»   »  ராக்கிக்கு டான்ஸ்- நர்சுகள் எதிர்ப்பு பாப் பாடகரிடம் கட்டாய முத்தம் பெற்று உதடு புண்ணான கிளாமர் நாயகி ராக்கிசாவந்த் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.இந்தி நடிகை ராக்கி சாவந்த்துக்கு பாப் பாடகர் மைக் கட்டாய முத்தம் கொடுத்தது சிலவாரங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு ராக்கிக்கு கூடுதல் மவுசுஏற்பட்டு விட்டது. அவருக்கு நிறைய டிவி ஆல்பம் (இந்தி பாட்டுகளுக்கு குத்தாட்டம்போடுவது) வாய்ப்புகள் வந்தன.இந் நிலையில் ராக்கி மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளார். இவர் நர்சு உடையில் தோன்றிஆடும் ஒரு பாடல் டிவி சானல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த பாடலில் நர்சுகள்அணியும் உடையைப் போலவே மினி சைசில் ஒரு உடையணிந்து ஆடுகிறார்.உள்ளே உள்ளது எல்லாம் லேசு பாசாக வெளியில் தெரியும் வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளது அந்த உடை. அந்த படு ஆபத்தான உடையில் மகா குஜால்ஆ ட்டம் போட்டுள்ளார் ராக்கி.கிளாமர் உடையில், குட்டை பாவாடையில் ராக்கி ஆடுவது நர்சுகளைஇழிவுப்படுத்துவது போல இருப்பதாக நர்சுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆனாலும் அந்த கவர்ச்சிப் பாடல் நிறுத்தப்படவில்லை. இதனால் நேற்று இந்தபிரச்சனையை அகில இந்திய நர்சுகள் சங்கம் கையில் எடுத்தது.ராக்கி ஆடுவது போல நர்சுகள் மோசனமானவர்கள் அல்ல. நர்சு தொழில்புனிதமானது. நர்சுகளை ஆடல் அழகிகள் போல சித்தரிப்பது வேதனையாக உள்ளதுஎன்று அகில இந்திய நர்சுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ராக்கியின் நர்சு உடை ஆட்டம் பற்றி அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிஉள்ளனர். சென்சார் போர்டு தலைவர் ஷர்மிளா தாகூருக்கும் மீண்டும் கடிதம்அனுப்பியுள்ளனர். ராக்கி ஆடும் பாடலை நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாகவும் நர்சுகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.முத்தம் வாங்கி கஷ்டப்பட்ட ராக்கி இப்போது நர்சுகளிடம் சிக்கியுள்ளாவிழுந்துள்ளார். கடி படாமல் வெளியே வருவாரா என்பதை பொறுத்திருந்துவேடிக்கை பார்ப்போம்.

ராக்கிக்கு டான்ஸ்- நர்சுகள் எதிர்ப்பு பாப் பாடகரிடம் கட்டாய முத்தம் பெற்று உதடு புண்ணான கிளாமர் நாயகி ராக்கிசாவந்த் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.இந்தி நடிகை ராக்கி சாவந்த்துக்கு பாப் பாடகர் மைக் கட்டாய முத்தம் கொடுத்தது சிலவாரங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு ராக்கிக்கு கூடுதல் மவுசுஏற்பட்டு விட்டது. அவருக்கு நிறைய டிவி ஆல்பம் (இந்தி பாட்டுகளுக்கு குத்தாட்டம்போடுவது) வாய்ப்புகள் வந்தன.இந் நிலையில் ராக்கி மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளார். இவர் நர்சு உடையில் தோன்றிஆடும் ஒரு பாடல் டிவி சானல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த பாடலில் நர்சுகள்அணியும் உடையைப் போலவே மினி சைசில் ஒரு உடையணிந்து ஆடுகிறார்.உள்ளே உள்ளது எல்லாம் லேசு பாசாக வெளியில் தெரியும் வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளது அந்த உடை. அந்த படு ஆபத்தான உடையில் மகா குஜால்ஆ ட்டம் போட்டுள்ளார் ராக்கி.கிளாமர் உடையில், குட்டை பாவாடையில் ராக்கி ஆடுவது நர்சுகளைஇழிவுப்படுத்துவது போல இருப்பதாக நர்சுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆனாலும் அந்த கவர்ச்சிப் பாடல் நிறுத்தப்படவில்லை. இதனால் நேற்று இந்தபிரச்சனையை அகில இந்திய நர்சுகள் சங்கம் கையில் எடுத்தது.ராக்கி ஆடுவது போல நர்சுகள் மோசனமானவர்கள் அல்ல. நர்சு தொழில்புனிதமானது. நர்சுகளை ஆடல் அழகிகள் போல சித்தரிப்பது வேதனையாக உள்ளதுஎன்று அகில இந்திய நர்சுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ராக்கியின் நர்சு உடை ஆட்டம் பற்றி அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிஉள்ளனர். சென்சார் போர்டு தலைவர் ஷர்மிளா தாகூருக்கும் மீண்டும் கடிதம்அனுப்பியுள்ளனர். ராக்கி ஆடும் பாடலை நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாகவும் நர்சுகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.முத்தம் வாங்கி கஷ்டப்பட்ட ராக்கி இப்போது நர்சுகளிடம் சிக்கியுள்ளாவிழுந்துள்ளார். கடி படாமல் வெளியே வருவாரா என்பதை பொறுத்திருந்துவேடிக்கை பார்ப்போம்.

Subscribe to Oneindia Tamil

பாப் பாடகரிடம் கட்டாய முத்தம் பெற்று உதடு புண்ணான கிளாமர் நாயகி ராக்கிசாவந்த் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்தி நடிகை ராக்கி சாவந்த்துக்கு பாப் பாடகர் மைக் கட்டாய முத்தம் கொடுத்தது சிலவாரங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு ராக்கிக்கு கூடுதல் மவுசுஏற்பட்டு விட்டது. அவருக்கு நிறைய டிவி ஆல்பம் (இந்தி பாட்டுகளுக்கு குத்தாட்டம்போடுவது) வாய்ப்புகள் வந்தன.

இந் நிலையில் ராக்கி மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளார். இவர் நர்சு உடையில் தோன்றிஆடும் ஒரு பாடல் டிவி சானல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த பாடலில் நர்சுகள்அணியும் உடையைப் போலவே மினி சைசில் ஒரு உடையணிந்து ஆடுகிறார்.

உள்ளே உள்ளது எல்லாம் லேசு பாசாக வெளியில் தெரியும் வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளது அந்த உடை. அந்த படு ஆபத்தான உடையில் மகா குஜால்ஆ ட்டம் போட்டுள்ளார் ராக்கி.

கிளாமர் உடையில், குட்டை பாவாடையில் ராக்கி ஆடுவது நர்சுகளைஇழிவுப்படுத்துவது போல இருப்பதாக நர்சுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


ஆனாலும் அந்த கவர்ச்சிப் பாடல் நிறுத்தப்படவில்லை. இதனால் நேற்று இந்தபிரச்சனையை அகில இந்திய நர்சுகள் சங்கம் கையில் எடுத்தது.

ராக்கி ஆடுவது போல நர்சுகள் மோசனமானவர்கள் அல்ல. நர்சு தொழில்புனிதமானது. நர்சுகளை ஆடல் அழகிகள் போல சித்தரிப்பது வேதனையாக உள்ளதுஎன்று அகில இந்திய நர்சுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ராக்கியின் நர்சு உடை ஆட்டம் பற்றி அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிஉள்ளனர். சென்சார் போர்டு தலைவர் ஷர்மிளா தாகூருக்கும் மீண்டும் கடிதம்அனுப்பியுள்ளனர். ராக்கி ஆடும் பாடலை நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாகவும் நர்சுகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முத்தம் வாங்கி கஷ்டப்பட்ட ராக்கி இப்போது நர்சுகளிடம் சிக்கியுள்ளாவிழுந்துள்ளார். கடி படாமல் வெளியே வருவாரா என்பதை பொறுத்திருந்துவேடிக்கை பார்ப்போம்.
Read more about: nurses raise agaist rakhi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil