ரஹ்மானுக்கு ரூ. 2 கோடி!!

By Staff

முன்னணி ஹீரோ, ஹீரோயின்களிடம் கூட டேட்ஸ் வாங்கி விடலாம் போலிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானைப் பிடிப்பது தான் ரொம்ப கஷ்டமாக இருக்கிறதாம். அந்த அளவுக்கு மனிதர் மகா பிஸியாக இருக்கிறார்.

ரஹ்மானின் டேட்ஸ் கிடைப்பதற்காக மாதக் கணக்கில் காத்திருக்கும் கோலிவுட், பாலிவுட் சினிமாக்காரர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போகிறது. இது போல காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர் தான் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா.

சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணை வைத்து புலி என்ற படத்தை தெலுங்கில் இயக்கவுள்ளார் சூர்யா. இது அவரது 3வது தெலுங்குப் படம். மெகா பட்ஜெட்டில் படத்தை தயாரிக்கிறார்களாம்.

இந்தப் படத்துக்கு ரஹ்மான் தான் இசையமைக்க வேண்டும் என்று திட்டவட்டமாக இருக்கிறார் சூர்யா. ஆனால், ரஹ்மான் தனது ப்ராஜெக்ட்களில் படு பிஸியாக இருப்பதால் அவருக்கு ரூ. 2 கோடி வரை சம்பளம் பேச தயாராக இருக்கிறாராம் சூர்யா. அந்தப் படத்தில் ஹீேராவின் சம்பளமும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி படத்துக்கு ரஹ்மான் வாங்கிய சம்பளம் ரூ. 1.75 கோடி என்கிறார்கள். அதையும் விட அதிகமாக ரஹ்மானுக்குத் தர தயாரிப்புத் தரப்பிடம் பேசி அனுமதி வாங்கிவிட்டாாரம் சூர்யா.

இது குறித்து சூர்யா நம் செய்தியாளரிடம் கூறுகையில்,

ரஹ்மான் விலை மதிக்க முடியாத இசைக் கலைஞர். அவருக்கு எவ்வளவு சம்பளம் பேசியிருக்கிறோம் என்பது இப்போது சொல்வது சரியல்ல.

அவருக்கு இதைவிட அதிகமாகக் கூட தரலாம். இந்த கால ஜெனரேஷனுக்கு உரிய இசையமைப்பாளர் அவர் தான். அவருக்கு மிக அதிகபட்சமாக சம்பளம் தர முன் வந்தது நான் தான் என்கிறார்கள். அது எனக்கு பெருமை தான் என்றார்.

புலி படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா.. ரூ. 35 கோடியாம். அதில் சூர்யா சம்பளம் எவ்வளவோ

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X