ஹிருத்திக் ரோஷன்– சூசன்னே காதல் தருணங்கள்

By Mayura Akilan

பாலிவுட் சூப்பர் ஹீரோ ஹிருத்திக் ரோஷன் தனது மனைவி சூசன்னேவை பிரிந்து விட்டார் என்பதுதான் தற்போது ஊடகங்களின் ஹாட் டாபிக்.

சிறுவயதில் இருந்தே காதலித்த சூசன்னேவை கைபிடித்தார் ஹிருத்திக் ரோசன்.

13 ஆண்டுகால திருமண வாழ்வின் சாட்சியாக இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் இப்போது இந்த தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.

இது சாதராணமான பிரிவுதான் நிரந்தரமான பிரிவில்லை என்று ஹிரித்திக் ரோஷனின் தந்தை கூறியுள்ளார். கசப்பு மறைந்து இந்த ஜோடி இணையவேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது. இந்த தருணத்தில் ஹிருத்திக் - சூசன்னே தம்பதியரின் சந்தோச நினைவுகளை பகிர்ந்து கொள்வோம்.

சிறுவயது காதல்

சிறுவயது காதல்

டீன் ஏஜ் பருவத்திலேயே ஹிருத்திக் சூசன்னே காதல் மலர்ந்துவிட்டது. சூசன்னேவை சந்தித்த முதல் தருணத்திலேயே மனதை பறிகொடுத்துவிட்டேன் என்று கூறியுள்ளார் ஹிருத்திக்.

சந்தோச டேட்டிங்

சந்தோச டேட்டிங்

திருமணத்திற்கு முந்தைய ஒரு சந்தோச தருணத்தில் இந்த ஜோடி

முதல் சந்திப்பு

முதல் சந்திப்பு

முதன் முதலாக ஒரு டிராபிக் சிக்னலில் சந்தித்த உடனே காதல் மலர்ந்து விட்டதாம்.

முதல் படம் ரிலீஸ்

முதல் படம் ரிலீஸ்

பாலிவுட் படத்தில் அறிமுகமாகி முதல் படம் ரிலீசாகி வெற்றி பெற்ற உடனே சூசன்னேவை திருமணம் செய்து கொண்டார்.

திருமண நாளில்

திருமண நாளில்

2000 ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி சூசன்னேவை கை பிடித்தார் ஹிருத்திக்.

மெகந்தி சடங்கில்

மெகந்தி சடங்கில்

திருமணத்திற்கு முந்தைய நாளில் மெகந்தி விழாவின் போது ஹிருத்திக் - சூசன்னே தம்பதிதிருமணத்திற்கு முந்தைய நாளில் மெகந்தி விழாவின் போது ஹிருத்திக் - சூசன்னே தம்பதி

திருமண வரவேற்பில்

திருமண வரவேற்பில்

ஹிருத்திக் - சூசன்னே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தந்தை சஞ்சய்கான்.

சந்தோச நடனம்

சந்தோச நடனம்

மனைவியுடன் மணநாளில் சந்தோச நடனமாடும் ஹிருத்திக்.

ரேம்ப் வாக்

ரேம்ப் வாக்

மனைவியுடன் ஒரு ரேம்ப் வாக் நிகழ்ச்சியில் ஒரு ரொமான்ஸ்.

லிப் லாக்

லிப் லாக்

காதலிக்கும் தருணத்தை விட திருமணத்திற்குப் பின்னர்தான் இந்த ஜோடி அதிக ரொமான்ஸ் ஜோடியாக வலம் வந்தது. லிப் லாக் கொடுத்துக் கொண்ட ஜோடி.

குழந்தைகளுடன்

குழந்தைகளுடன்

மனைவி, குழந்தைகளுடன் ஒரு சந்தோச தருணத்தில் ஹிருத்திக்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X