இவரு யாரு..இவர் தான் ராரு.. பொன்னரசன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார் ராரு சந்திரா.என்னங்க இது பேரு இப்படி இருக்கு? உண்மையான பேர் என்னங்க? அது யாரு ராரு என்று கேட்டால்,அப்பா-அம்மாவோட பெயர்களின் முதல் எழுததுக்கள் தான் ராவும் ருவும். அதை ஒன்னா சேர்த்து என்னுடைய பெயரானசந்திராவுக்கு முன்னால சேர்த்துக்கிட்டேன் என்கிறார்.இப்படி பயங்கரமான பாசக்காரப் புள்ளயாக இருக்கும் ராரு சந்திராவின் சொந்த ஊர்?.. வேறு என்னவா இருக்க முடியும்?கேரளம் தான்.மலையாள நடிகையான மஞ்சு வாரியாரின் (நடிகர் திலீப்பை காதலித்து கைப் பிடித்தாரே) தம்பியான மது வாரியார் தமிழில்கதாநாயகனாக அறிமுகமாகும் படம் தான் பொன்னரசன்.(இதுவரை கேரள நடிகைகள் தான் கோலிவுட்டைத் தேடி வந்தனர், சமீபகாலமாக இளம் நடிகர்களின் வரவும் அதிகரித்துள்ளது,உதாரணம் பிருதிவிராஜ், மது). மலையாளத்தில் சுமார் 10 படங்களில் நடித்துள்ளார் மது. ஒரு படமும் ஓடியதில்லை. எல்லாமேஊத்து ரகம். இதில் திலீப்புடன் சேர்ந்து நடித்த படங்களும் அடக்கம்.இந் நிலையில் தம்பியை நிலை நிறுத்த தமிழுக்கு அனுப்பி வைத்துள்ளார் அக்கா மஞ்சு வாரியார். இந்த வாரியார்கள் உதவியுடன்தான் தமிழில் புகுந்துள்ளார் ராரு சந்திரா.இவர் மட்டுமல்ல அமெரிக்க அச்சன் என்பவர் உள்பட, மேலும் பல மலையாள முகங்கள் நடிக்கப் போகும் இந்தப் படத்தில்ஷகீலா, கீர்த்தனா, செந்தில்ஆகியோரும் நடிக்கின்றனர். படத்தை இயக்குவது ஆதித்யன் என்ற புதுமுகம்.சென்னை, கொடைக்கானல், கமுதி, தென்காசி, குற்றாலம் என்று தமிழ்நாட்டிலும் பின்னர் அப்படியே கேரளாவுக்குள் புகுந்தும்சூட்டிங் நடத்தப் போகிறார்கள்.

By Staff

பொன்னரசன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார் ராரு சந்திரா.

என்னங்க இது பேரு இப்படி இருக்கு? உண்மையான பேர் என்னங்க? அது யாரு ராரு என்று கேட்டால்,

அப்பா-அம்மாவோட பெயர்களின் முதல் எழுததுக்கள் தான் ராவும் ருவும். அதை ஒன்னா சேர்த்து என்னுடைய பெயரானசந்திராவுக்கு முன்னால சேர்த்துக்கிட்டேன் என்கிறார்.


இப்படி பயங்கரமான பாசக்காரப் புள்ளயாக இருக்கும் ராரு சந்திராவின் சொந்த ஊர்?.. வேறு என்னவா இருக்க முடியும்?

கேரளம் தான்.

மலையாள நடிகையான மஞ்சு வாரியாரின் (நடிகர் திலீப்பை காதலித்து கைப் பிடித்தாரே) தம்பியான மது வாரியார் தமிழில்கதாநாயகனாக அறிமுகமாகும் படம் தான் பொன்னரசன்.

(இதுவரை கேரள நடிகைகள் தான் கோலிவுட்டைத் தேடி வந்தனர், சமீபகாலமாக இளம் நடிகர்களின் வரவும் அதிகரித்துள்ளது,உதாரணம் பிருதிவிராஜ், மது). மலையாளத்தில் சுமார் 10 படங்களில் நடித்துள்ளார் மது. ஒரு படமும் ஓடியதில்லை. எல்லாமேஊத்து ரகம். இதில் திலீப்புடன் சேர்ந்து நடித்த படங்களும் அடக்கம்.


இந் நிலையில் தம்பியை நிலை நிறுத்த தமிழுக்கு அனுப்பி வைத்துள்ளார் அக்கா மஞ்சு வாரியார். இந்த வாரியார்கள் உதவியுடன்தான் தமிழில் புகுந்துள்ளார் ராரு சந்திரா.

இவர் மட்டுமல்ல அமெரிக்க அச்சன் என்பவர் உள்பட, மேலும் பல மலையாள முகங்கள் நடிக்கப் போகும் இந்தப் படத்தில்ஷகீலா, கீர்த்தனா, செந்தில்ஆகியோரும் நடிக்கின்றனர். படத்தை இயக்குவது ஆதித்யன் என்ற புதுமுகம்.

சென்னை, கொடைக்கானல், கமுதி, தென்காசி, குற்றாலம் என்று தமிழ்நாட்டிலும் பின்னர் அப்படியே கேரளாவுக்குள் புகுந்தும்சூட்டிங் நடத்தப் போகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X