தலைவர் 169 படம் ரத்து.. கவலையில் பிரபல இயக்குநர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருந்த தலைவர் 169 படம் ரத்தானதால் பிரபல இயக்குநர் கவலை அடைந்துள்ளாராம்.
Recommended Video
லாக்டவுன் என்றாலும் தமிழ் சினிமாவில் இருக்கும் இடத்தில் இருந்தப்படியே ஏராளமான பணிகள் நடைபெற்று வருகிறது. அப்படி நடக்கும் சில வேலைகள் குறித்த தகவல்களை டாப் 5 பீட்ஸ் என வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், அண்ணாத்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது, மாஸ்டர், சூரரைப்போற்று படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆக இருப்பது உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருந்த தலைவர் 169 படம் ரத்தானது, அதனால் அதனை இயக்க இருந்த பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கவலையில் உள்ளது உள்ளிட்ட தகவல்களையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியிருக்கிறார் பிகே.
இதேபோல் இந்தியன் 2 படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பது, நடிகர் மைக் மோகன் நடித்தால் ஹீரோவாக நடிப்பேன் என அடம்பிடிப்பது உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications











