»   »  கழுத்தை நீட்டும் ரசிகா நடிகை ரசிகா என்ற சங்கீதாவுக்கு டும் டும் கொட்டப் போகிறார்கள்.ஏற்கனவே திருமணமான தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருக்கும் ரசிகாவுக்கும் இடையே காதல் பற்றி எரியத்தொடங்கிவிட்டதாம். இந்தத் தீ விபத்து பெரிதாவதற்குள் இவர்களுக்கு நாள் பார்த்து சுபமுகூர்த்தம் நடத்திவிட இரு வீட்டாரும்தயாராகிவிட்டார்களாம்.பிதாமகனுக்குப் பின் தமிழில் வாய்ப்பில்லை. தெலுங்கில் நெடு நாட்களாக செகண்ட் ஹீரோயின் ரோல்கள் செய்து செய்துபோரடித்துவிட்டது. தன்னிடம் எவ்வளவு இளமையும் செழுமையும் இருந்தும் கோலிவுட்டும் தெலுங்கு சினிமாவும் அதைசரியாக பயன்படுத்திக் கொள்ளாத கோபத்தில் இருந்து வந்தார் ரசிகா.இந் நிலையில் ஓரண்டாக தெலுங்குத் தயாரிப்பாளருடன் ரசிகாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. இந்தத் தயாரிப்பாளர் ஏற்கனவேதிருமணமானவர் என்றாலும் மனைவியைப் பிரிந்து வாழ்கிறாராம். ஓராண்டுக்கு முன்பே முறையான டைவர்சுக்கும் அப்ளிகேசன்போட்டுவிட்டாராம்.பிரிந்துவிட மனைவியும் தயார் என்பதால் விரைவில் டைவர்ஸ் கிடைத்துவிடுமாம். அது கையில் கிடைத்தவுடன் ரசிகாவைமணக்கவுள்ளார் அந்தத் தயாரிப்புப் பார்ட்டி. முதலில் புரொடக்ஷன் மேனஜாராக இருந்து நண்பர்களுடன் சேர்ந்து சினிமாதயாரிப்பில் இறங்கியவராம் இவர்.ரசிகா ஒரு அக்மார்க் தமிழ்ப் பெண் என்பது உங்களுக்குத் தெரியுமோ. சென்னையைச் சேர்ந்த இவருக்கு முதலில் கங்கை அமரன்இயக்க இருந்த ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கத்தான் முதலில் வாய்ப்பு வந்தது. ஆனால், அந்தப் படம் பணச் சிக்கலில் மாட்டிக்கொள்ள, அடுத்து காதலே நிம்மதி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார்.அது சரியாக ஓடவில்லை. இதையடுத்து தெலுங்கு சினிமாவில் நுழைந்தார். அங்கு ஹீரோயினாக ஒரு இடத்தைப் பிடித்த பின்மீண்டும் தமிழுக்கு வந்தார். இங்கு ஒரு ரவுண்டு வேகமாகவே முடிந்துவிட பெயரை சங்கீதா என்று (இது தான் அவரது ஒரிஜினல்பெயர்) மாற்றிக் கொண்டு மலையாளத்துக்குப் போனார்.எடுப்பாக இருக்கும் ரசிகாவை மலையாளத் திரையுலகு வரவேற்று அணைத்துக் கொண்டது. அங்கு 12 படங்கள் வரை நடித்தவர்,மீண்டும் தெலுங்குக்குப் போனார். அங்கு செகண்ட் ஹீரோயின் ரோல்களே வரிசை கட்டி நிற்க, துட்டு பார்ப்பதில் தீவிரமான ரசிகாஅவை அனைத்திலும் நடித்தார்.அப்படி நடித்தபோது தான் ஒரு படத்தின் தயாரிப்பாளருடன் காதல் ஆரம்பித்தது. இதையடுத்து இருவரும் சினிமாநிகழ்ச்சிகளுக்கு ஒரே காரில் வந்து செல்ல ஆரம்பித்தார்கள். பின்னர் ரசிகாவின் சூட்டிங் ஸ்பாட்டில் தவறாமல் ஆஜராகஆரம்பித்தார். இப்போது இந்த உறவு கல்யாணத்தில் முடியப் போகிறதாம்.ரசிகா பற்றி இன்னொரு நியூஸ். கேரளாவில் மலையாள சினிமாக்களில் நடித்தபோது சும்மா ஒரு முறை ஆயுர்வேத மசாஜ் எடுத்துக்கொண்டாராம். அது மிகவும் பிடித்துப் போய்விட இப்போது அதை ரெகுலர் ஆக்கிக் கொண்டுவிட்டாராம்.சென்னை, ஹைதராபாத், கேரளா என்று எங்கிருந்தாலும் மாதத்துக்கு குறைந்தது 5 முறையாவது பாடி மசாஜ் செய்துகொள்கிறாராம். அது தான் ரசிகாவின் மளமளாவுக்குக் காரணமா?

கழுத்தை நீட்டும் ரசிகா நடிகை ரசிகா என்ற சங்கீதாவுக்கு டும் டும் கொட்டப் போகிறார்கள்.ஏற்கனவே திருமணமான தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருக்கும் ரசிகாவுக்கும் இடையே காதல் பற்றி எரியத்தொடங்கிவிட்டதாம். இந்தத் தீ விபத்து பெரிதாவதற்குள் இவர்களுக்கு நாள் பார்த்து சுபமுகூர்த்தம் நடத்திவிட இரு வீட்டாரும்தயாராகிவிட்டார்களாம்.பிதாமகனுக்குப் பின் தமிழில் வாய்ப்பில்லை. தெலுங்கில் நெடு நாட்களாக செகண்ட் ஹீரோயின் ரோல்கள் செய்து செய்துபோரடித்துவிட்டது. தன்னிடம் எவ்வளவு இளமையும் செழுமையும் இருந்தும் கோலிவுட்டும் தெலுங்கு சினிமாவும் அதைசரியாக பயன்படுத்திக் கொள்ளாத கோபத்தில் இருந்து வந்தார் ரசிகா.இந் நிலையில் ஓரண்டாக தெலுங்குத் தயாரிப்பாளருடன் ரசிகாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. இந்தத் தயாரிப்பாளர் ஏற்கனவேதிருமணமானவர் என்றாலும் மனைவியைப் பிரிந்து வாழ்கிறாராம். ஓராண்டுக்கு முன்பே முறையான டைவர்சுக்கும் அப்ளிகேசன்போட்டுவிட்டாராம்.பிரிந்துவிட மனைவியும் தயார் என்பதால் விரைவில் டைவர்ஸ் கிடைத்துவிடுமாம். அது கையில் கிடைத்தவுடன் ரசிகாவைமணக்கவுள்ளார் அந்தத் தயாரிப்புப் பார்ட்டி. முதலில் புரொடக்ஷன் மேனஜாராக இருந்து நண்பர்களுடன் சேர்ந்து சினிமாதயாரிப்பில் இறங்கியவராம் இவர்.ரசிகா ஒரு அக்மார்க் தமிழ்ப் பெண் என்பது உங்களுக்குத் தெரியுமோ. சென்னையைச் சேர்ந்த இவருக்கு முதலில் கங்கை அமரன்இயக்க இருந்த ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கத்தான் முதலில் வாய்ப்பு வந்தது. ஆனால், அந்தப் படம் பணச் சிக்கலில் மாட்டிக்கொள்ள, அடுத்து காதலே நிம்மதி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார்.அது சரியாக ஓடவில்லை. இதையடுத்து தெலுங்கு சினிமாவில் நுழைந்தார். அங்கு ஹீரோயினாக ஒரு இடத்தைப் பிடித்த பின்மீண்டும் தமிழுக்கு வந்தார். இங்கு ஒரு ரவுண்டு வேகமாகவே முடிந்துவிட பெயரை சங்கீதா என்று (இது தான் அவரது ஒரிஜினல்பெயர்) மாற்றிக் கொண்டு மலையாளத்துக்குப் போனார்.எடுப்பாக இருக்கும் ரசிகாவை மலையாளத் திரையுலகு வரவேற்று அணைத்துக் கொண்டது. அங்கு 12 படங்கள் வரை நடித்தவர்,மீண்டும் தெலுங்குக்குப் போனார். அங்கு செகண்ட் ஹீரோயின் ரோல்களே வரிசை கட்டி நிற்க, துட்டு பார்ப்பதில் தீவிரமான ரசிகாஅவை அனைத்திலும் நடித்தார்.அப்படி நடித்தபோது தான் ஒரு படத்தின் தயாரிப்பாளருடன் காதல் ஆரம்பித்தது. இதையடுத்து இருவரும் சினிமாநிகழ்ச்சிகளுக்கு ஒரே காரில் வந்து செல்ல ஆரம்பித்தார்கள். பின்னர் ரசிகாவின் சூட்டிங் ஸ்பாட்டில் தவறாமல் ஆஜராகஆரம்பித்தார். இப்போது இந்த உறவு கல்யாணத்தில் முடியப் போகிறதாம்.ரசிகா பற்றி இன்னொரு நியூஸ். கேரளாவில் மலையாள சினிமாக்களில் நடித்தபோது சும்மா ஒரு முறை ஆயுர்வேத மசாஜ் எடுத்துக்கொண்டாராம். அது மிகவும் பிடித்துப் போய்விட இப்போது அதை ரெகுலர் ஆக்கிக் கொண்டுவிட்டாராம்.சென்னை, ஹைதராபாத், கேரளா என்று எங்கிருந்தாலும் மாதத்துக்கு குறைந்தது 5 முறையாவது பாடி மசாஜ் செய்துகொள்கிறாராம். அது தான் ரசிகாவின் மளமளாவுக்குக் காரணமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை ரசிகா என்ற சங்கீதாவுக்கு டும் டும் கொட்டப் போகிறார்கள்.

ஏற்கனவே திருமணமான தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருக்கும் ரசிகாவுக்கும் இடையே காதல் பற்றி எரியத்தொடங்கிவிட்டதாம். இந்தத் தீ விபத்து பெரிதாவதற்குள் இவர்களுக்கு நாள் பார்த்து சுபமுகூர்த்தம் நடத்திவிட இரு வீட்டாரும்தயாராகிவிட்டார்களாம்.

பிதாமகனுக்குப் பின் தமிழில் வாய்ப்பில்லை. தெலுங்கில் நெடு நாட்களாக செகண்ட் ஹீரோயின் ரோல்கள் செய்து செய்துபோரடித்துவிட்டது. தன்னிடம் எவ்வளவு இளமையும் செழுமையும் இருந்தும் கோலிவுட்டும் தெலுங்கு சினிமாவும் அதைசரியாக பயன்படுத்திக் கொள்ளாத கோபத்தில் இருந்து வந்தார் ரசிகா.


இந் நிலையில் ஓரண்டாக தெலுங்குத் தயாரிப்பாளருடன் ரசிகாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. இந்தத் தயாரிப்பாளர் ஏற்கனவேதிருமணமானவர் என்றாலும் மனைவியைப் பிரிந்து வாழ்கிறாராம். ஓராண்டுக்கு முன்பே முறையான டைவர்சுக்கும் அப்ளிகேசன்போட்டுவிட்டாராம்.

பிரிந்துவிட மனைவியும் தயார் என்பதால் விரைவில் டைவர்ஸ் கிடைத்துவிடுமாம். அது கையில் கிடைத்தவுடன் ரசிகாவைமணக்கவுள்ளார் அந்தத் தயாரிப்புப் பார்ட்டி. முதலில் புரொடக்ஷன் மேனஜாராக இருந்து நண்பர்களுடன் சேர்ந்து சினிமாதயாரிப்பில் இறங்கியவராம் இவர்.

ரசிகா ஒரு அக்மார்க் தமிழ்ப் பெண் என்பது உங்களுக்குத் தெரியுமோ. சென்னையைச் சேர்ந்த இவருக்கு முதலில் கங்கை அமரன்இயக்க இருந்த ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கத்தான் முதலில் வாய்ப்பு வந்தது. ஆனால், அந்தப் படம் பணச் சிக்கலில் மாட்டிக்கொள்ள, அடுத்து காதலே நிம்மதி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார்.


அது சரியாக ஓடவில்லை. இதையடுத்து தெலுங்கு சினிமாவில் நுழைந்தார். அங்கு ஹீரோயினாக ஒரு இடத்தைப் பிடித்த பின்மீண்டும் தமிழுக்கு வந்தார். இங்கு ஒரு ரவுண்டு வேகமாகவே முடிந்துவிட பெயரை சங்கீதா என்று (இது தான் அவரது ஒரிஜினல்பெயர்) மாற்றிக் கொண்டு மலையாளத்துக்குப் போனார்.

எடுப்பாக இருக்கும் ரசிகாவை மலையாளத் திரையுலகு வரவேற்று அணைத்துக் கொண்டது. அங்கு 12 படங்கள் வரை நடித்தவர்,மீண்டும் தெலுங்குக்குப் போனார். அங்கு செகண்ட் ஹீரோயின் ரோல்களே வரிசை கட்டி நிற்க, துட்டு பார்ப்பதில் தீவிரமான ரசிகாஅவை அனைத்திலும் நடித்தார்.

அப்படி நடித்தபோது தான் ஒரு படத்தின் தயாரிப்பாளருடன் காதல் ஆரம்பித்தது. இதையடுத்து இருவரும் சினிமாநிகழ்ச்சிகளுக்கு ஒரே காரில் வந்து செல்ல ஆரம்பித்தார்கள். பின்னர் ரசிகாவின் சூட்டிங் ஸ்பாட்டில் தவறாமல் ஆஜராகஆரம்பித்தார். இப்போது இந்த உறவு கல்யாணத்தில் முடியப் போகிறதாம்.


ரசிகா பற்றி இன்னொரு நியூஸ். கேரளாவில் மலையாள சினிமாக்களில் நடித்தபோது சும்மா ஒரு முறை ஆயுர்வேத மசாஜ் எடுத்துக்கொண்டாராம். அது மிகவும் பிடித்துப் போய்விட இப்போது அதை ரெகுலர் ஆக்கிக் கொண்டுவிட்டாராம்.

சென்னை, ஹைதராபாத், கேரளா என்று எங்கிருந்தாலும் மாதத்துக்கு குறைந்தது 5 முறையாவது பாடி மசாஜ் செய்துகொள்கிறாராம். அது தான் ரசிகாவின் மளமளாவுக்குக் காரணமா?

Read more about: rasika to get married

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil