ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஏஆர் ரஹ்மான் இசை!

By Chakra

AR Rahman
மும்பை: ஐபிஎல் இறுதிப் போட்டியின்போது ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்கஸ்- மும்பை இந்தியன் அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

மும்பை டிஒய் பட்டேல் ஸ்டேடியத்தில் போட்டி துவங்குவதற்கு முன்பு கலைநிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன. நிறைவு விழாவும் போட்டிக்கு முன்பே நடக்கிறது.

இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ரஹ்மானின் தமிழ் - இந்திப் பாடல்களை பிரபல பாடகர்கள் கலந்து கொண்டு பாடவிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X