காதலியை அடித்த நடிகர் மீது புகார்!

முன்னாள் மாடல் அழகி ஷ்ரதா சர்மா. இவரை நடிகர் ராஜா சவுத்ரி காதலித்து வருகிறார்.
பிரபலமான போஜ்பூரி பட நடிகர் ராஜா சவுத்ரி. பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் இவர். ஏற்கெனவே நடிகையை அறைந்த விவகாரத்தில் சிக்கியவரும் கூட.
ராஜா சவுத்ரியின் காதலி ஷ்ரதா சர்மா. இருவருக்கும் ஒஹிஸ்வாராவில் உள்ள ஷ்ரதாவின் வீட்டில் தகராறு எழுந்ததாகவும், இதில் ஷ்ரதாவை கடுமையாக அடித்துவிட்டார் ராஜா என்றும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சுஜாய் மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அடித்தது உண்மை என்றாலும், இதுகுறித்து ஷ்ரதாவோ, அவரது உறவினர்களோ போலீசில் புகார் செய்யவில்லை. ஆனால் பக்கத்து வீட்டினர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்ததன் பேரில் கைது செய்யப்பட்டனர்.
ரூ 5000 அபராதம் செலுத்தி ஜாமீனில் விடுதலையாகினர் இருவரும்.
Comments


Click it and Unblock the Notifications