நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

மகன் பிறந்த சந்தோஷத்திலிருந்த தனுஷ் கூறுகையில், இரண்டாவது முறை தந்தையாகும்போதும் இத்தனை சந்தோஷமும் த்ரில்லும் இருக்குமென்று நான் நினைக்கவே இல்லை. மனசு முழுக்க சந்தோஷத்தில் மிதக்கிறேன். குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்திருக்கிறான். தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர் என்றார்.
ஏற்கெனவே இவர்களுக்கு யாத்ரா என்ற மூன்று வயது மகன் உள்ளான். மழலையர் பள்ளிக்குச் செல்கிறான்.
Comments


Click it and Unblock the Notifications