»   »  கொத்தலோ ப்ரியாமணி தமிழில் ஆளைக் காணோமே என்று ப்ரியாமணியைத் தேடினால் கம்மென்று போய்தெலுங்கில் செட்டிலாகிவிட்டார்.பெல்லய்னா கொத்தலோ என்ற படத்தில் படு கலக்கலாக நடித்திருக்கும்பிரியாமணிக்கு அங்கு ஆபர்கள் குவிகின்றன.தமிழில் ப்ரியாமணிக்கு மார்க்கெட் கவிழ்ந்து ரொம்ப காலமாகிறது (எப்பஇருந்துச்சு!). அம்மணி கையில் இப்போது இருப்பது பருத்தி வீரன் படம்மட்டும்தானாம். இந்தப் படமும் முடியும் என்று தெரியவில்லை.இதனால் கிடைத்த கேப்பைப் பயன்படுத்தி தெலுங்கில் டிரை பண்ணி பெல்லய்னாகொத்தலோ என்ற படத்தில் நடித்து விட்டார் ப்ரியா படம் முழுக்க ப்ரியாமணி படுஃப்ரீயாக நடித்துள்ளார். கூட நடித்திருப்பவர் ஜெகபதி பாபு.பின்னிப் பெடலெடுத்து ரசிகர்கள் மனதில் ரிவீட் அடித்துள்ளாராம் ப்ரியாமணி.படத்தில் ப்ரியாமணியின் கிளாமர் ஆந்திரா மீல்ஸ் மாதிரி படு காரமாக இருப்பதால்தெலுங்கு தயாரிப்பாளர்கள்-இயக்குனர்கள் மத்தியில் ப்ரியாமணிக்கு ஒரு கிரேஸ்ஏற்பட்டுவிட்டது.இந்தப் படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் ஒரு துண்டைப் போட்டு விடவேண்டும் என்ற எய்மில் உள்ளார் ப்ரியாமணி. இதனால்தான் கிளாமரில் கொஞ்சமும்தயங்காமல் தாவிக் குதித்திருக்கிறாராம்.ப்ரியாவைத் தவிர ஆஸ்தா சிங்கால் என்பவரும் இந்தப் படத்தில் இருக்கிறார்.இவரும் கிளாமரை பிரியாணி பண்ணிக் கொடுத்திருக்கிறார்.இத்தனைக்கும் இது வெயிட்டான குடும்பக் கதையாம். குடும்பக் கதையிலேயேஇவ்வளவு சதையா என்று ரசிகர்களை உசுப்பேத்தியிருக்கிறார்களாம்.குளு குளுவாலிலே...

கொத்தலோ ப்ரியாமணி தமிழில் ஆளைக் காணோமே என்று ப்ரியாமணியைத் தேடினால் கம்மென்று போய்தெலுங்கில் செட்டிலாகிவிட்டார்.பெல்லய்னா கொத்தலோ என்ற படத்தில் படு கலக்கலாக நடித்திருக்கும்பிரியாமணிக்கு அங்கு ஆபர்கள் குவிகின்றன.தமிழில் ப்ரியாமணிக்கு மார்க்கெட் கவிழ்ந்து ரொம்ப காலமாகிறது (எப்பஇருந்துச்சு!). அம்மணி கையில் இப்போது இருப்பது பருத்தி வீரன் படம்மட்டும்தானாம். இந்தப் படமும் முடியும் என்று தெரியவில்லை.இதனால் கிடைத்த கேப்பைப் பயன்படுத்தி தெலுங்கில் டிரை பண்ணி பெல்லய்னாகொத்தலோ என்ற படத்தில் நடித்து விட்டார் ப்ரியா படம் முழுக்க ப்ரியாமணி படுஃப்ரீயாக நடித்துள்ளார். கூட நடித்திருப்பவர் ஜெகபதி பாபு.பின்னிப் பெடலெடுத்து ரசிகர்கள் மனதில் ரிவீட் அடித்துள்ளாராம் ப்ரியாமணி.படத்தில் ப்ரியாமணியின் கிளாமர் ஆந்திரா மீல்ஸ் மாதிரி படு காரமாக இருப்பதால்தெலுங்கு தயாரிப்பாளர்கள்-இயக்குனர்கள் மத்தியில் ப்ரியாமணிக்கு ஒரு கிரேஸ்ஏற்பட்டுவிட்டது.இந்தப் படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் ஒரு துண்டைப் போட்டு விடவேண்டும் என்ற எய்மில் உள்ளார் ப்ரியாமணி. இதனால்தான் கிளாமரில் கொஞ்சமும்தயங்காமல் தாவிக் குதித்திருக்கிறாராம்.ப்ரியாவைத் தவிர ஆஸ்தா சிங்கால் என்பவரும் இந்தப் படத்தில் இருக்கிறார்.இவரும் கிளாமரை பிரியாணி பண்ணிக் கொடுத்திருக்கிறார்.இத்தனைக்கும் இது வெயிட்டான குடும்பக் கதையாம். குடும்பக் கதையிலேயேஇவ்வளவு சதையா என்று ரசிகர்களை உசுப்பேத்தியிருக்கிறார்களாம்.குளு குளுவாலிலே...

Subscribe to Oneindia Tamil

தமிழில் ஆளைக் காணோமே என்று ப்ரியாமணியைத் தேடினால் கம்மென்று போய்தெலுங்கில் செட்டிலாகிவிட்டார்.

பெல்லய்னா கொத்தலோ என்ற படத்தில் படு கலக்கலாக நடித்திருக்கும்பிரியாமணிக்கு அங்கு ஆபர்கள் குவிகின்றன.

தமிழில் ப்ரியாமணிக்கு மார்க்கெட் கவிழ்ந்து ரொம்ப காலமாகிறது (எப்பஇருந்துச்சு!). அம்மணி கையில் இப்போது இருப்பது பருத்தி வீரன் படம்மட்டும்தானாம். இந்தப் படமும் முடியும் என்று தெரியவில்லை.

இதனால் கிடைத்த கேப்பைப் பயன்படுத்தி தெலுங்கில் டிரை பண்ணி பெல்லய்னாகொத்தலோ என்ற படத்தில் நடித்து விட்டார் ப்ரியா படம் முழுக்க ப்ரியாமணி படுஃப்ரீயாக நடித்துள்ளார். கூட நடித்திருப்பவர் ஜெகபதி பாபு.

பின்னிப் பெடலெடுத்து ரசிகர்கள் மனதில் ரிவீட் அடித்துள்ளாராம் ப்ரியாமணி.

படத்தில் ப்ரியாமணியின் கிளாமர் ஆந்திரா மீல்ஸ் மாதிரி படு காரமாக இருப்பதால்தெலுங்கு தயாரிப்பாளர்கள்-இயக்குனர்கள் மத்தியில் ப்ரியாமணிக்கு ஒரு கிரேஸ்ஏற்பட்டுவிட்டது.

இந்தப் படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் ஒரு துண்டைப் போட்டு விடவேண்டும் என்ற எய்மில் உள்ளார் ப்ரியாமணி. இதனால்தான் கிளாமரில் கொஞ்சமும்தயங்காமல் தாவிக் குதித்திருக்கிறாராம்.

ப்ரியாவைத் தவிர ஆஸ்தா சிங்கால் என்பவரும் இந்தப் படத்தில் இருக்கிறார்.இவரும் கிளாமரை பிரியாணி பண்ணிக் கொடுத்திருக்கிறார்.

இத்தனைக்கும் இது வெயிட்டான குடும்பக் கதையாம். குடும்பக் கதையிலேயேஇவ்வளவு சதையா என்று ரசிகர்களை உசுப்பேத்தியிருக்கிறார்களாம்.

குளு குளுவாலிலே...

Read more about: priyamani lands in telugu
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil