For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உலக செம்மொழி மாநாட்டுப் பாடல்... முடித்துக் கொடுத்தார் ரஹ்மான்!
Specials
oi-Staff
By Staff
|
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... என்று துவங்கும் அந்தப் பாடலை சமீபத்தில் கனிமொழி எம்பிக்கும் வைரமுத்துவுக்கும் போட்டுக் காட்டினாராம் ரஹ்மான்.
பாடல் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக இருவரும் பாராட்டியுள்ளனர். இந்தியாவுக்கு ஒரு வந்தே மாதரம் என்றால், தமிழர்களுக்கு இந்தப் பாடல் மொழிப்பற்றையும் இனப்பற்றையும் பறைசாற்றும் பாடலாக அமையும் என கனிமொழி கூறியுள்ளார்.
விரைவில் முதல்வர் கலைஞருக்கும் 'பிறப்பொக்கும்...' பாடலை போட்டுக் காட்டவுள்ளனர்
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: a r rahman உலக தமிழ் செம்மொழி மாநாடு ஏஆர் ரஹ்மான் கருணாநிதி தமிழ் வாழ்த்துப் பாடல் coimbatore tamil meet karunanidhi tamil anthem world tamil classic song
Story first published: Monday, June 21, 2010, 15:54 [IST]
Other articles published on Jun 21, 2010