»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

இந்திய இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானுடன் ஜோடி சேர இருக்கிறார் அமெரிக்க இசை-நடன பேரரசி ஜெனிபர் லோபெஸ்.

தமிழ் திரையுலக இசைக்கு இந்தியாவையும் தாண்டி ரசிகர்களை குவித்து வருபவர் ரஹ்மான். பாம்பே ட்ரீம்ஸ் ஆங்கிலப்படத்துக்கு இசை அமைக்க உள்ளார். அடுத்ததாக சேக்ஸ்பியரின் அறக்கட்டளைக்காக ஆல்பம் தயாரிக்கிறார்.

இதற்கெல்லாம் உச்சமாக ஜெனீபர் லோபேசுடன் இணைந்து ஒரு இசைத் திருவிழாவை நடத்த இருக்கிறார். இந்தியாவில்நடக்கவுள்ள சர்வதேச கால்பந்துப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் ரஹ்மானின் இசைக்கு லோபெஸ் நடனமாட இருக்கிறார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil