»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ரம்யாஸ்ரீ. தெலுங்கில் கவர்ச்சி ஆட்டத்துக்கு பெயர் போனவர். தமிழிலும் அவ்வபோது வந்து ஆட்டம் போடுகிறார்என்றாலும் தெலுங்கைப் போல சொல்லிக் கொள்ளும்படி சான்ஸ் இல்லை.

இந் நிலையில் சமீபத்தில் இவரைச் சந்தித்த தெலுங்கு நிருபரிடம், நான் தமிழில் ஹீரோயினாக நடிக்கப் போகிறேன்என்று ரீல் விட்டிருக்கிறார். அந்தப் படத்தில் ஹீரோ யார் என்று கேட்டதற்கு விஜய்காந்த் என்றாராம்.

இது விஜய்காந்துக்குத் தெரியுமா இல்லையா என்று நமக்குத் தெரியாது சாமி!

ரவளியின் பொழுதுபோக்கு:

ரவளிக்கு வீடுகள் வாங்கிப் போடுவது, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் கட்டி விடுவது பொழுது போக்கு மாதிரிஆகிவிட்டது. அம்மணியிடம் அவ்வளவு பணம் புழங்குகிறதாம். ஏற்கனவே சென்னையில் 5 கிரவுண்டில் இருமிகப் பெரிய பங்களாக்கள் வைத்திருக்கிறார். நிறைய கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.

இப்போது ஸ்ரீதேவி குப்பம் என்ற இடத்தில் கல்யாண மண்டபம் கட்டிக் கொண்டிருக்கிறார். நடிக்க சான்ஸேஇல்லை. ஆனாலும் இவரிடம் எப்படி இவ்வளவு துட்டு சேருகிறது என்று குழப்பத்தில் இருக்கிறது கோடம்பாக்கம்.

நமக்குத் தெரியாது சாமி!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil