»   »  தனுஷை பாராட்டிய ரஜினி தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தை குடும்பத்தோடு பார்த்த ரஜினிகாந்த்,செல்வராகவனின் இயக்கத்தையும், தனுஷின் நடிப்பையும் வெகுவாக பாராட்டினார்.சிவாஜி பட பாடல் காட்சிகளுக்காக ஸ்பெயின் போயிருந்த (அதான், ஸ்டில்ஸ்எல்லாம் ரவுண்டு போய்ட்டிருக்கே!) ரஜினி சென்னை திரும்பியுள்ளார். சென்னைவந்தவுடன் அவர் செய்த முதல் வேலை மருமகன் தனுஷ் நடித்துள்ள புதுப்பேட்டைபடத்தைப் பார்த்ததுதான்.நேற்று மாலை 5.30 மணிக்கு பிரியதர்ஷனுக்குச் சொந்தமான ஃபோர் பிரேம்ஸ்தியேட்டருக்கு மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகியோருடன்புதுப்பேட்டையைப் பார்க்க வந்திருந்தார் ரஜினி.அவரை தனுஷும், செல்வராகவனும் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.படம் முடியும் வரை சலனம் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்த ரஜினி, படம்முடிந்ததும் செல்வாவைக் கூப்பிட்டு நீண்ட நேரம் பேசினார்.படம் சூப்பர்ப் என்று பாராட்டிய சூப்பர் ஸ்டார், செல்வராகவனின் இயக்கத்தையும்,மாப்பிள்ளை தனுஷின் நடிப்பையும் வெகுவாக பாராட்டினார்.இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவின் சிவந்த முகம் பெருமையில் இன்னும்சிவந்து போனது. மாமியார் லதாவும், கொளுந்தியாள் செளந்தர்யாவும் இதை பார்த்துரசித்துக் கொண்டிருந்தனர்.அட்டகாசம் போங்கோ!

தனுஷை பாராட்டிய ரஜினி தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தை குடும்பத்தோடு பார்த்த ரஜினிகாந்த்,செல்வராகவனின் இயக்கத்தையும், தனுஷின் நடிப்பையும் வெகுவாக பாராட்டினார்.சிவாஜி பட பாடல் காட்சிகளுக்காக ஸ்பெயின் போயிருந்த (அதான், ஸ்டில்ஸ்எல்லாம் ரவுண்டு போய்ட்டிருக்கே!) ரஜினி சென்னை திரும்பியுள்ளார். சென்னைவந்தவுடன் அவர் செய்த முதல் வேலை மருமகன் தனுஷ் நடித்துள்ள புதுப்பேட்டைபடத்தைப் பார்த்ததுதான்.நேற்று மாலை 5.30 மணிக்கு பிரியதர்ஷனுக்குச் சொந்தமான ஃபோர் பிரேம்ஸ்தியேட்டருக்கு மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகியோருடன்புதுப்பேட்டையைப் பார்க்க வந்திருந்தார் ரஜினி.அவரை தனுஷும், செல்வராகவனும் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.படம் முடியும் வரை சலனம் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்த ரஜினி, படம்முடிந்ததும் செல்வாவைக் கூப்பிட்டு நீண்ட நேரம் பேசினார்.படம் சூப்பர்ப் என்று பாராட்டிய சூப்பர் ஸ்டார், செல்வராகவனின் இயக்கத்தையும்,மாப்பிள்ளை தனுஷின் நடிப்பையும் வெகுவாக பாராட்டினார்.இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவின் சிவந்த முகம் பெருமையில் இன்னும்சிவந்து போனது. மாமியார் லதாவும், கொளுந்தியாள் செளந்தர்யாவும் இதை பார்த்துரசித்துக் கொண்டிருந்தனர்.அட்டகாசம் போங்கோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தை குடும்பத்தோடு பார்த்த ரஜினிகாந்த்,செல்வராகவனின் இயக்கத்தையும், தனுஷின் நடிப்பையும் வெகுவாக பாராட்டினார்.

சிவாஜி பட பாடல் காட்சிகளுக்காக ஸ்பெயின் போயிருந்த (அதான், ஸ்டில்ஸ்எல்லாம் ரவுண்டு போய்ட்டிருக்கே!) ரஜினி சென்னை திரும்பியுள்ளார். சென்னைவந்தவுடன் அவர் செய்த முதல் வேலை மருமகன் தனுஷ் நடித்துள்ள புதுப்பேட்டைபடத்தைப் பார்த்ததுதான்.

நேற்று மாலை 5.30 மணிக்கு பிரியதர்ஷனுக்குச் சொந்தமான ஃபோர் பிரேம்ஸ்தியேட்டருக்கு மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகியோருடன்புதுப்பேட்டையைப் பார்க்க வந்திருந்தார் ரஜினி.

அவரை தனுஷும், செல்வராகவனும் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.

படம் முடியும் வரை சலனம் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்த ரஜினி, படம்முடிந்ததும் செல்வாவைக் கூப்பிட்டு நீண்ட நேரம் பேசினார்.

படம் சூப்பர்ப் என்று பாராட்டிய சூப்பர் ஸ்டார், செல்வராகவனின் இயக்கத்தையும்,மாப்பிள்ளை தனுஷின் நடிப்பையும் வெகுவாக பாராட்டினார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவின் சிவந்த முகம் பெருமையில் இன்னும்சிவந்து போனது. மாமியார் லதாவும், கொளுந்தியாள் செளந்தர்யாவும் இதை பார்த்துரசித்துக் கொண்டிருந்தனர்.

அட்டகாசம் போங்கோ!


Read more about: rajini praises dhanush

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil