»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

குறும்பு படத்தில் நடித்து வரும் தியாவிடம் கொஞ்சம் டிரஸ்ஸை குறைக்கச் சொன்னால் டைரக்டரே வெட்கப்படும்அளவுக்கு முடிந்தவரை கலைந்துவிட்டு வந்து நிற்கிறாராம்.

படத்தில் யார் முக்கியத்துவம் பெறுவது என்பதில் மும்பையில் இருந்து இறக்குமதியாகியுள்ள இவருக்கும்தெலுங்கில் இருந்து வந்துள்ள இன்னொரு கதாநாயகியான நிகிதாவுக்கும் இடையே கடும் போட்டி. இதில் குளிர்காயந்து வருவது ஹீரோ நரேஷ்.

ஒல்லிக் குச்சியாய் நிற்கும் இந்த நரேஷ் தெலுங்கு டைரக்டரின் மகன். இவரை தெலுங்கில் அறிமுகப்படுத்தாமல்தமிழில் கொண்டு வந்து விட்டிருக்கிறார் அந்த டைரக்டர்.

படத்தில் கவர்ச்சி காட்டுவதில் நிகிதாவை தூக்கி சாப்பிட்டுவிட்டார் தியா என்கிறார்கள் கோடம்பாக்கம் குருவிகள்.டைரக்டருக்கும் ஏனோ தியாவைத் தான் ரொம்பவும் பிடிக்கிறதாம்.

இந்தப் படமே இன்னும் வெளிவராத நிலையில் தியாவின் ஆலபங்கள் கோடம்பாக்கத்தில் உள்ள முன்னணிதயாரிப்பாளர்களிடம் போய் சேர்ந்துவிட்டன. குண்டக்க மண்டக்க போஸ்களுடன் உள்ள அந்தபோட்டோக்களைப் பார்த்தால் தியாவுக்கு குறும்பு ஜாஸ்தி என்று மட்டும் தெரிகிறது.

நடிகை கட்டும் பங்களா:

நடிகர்-இயக்குனரான கணவரை விட்டுப் பிரிந்த ராமனின் மனைவி பெயர் கொண்ட நடிகை சென்னையில் மிகப்பெரிய வீட்டைக் கட்டி வருகிறார். குறைந்தபட்சம் ரூ. 4 கோடிகளையாவது இது விழுங்குமாம். எல்லாம் அந்தபங்கஜமான தயாரிப்பாளருடன் ஏற்பட்ட நட்பு தான் காரணம் என்கிறார்கள்.

சத்திய நடிகரையும், கணவரை விட்டுப் பிரிந்து வந்த இந்த நடிகையையும் வைத்து அந்த வட இந்தியத்தயாரிப்பாளர் படம் எடுத்தார். அப்போது நடிகைக்கும் அவருக்கும் பற்றிக் கொண்டதாம்.

இளம் நடிகைகள் பலரையும் ருசி பார்த்து வரும் அவருக்கு இந்த நடிகை மீது மட்டும் அதிக பாசம் காட்டுகிறார்.இதனால் பணத்தைக் கொட்டி வீட்டைக் கட்டித் தந்து வருகிறாராம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil