பெரிய ஆட்கள் எல்லாம் இல்லை.எல்லோருமே சாதாரணர்கள் தான். ஆனால், நல்ல திறமைசாலிகள். இவரது டீமில்உள்ள எல்லோருமே பல குரல் மன்னர்கள் வேறு.ஒரே ஆளே எஸ்பிபி மாதிரி பாடுவார் அப்படியே மலேசியா வாசுதேவனின்அண்டங்காக்கா குரலுக்குத் தாவுவார், திடீரென வாராயோ வெண் நிலாவே என ராஜா-பிபி சீனிவாஸ் போன்ற காந்தக் குரல்களுக்குப் போய்விட்டு வெண்கலக் கடையில்யானை நுழைந்தது மாதிரி சீர்காழியின் சொக்குப் பொடி குரலுக்கு வருவார்.இந்த திறமைசாலிகளை வைத்துக் கொண்டு டி.டியில் அசத்திக் கொண்டிருக்கிறார்ப்ரியா.ஜெயா டிவியும் ஜீவி பிலிம்சும் இணைந்து சொக்குதே மனம் நிகழ்ச்சி குறித்தகான்செப்ட்டை உருவாக்கிய பின்னர், யாரை தொகுப்பாளராக போடலாம் என்றுயோசித்தபோது பிரியாவின் முகம் அவர்களுக்குத் தோன்றியுள்ளது.அவரை ஜீவி பிலிம்ஸ் தொடர்பு கொண்டபோது, இப்படி ஒரு நிகழ்ச்சியைத்தான் நான்தேடிக் கொண்டிருந்தேன் என்று படுகுஷியாக ஓ.கே. சொல்லி விட்டாராம் ப்ரியா.இந்த நிகழ்ச்சி எடுத்த எடுப்பிலேயே ஹிட் ஆனதும் ப்ரியாவுக்கு மகா சந்தோஷம்.பழைய பாடல்களுக்கு இன்றும் கூட நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். எங்களதுநிகழ்ச்சியின் நோக்கம் என்னன்னா, இந்தக் கால இளசுகளையும் பழைய பாட்டுக்கள்பக்கம் திருப்புவதுதான் என்று சிரிக்க சிரிக்கப் பேசுகிறார் ப்ரியா.இந்த நிகழ்ச்சிக்கு வயது வித்தியாசம் இல்லாமல் நிறைய ரசிகர்கள்உருவாகியிருப்பதால் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் திருப்தி அடைந்துள்ளனராம்.மற்ற பாடகர்களுடன் சேர்ந்து அவ்வப்போது ப்ரியாவும் பாடி அசத்துகிறார்.சில நாட்களுக்கு முன்பு, பட்டிக்காடா பட்டணமா படத்தில் இடம்பெற்றகேட்டுக்கோடி உருமி மேளம் என்ற அந்த காலத்துக்கு வெஸ்டர்ன்-நாட்டுப்புறபாட்டு ஜுகல் பந்தி பாட்டை புன்னகை பொங்கப் பொங்க ப்ரியா பாடியபோது...கல்யாண வீட்டில் முதல் பந்தியில் உட்கார்ந்து அயிட்டங்களை ஒரு ரவுண்டு கட்டிய சுகம்.

Subscribe to Oneindia Tamil

சொக்குதே மனம் என்ற இசை நிகழ்ச்சி மூலம் இசைப் பிரியர்களை சொக்க வைத்துவருகிறார் பிரியா சுப்ரமணியன்.

ராத்திரியாச்சுன்னா, மிட் நைட் மசலாக்களைப் பார்த்து விட்டு தூங்கப் போகும் சகலமகா ஜனங்களுக்களையும் நல்ல திசையில் திருப்பும் வகையில், சொக்குதே மனம்என்ற படு வித்தியாசமான நிகழ்ச்சியைப் போட்டு வித்தியாசமான விருந்தைப்படைத்து வருகிறது ஜெயா டிவி.

இரவு ஒன்பதரை மணி முதல் பத்து மணி முதல் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் இந்தவித்தியாசமான நிகழ்ச்சியில் மனதைக் கரைக்கும் அருமையான பழைய ஹிட்பாடல்களை ரீமிக்ஸ் செய்து பாடிக் காட்டி அசத்துகிறார்கள்.

தினமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு இசைப் பிரியர்களிடையே செமவரவேற்பு. பாட்டை விட அதை தொகுத்து வழங்கும் பிரியாதான் ரசிகர்களைரொம்பவே வசீகரிக்கிறார்.

புன்னகை தவழ அவர் பேசுவது கூட நம்மை ரொங்க வைக்கிறது. படுஅமெரிக்கையாக, கலகலப்பாக, துறுதுறுப்பாக நிகழ்ச்சியை உற்சாகமாக தொகுத்துவழங்கும் பிரியா சாதாரண பெண்மணி இல்லை, சட்டம் படித்த வக்கீலம்மா.

கர்நாடக இசையில் நல்ல ஞானம் கொண்டவர். 500க்கும் மேற்பட்ட கச்சேரிகளைமுடித்தவர் என்று சொன்னால் நம்பவே முடியவில்லை.

அது மட்டுமா, பரமசிவன் படத்தில் கூட பிரியா தனது குரலை பிளிர விட்டுள்ளார்.இப்படிப்பட்ட திறமைசாலியான பிரியாவுக்கு டிவி புதிதல்ல.

பல வெளிநாட்டு தமிழ் தொலைக் காட்சிகளில் பிரியா குரலையும், முகத்தையும்பார்த்திருக்கலாம். நம் ஊரில் இவரை பிரபலப்படுத்தியது தூர்தர்ஷன் தான்.

தூர்தர்ஷனுக்கே உரிய அரதப் பழைய செட்கள், ஜிகினா பேப்பர்கள், இசக்கிரேடியோசில் வாடகைக்கு வாங்கியது மாதிரி அந்த கால சீரியல் பல்புகள், கலர்கண்ணாடிகள், மட்டமான ஆடியோ குவாலிட்டி, வீடியோ குவாலிட்டி இதையெல்லாம்தாண்டி தனது ரம்மியமான புரோகிராம், அட்டகாசமான டீம் மூலம் தமிழகத்தைவளைத்துவிட்டார் ப்ரியா.

(தூர்தர்ஷன் செவ்வாய்கிழமை நாடக செட்களை.. மறக்க முடியுமா?, யெப்பா..)

இத்தனைக்கும் இவரது டீமில் யாரும் பெரிய ஆட்கள் எல்லாம் இல்லை.எல்லோருமே சாதாரணர்கள் தான். ஆனால், நல்ல திறமைசாலிகள். இவரது டீமில்உள்ள எல்லோருமே பல குரல் மன்னர்கள் வேறு.

ஒரே ஆளே எஸ்பிபி மாதிரி பாடுவார் அப்படியே மலேசியா வாசுதேவனின்அண்டங்காக்கா குரலுக்குத் தாவுவார், திடீரென வாராயோ வெண் நிலாவே என ராஜா-பிபி சீனிவாஸ் போன்ற காந்தக் குரல்களுக்குப் போய்விட்டு வெண்கலக் கடையில்யானை நுழைந்தது மாதிரி சீர்காழியின் சொக்குப் பொடி குரலுக்கு வருவார்.

இந்த திறமைசாலிகளை வைத்துக் கொண்டு டி.டியில் அசத்திக் கொண்டிருக்கிறார்ப்ரியா.

ஜெயா டிவியும் ஜீவி பிலிம்சும் இணைந்து சொக்குதே மனம் நிகழ்ச்சி குறித்தகான்செப்ட்டை உருவாக்கிய பின்னர், யாரை தொகுப்பாளராக போடலாம் என்றுயோசித்தபோது பிரியாவின் முகம் அவர்களுக்குத் தோன்றியுள்ளது.

அவரை ஜீவி பிலிம்ஸ் தொடர்பு கொண்டபோது, இப்படி ஒரு நிகழ்ச்சியைத்தான் நான்தேடிக் கொண்டிருந்தேன் என்று படுகுஷியாக ஓ.கே. சொல்லி விட்டாராம் ப்ரியா.

இந்த நிகழ்ச்சி எடுத்த எடுப்பிலேயே ஹிட் ஆனதும் ப்ரியாவுக்கு மகா சந்தோஷம்.

பழைய பாடல்களுக்கு இன்றும் கூட நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். எங்களதுநிகழ்ச்சியின் நோக்கம் என்னன்னா, இந்தக் கால இளசுகளையும் பழைய பாட்டுக்கள்பக்கம் திருப்புவதுதான் என்று சிரிக்க சிரிக்கப் பேசுகிறார் ப்ரியா.

இந்த நிகழ்ச்சிக்கு வயது வித்தியாசம் இல்லாமல் நிறைய ரசிகர்கள்உருவாகியிருப்பதால் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் திருப்தி அடைந்துள்ளனராம்.

மற்ற பாடகர்களுடன் சேர்ந்து அவ்வப்போது ப்ரியாவும் பாடி அசத்துகிறார்.

சில நாட்களுக்கு முன்பு, பட்டிக்காடா பட்டணமா படத்தில் இடம்பெற்றகேட்டுக்கோடி உருமி மேளம் என்ற அந்த காலத்துக்கு வெஸ்டர்ன்-நாட்டுப்புறபாட்டு ஜுகல் பந்தி பாட்டை புன்னகை பொங்கப் பொங்க ப்ரியா பாடியபோது...கல்யாண வீட்டில் முதல் பந்தியில் உட்கார்ந்து அயிட்டங்களை ஒரு ரவுண்டு கட்டிய சுகம்.

Please Wait while comments are loading...