»   »  செல்விக்கு சன் நீட்டிப்பு-நிம்மதியில் ராதிகா மேற்படி விஷயத்துக்காக சரத்குமாருடன் அதிமுகவுக்குத் தாவிய ராதிகாவின்தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்வி மெகா சீரியலுக்கு மேலும் 3மாத கால நீட்டிப்பை சன் டிவி நிர்வாகம் வழங்கியுள்ளதாம். இதனால் ராதிகா நிம்மதிஅடைந்துள்ளார்.சில கட்டாயங்களுக்காக அதிமுகவில் இணைந்தாலும் திமுகவுக்கு எதிராகவோஅல்லது அதிமுகவுக்காகவோ பிரச்சாரத்தில் ஈடுபட மறுத்துவிட்டார் ராதிகா.அவரை பிரச்சாரத்துக்கு இழுக்க அதிமுக தரப்பு தந்த நெருக்கடிகள்பலனளிக்கவில்லை. பிரச்சாரத்துக்கு நோ என்று சாலிடாக சொல்லிவிட்டார் ராதிகா.சரத்குமாரின் கட்டாயம் பிளஸ் விவாகரத்து மிரட்டலால் அவருடன் ஜெயலலிதாவைப்பார்த்து அதிமுக உறுப்பினர் அட்டையை (கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்டபுன்னகையுடன்) வாங்கிக் கொண்டார் ராதிகா என்கிறார்கள்.ஜெயலலிதாவுடன் சரத்குமார், ராதிகா/ஞூணிணணா>அதன் பிறகு வெளியே தலை காட்டவே இல்லை.சன் டிவியை நம்பி மிகப் பெரிய அளவில் மெகா தொடர்களை தயாரித்து வரும்ராதிகா, இனிமேல் என்ன ஆவார் என்பதுதான் திரையுலகம் மற்றும் சின்னத் திரைவட்டாரத்தில் நிலவி வரும் மிகப் பெரிய கேள்வி.அவரை ஜெயா டிவியில் முக்கிய போஸ்டில் அமர்த்தப் போகிறார்கள் என்றுகூறப்பட்டது.தனது ரேடான் டிவி நிகழ்ச்சிகளை ஜெயா டிவிக்கு மாற்றிக் கொள்வார் என்றார்கள்.இந் நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ராதிகாவின் நிகழ்ச்சிகளுக்கு தடைபோடாமல் ஒளிபரப்பியது சன். மேலும் இப்போது அவரது செல்வி தொடருக்குமேலும் 3 மாத கால நீட்டிப்பும் கொடுத்து விட்டது.ஓட்டு போடும் ராதிகா

செல்விக்கு சன் நீட்டிப்பு-நிம்மதியில் ராதிகா மேற்படி விஷயத்துக்காக சரத்குமாருடன் அதிமுகவுக்குத் தாவிய ராதிகாவின்தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்வி மெகா சீரியலுக்கு மேலும் 3மாத கால நீட்டிப்பை சன் டிவி நிர்வாகம் வழங்கியுள்ளதாம். இதனால் ராதிகா நிம்மதிஅடைந்துள்ளார்.சில கட்டாயங்களுக்காக அதிமுகவில் இணைந்தாலும் திமுகவுக்கு எதிராகவோஅல்லது அதிமுகவுக்காகவோ பிரச்சாரத்தில் ஈடுபட மறுத்துவிட்டார் ராதிகா.அவரை பிரச்சாரத்துக்கு இழுக்க அதிமுக தரப்பு தந்த நெருக்கடிகள்பலனளிக்கவில்லை. பிரச்சாரத்துக்கு நோ என்று சாலிடாக சொல்லிவிட்டார் ராதிகா.சரத்குமாரின் கட்டாயம் பிளஸ் விவாகரத்து மிரட்டலால் அவருடன் ஜெயலலிதாவைப்பார்த்து அதிமுக உறுப்பினர் அட்டையை (கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்டபுன்னகையுடன்) வாங்கிக் கொண்டார் ராதிகா என்கிறார்கள்.ஜெயலலிதாவுடன் சரத்குமார், ராதிகா/ஞூணிணணா>அதன் பிறகு வெளியே தலை காட்டவே இல்லை.சன் டிவியை நம்பி மிகப் பெரிய அளவில் மெகா தொடர்களை தயாரித்து வரும்ராதிகா, இனிமேல் என்ன ஆவார் என்பதுதான் திரையுலகம் மற்றும் சின்னத் திரைவட்டாரத்தில் நிலவி வரும் மிகப் பெரிய கேள்வி.அவரை ஜெயா டிவியில் முக்கிய போஸ்டில் அமர்த்தப் போகிறார்கள் என்றுகூறப்பட்டது.தனது ரேடான் டிவி நிகழ்ச்சிகளை ஜெயா டிவிக்கு மாற்றிக் கொள்வார் என்றார்கள்.இந் நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ராதிகாவின் நிகழ்ச்சிகளுக்கு தடைபோடாமல் ஒளிபரப்பியது சன். மேலும் இப்போது அவரது செல்வி தொடருக்குமேலும் 3 மாத கால நீட்டிப்பும் கொடுத்து விட்டது.ஓட்டு போடும் ராதிகா

Subscribe to Oneindia Tamil

மேற்படி விஷயத்துக்காக சரத்குமாருடன் அதிமுகவுக்குத் தாவிய ராதிகாவின்தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்வி மெகா சீரியலுக்கு மேலும் 3மாத கால நீட்டிப்பை சன் டிவி நிர்வாகம் வழங்கியுள்ளதாம். இதனால் ராதிகா நிம்மதிஅடைந்துள்ளார்.

சில கட்டாயங்களுக்காக அதிமுகவில் இணைந்தாலும் திமுகவுக்கு எதிராகவோஅல்லது அதிமுகவுக்காகவோ பிரச்சாரத்தில் ஈடுபட மறுத்துவிட்டார் ராதிகா.

அவரை பிரச்சாரத்துக்கு இழுக்க அதிமுக தரப்பு தந்த நெருக்கடிகள்பலனளிக்கவில்லை. பிரச்சாரத்துக்கு நோ என்று சாலிடாக சொல்லிவிட்டார் ராதிகா.

சரத்குமாரின் கட்டாயம் பிளஸ் விவாகரத்து மிரட்டலால் அவருடன் ஜெயலலிதாவைப்பார்த்து அதிமுக உறுப்பினர் அட்டையை (கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்டபுன்னகையுடன்) வாங்கிக் கொண்டார் ராதிகா என்கிறார்கள்.

ஜெயலலிதாவுடன் சரத்குமார், ராதிகா/ஞூணிணணா>

அதன் பிறகு வெளியே தலை காட்டவே இல்லை.

சன் டிவியை நம்பி மிகப் பெரிய அளவில் மெகா தொடர்களை தயாரித்து வரும்ராதிகா, இனிமேல் என்ன ஆவார் என்பதுதான் திரையுலகம் மற்றும் சின்னத் திரைவட்டாரத்தில் நிலவி வரும் மிகப் பெரிய கேள்வி.

அவரை ஜெயா டிவியில் முக்கிய போஸ்டில் அமர்த்தப் போகிறார்கள் என்றுகூறப்பட்டது.

தனது ரேடான் டிவி நிகழ்ச்சிகளை ஜெயா டிவிக்கு மாற்றிக் கொள்வார் என்றார்கள்.

இந் நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ராதிகாவின் நிகழ்ச்சிகளுக்கு தடைபோடாமல் ஒளிபரப்பியது சன். மேலும் இப்போது அவரது செல்வி தொடருக்குமேலும் 3 மாத கால நீட்டிப்பும் கொடுத்து விட்டது.

ஓட்டு போடும் ராதிகா

இதுதொடர்பான கடிதம் ராதிகாவுக்கு அனுப்பப்பட்டு விட்டதாம்.

சன் டிவியின் இந்த முடிவு ராதிகாவுக்கு இன்ப அதிர்ச்சியாகவும், நிம்மதியைக்கொடுக்கும் விதமாகவும் உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்கூறுகின்றன.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தனது நிகழ்ச்சிகளை முற்றிலும் நிறுத்திக்கொள்வதில் ராதிகாவுக்கு உடன்பாடு இல்லையாம். அப்படியே ஜெயா டிவிக்குக்கொண்டு போகவும் அவர் விரும்பவில்லையாம்.

கணவரின் கட்டாயத்திற்காகத்தான் ஜெயலலிதாவைப் போய் பார்த்ததாகவும்,உண்மையில் சன் டிவியை விட்டு வெளியேற அவர் தயாராக இல்லையாம்.

அதிமுக வேட்பாளருடன் சரத்குமார் பிரச்சாரம்

இதேபோல ராதிகாவின் இன்னொரு நிகழ்ச்சியான தங்க வேட்டையை இன்னும்பிரமாண்டமாக எடுக்குமாறும் ரேடான் டிவியை சன் டிவி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளதாம்.

விரைவில் புதிய பொலிவுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்கிறார்கள்சின்னத்திரை வட்டாரத்தில்.

முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர் மீது ராதிகா காட்டி வந்த தனிப்பட்ட பாசம்,அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்யாமல் அமைதி காத்து நட்பை கெடாமல் பாதுகாத்ததுஆகியவற்றுக்காக ராதிகாவுக்கு சன் இந்தப் பரிசை தந்துள்ளதாம்.

இந்த பாச வலையைப் பிய்த்துக் கொண்டு ராதிகா வெளியே போவாரா (கொண்டுசெல்லப்படுவாரா) அல்லது வலைக்குள்ளேயே இருப்பாரா என்பது போகப் போகத்தெரியும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil