»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

நூறு படங்களை இயக்கி தமிழ் சினிமா உலகின் சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்த இயக்குனர் இராம.நாராயணன்.

இந்த சாதனையில் திரையுலகம் விழிஉயர பார்த்துக் கொண்டிருக்க, ஐந்தே மாதங்களில் நான்கு படங்ளை வெளியிட்டிருக்கிறார் ராமநாராயணன். திருப்பதிஏழுமலை வெங்கடேசா, கந்தா கடம்பா கதிர்வேலா, ராஜகாளியம்மன், குபேரன் படங்களை தொடர்ச்சியாக ரிலீஸ் செய்து பிரமிக்க வைக்கிறார்.

இதற்கிடையே ஷக்கலக்க பேபி, பாளையத்து அம்மன் ஆகிய படங்களுக்கும் பூஜை போட்டிருக்கிறார் ராமநாராயணன். 100 படங்கள் முடித்தவுடன்மனிதர் படு உற்சாகமாகிவிட்டார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

வீட்டுல சுத்தி போடச்சொல்லுங்க ராமநாராயணன்.

Read more about: cinema, diamon, director, presentation, rama, ring
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil