ரகஸ்யாவுக்கு "செக் வைக்கும் லிண்டா தனது அதிரடி ஆட்டத்தால் கோலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் ரகஸ்யாவுக்கு சிக்கல் வந்துவிட்டது. இவருக்கு செக்வைப்பதற்காகவை மும்பையிலிருந்து வந்து குதித்துள்ளது இன்னொரு "துண்டு கவர்ச்சிப் புயல் லிண்டா.சீனா தானா பாடலுக்குப் பிறகு ரகஸ்யாவின் காட்டில் அடைமழை என்று உங்களுக்கு நல்லாவே தெரியும். இதனால் இதுவரைஅமுக்கு ஆட்டத்தில் கோலோச்சிவந்த பல பார்ட்டிகள் இருந்த இடம் தெரியாமல் போனது பழைய கதை.உங்க மேனியழகை எப்படி இப்படி மெயின்டெய்ன் பண்ணுறீங்க என்று கேட்டால் ரகஸ்யா சொல்லும் பதில் என்ன தெரியுமா?சிக்கன் , கேஸ் அயிட்டங்கள் எதையுமே தொடுவதில்லை. பழங்கள், ஜூஸ், காய்கறிகள் என்று பட்டியலிடுகிறார்.ஆனால் இதெல்லாம் கதை என்று அவரை பாலோ செய்த பிறகு தான் தெரியவந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இவரது கையில்எப்போதும் பழங்கள், ஜூஸ் அயிட்டங்கள் தான் இருக்கும். எந்த நான் வெஜ் அயிட்டங்களையும் பிடிக்காத மாதிரி ஆக்ட்கொடுப்பார்.ஆனால் ஷூட்டிங் முடிந்து நேராக ஓட்டலுக்கு போனால் முதலில் சிக்கன் அயிட்டங்களுக்குத் தான் ஆர்டர் கொடுப்பார்.இப்படித்தான் ஒரு முறை ஓட்டலில் வைத்து சிக்கன், மட்டன் அயிட்டங்களை ஒரு பிடிபிடித்துக் கொண்டிருந்த போது வசமாகசிக்கினார்.என்ன, இப்படி என்று விசாரித்தால் ரகஸ்யா கூறியது என்ன தெரியுமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து இப்படியெல்லாம்சாப்பிட்டால் திருஷ்டி விழுந்து விடும். அப்புறம் நான் தானே அவஸ்தைப்படணும். அதுக்குத் தான் இந்த ஐடியா எப்படிஇருக்கிறது என்கிறார் கண்ணை சிமிட்டியபடி.கோலிவுட்டில் ரகஸ்யாவின் என்ட்ரிக்குப் பிறகு புதிய படம் ரெடியாகி விட்டால் தயாரிப்பாளர்களிடம் விநியோகஸ்தர்கள்கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா?படத்தில் ரகஸ்யாவின் குத்தாட்டம் இருக்கிறதா என்று தான். அந்த அளவிற்கு இருக்கிறது இப்போதைக்கு ரகஸ்யாவின்மார்க்கெட். ஆனால் அதற்கு இப்போது சிக்கல் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. லிண்டா என்ற அடுத்த மும்பை கவர்ச்சிப் புயல் தான் ரகஸ்யாவுக்கு இப்போதைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல். ஸாரி எனக்குகல்யாணமாயிடிச்சி என்ற படத்தில் குத்தாட்டம் போட்டவர் தான் இந்த லிண்டா.அந்தப் படத்தில் லிண்டாவின் குத்தாட்டத்தை பூட்டி சீல் வைத்த அறைக்குள் வைத்து படமாக்கினார்களாம். அப்போதுடைரக்டர், லைட்பாய், கேமராமேன் தவிர யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றால் அந்த அதிரடி ஆட்டம் எப்படிஇருந்திருக்கும் என்று உங்களது கற்பனைக்கே விட்டு விடுகிறோம்.இப்படி ஆளை நிலைகுலைய வைக்கும் வகையில் ஆட்டம் போட்டுள்ள லிண்டாவின் சாகசக் கதையை கேள்விப்பட்டதும்அவருக்கு மேலும் ஒரு படம் புக்காகியிருக்கிறதாம். தொடர்ந்து பல தயாரிப்பாளர்கள் லிண்டாவை முற்றுகையிட்டுவருகின்றனர். இதனால் மும்பையிலிருந்து பறந்து பறந்து வந்து போன லிண்டா, இப்போது சென்னைவாசி ஆகி விட்டாராம். சமீபத்தில்அண்ணா நகரில் ஒரு வீடு பார்த்து பால் காய்ச்சி குடியேறிவிட்டார்.இதைக் கேள்விப்பட்ட ரகஸ்யா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். ஏற்கனவே தயாரிப்பாளர்களுக்கு டிரஸ் விஷயத்தில்ரொம்பவே லாபம் பார்த்துக் கொடுப்பவர் என்ற பெயர் ரகஸ்யாவுக்கு உண்டு.ஆடி அதிரடி தள்ளுபடி போல டிரஸ் மேட்டரில் எவ்வளவு தள்ளுபடி போட்டாலும் எந்த மறுப்பும் சொல்லாமல் அடுத்தநிமிடமே அதே டிரஸ்ஸில் டைரக்டர் முன் ஆஜராகி விடுகிறார்.ரகஸ்யாவின் இந்த அதிரடி ஆக்ஷன் பிளான் லிண்டாவின் காதுக்கு போனால் என்ன நடக்கும்? ரகஸ்யாவுக்கு போட்டியாகஅவரும் சலுகைகளை அறிவிப்பாரா என்பது தான் கோலிவுட்டின் இப்போதைய ஹாட் கேள்வி.எப்படியோ கொடுத்து வைத்தவர் ரசிகர்கள் தான்

By Staff

தனது அதிரடி ஆட்டத்தால் கோலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் ரகஸ்யாவுக்கு சிக்கல் வந்துவிட்டது. இவருக்கு செக்வைப்பதற்காகவை மும்பையிலிருந்து வந்து குதித்துள்ளது இன்னொரு "துண்டு கவர்ச்சிப் புயல் லிண்டா.

சீனா தானா பாடலுக்குப் பிறகு ரகஸ்யாவின் காட்டில் அடைமழை என்று உங்களுக்கு நல்லாவே தெரியும். இதனால் இதுவரைஅமுக்கு ஆட்டத்தில் கோலோச்சிவந்த பல பார்ட்டிகள் இருந்த இடம் தெரியாமல் போனது பழைய கதை.

உங்க மேனியழகை எப்படி இப்படி மெயின்டெய்ன் பண்ணுறீங்க என்று கேட்டால் ரகஸ்யா சொல்லும் பதில் என்ன தெரியுமா?சிக்கன் , கேஸ் அயிட்டங்கள் எதையுமே தொடுவதில்லை. பழங்கள், ஜூஸ், காய்கறிகள் என்று பட்டியலிடுகிறார்.

ஆனால் இதெல்லாம் கதை என்று அவரை பாலோ செய்த பிறகு தான் தெரியவந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இவரது கையில்எப்போதும் பழங்கள், ஜூஸ் அயிட்டங்கள் தான் இருக்கும். எந்த நான் வெஜ் அயிட்டங்களையும் பிடிக்காத மாதிரி ஆக்ட்கொடுப்பார்.

ஆனால் ஷூட்டிங் முடிந்து நேராக ஓட்டலுக்கு போனால் முதலில் சிக்கன் அயிட்டங்களுக்குத் தான் ஆர்டர் கொடுப்பார்.இப்படித்தான் ஒரு முறை ஓட்டலில் வைத்து சிக்கன், மட்டன் அயிட்டங்களை ஒரு பிடிபிடித்துக் கொண்டிருந்த போது வசமாகசிக்கினார்.

என்ன, இப்படி என்று விசாரித்தால் ரகஸ்யா கூறியது என்ன தெரியுமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து இப்படியெல்லாம்சாப்பிட்டால் திருஷ்டி விழுந்து விடும். அப்புறம் நான் தானே அவஸ்தைப்படணும். அதுக்குத் தான் இந்த ஐடியா எப்படிஇருக்கிறது என்கிறார் கண்ணை சிமிட்டியபடி.

கோலிவுட்டில் ரகஸ்யாவின் என்ட்ரிக்குப் பிறகு புதிய படம் ரெடியாகி விட்டால் தயாரிப்பாளர்களிடம் விநியோகஸ்தர்கள்கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா?

படத்தில் ரகஸ்யாவின் குத்தாட்டம் இருக்கிறதா என்று தான். அந்த அளவிற்கு இருக்கிறது இப்போதைக்கு ரகஸ்யாவின்மார்க்கெட். ஆனால் அதற்கு இப்போது சிக்கல் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

லிண்டா என்ற அடுத்த மும்பை கவர்ச்சிப் புயல் தான் ரகஸ்யாவுக்கு இப்போதைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல். ஸாரி எனக்குகல்யாணமாயிடிச்சி என்ற படத்தில் குத்தாட்டம் போட்டவர் தான் இந்த லிண்டா.

அந்தப் படத்தில் லிண்டாவின் குத்தாட்டத்தை பூட்டி சீல் வைத்த அறைக்குள் வைத்து படமாக்கினார்களாம். அப்போதுடைரக்டர், லைட்பாய், கேமராமேன் தவிர யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றால் அந்த அதிரடி ஆட்டம் எப்படிஇருந்திருக்கும் என்று உங்களது கற்பனைக்கே விட்டு விடுகிறோம்.

இப்படி ஆளை நிலைகுலைய வைக்கும் வகையில் ஆட்டம் போட்டுள்ள லிண்டாவின் சாகசக் கதையை கேள்விப்பட்டதும்அவருக்கு மேலும் ஒரு படம் புக்காகியிருக்கிறதாம். தொடர்ந்து பல தயாரிப்பாளர்கள் லிண்டாவை முற்றுகையிட்டுவருகின்றனர்.


இதனால் மும்பையிலிருந்து பறந்து பறந்து வந்து போன லிண்டா, இப்போது சென்னைவாசி ஆகி விட்டாராம். சமீபத்தில்அண்ணா நகரில் ஒரு வீடு பார்த்து பால் காய்ச்சி குடியேறிவிட்டார்.

இதைக் கேள்விப்பட்ட ரகஸ்யா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். ஏற்கனவே தயாரிப்பாளர்களுக்கு டிரஸ் விஷயத்தில்ரொம்பவே லாபம் பார்த்துக் கொடுப்பவர் என்ற பெயர் ரகஸ்யாவுக்கு உண்டு.

ஆடி அதிரடி தள்ளுபடி போல டிரஸ் மேட்டரில் எவ்வளவு தள்ளுபடி போட்டாலும் எந்த மறுப்பும் சொல்லாமல் அடுத்தநிமிடமே அதே டிரஸ்ஸில் டைரக்டர் முன் ஆஜராகி விடுகிறார்.

ரகஸ்யாவின் இந்த அதிரடி ஆக்ஷன் பிளான் லிண்டாவின் காதுக்கு போனால் என்ன நடக்கும்? ரகஸ்யாவுக்கு போட்டியாகஅவரும் சலுகைகளை அறிவிப்பாரா என்பது தான் கோலிவுட்டின் இப்போதைய ஹாட் கேள்வி.

எப்படியோ கொடுத்து வைத்தவர் ரசிகர்கள் தான்

Read more about: ragasya vs lynda
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X