»   »  சிம்புவை பாராட்டும் ரீமா சிம்புவுக்கு மூடு வந்தால்தான் கேமராவை முடுக்குவார் என்று புலம்புகிறார்வல்லவன் நாயகிகளில் ஒருவரான ரீமா சென்.மன்மதன் வெற்றியால் குஜாலடைந்த சிம்பு, தனது கதை, வசனத்தில் வல்லவன் என்றபடத்தை ரொம்ப காலமாக இயக்கி வருகிறார்.ஒரு நாளைக்கு ஒரு சீன் கூட எடுக்காமல் மிக வேகமாய் போய்க் கொண்டிருக்கும்இப்படத்தின் முன்னேற்றம் குறித்து தயாரிப்பாளர் தேனப்பன், கண்களில் ரத்தம்ஒழுகாத குறையாக புலம்பிக் கொண்டிருக்கிறார்.சிம்பு ரொம்ப விவரமாக, கால்வாசிப் படத்திற்கு மேல் எடுத்து முடித்து விட்டுத்தான்கட்டையைப் போட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் என்ன செய்வதென்றுதெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார் தேனப்பன்.இப்போது கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்பட்டு படத்தின் இணைத்தயாரிப்பாளராக சிம்புவைப் போட்டு விட்டார். சரி நம்ம மேட்டருக்கு வருவோம்.வல்லவன் படப்பிடிப்பு ஏன் இப்படி ரொங்கிக் கிடக்கிறது என்று அதில் சிம்புவுடன்வம்பு நாயகிகளில் ஒருவராக நடிக்கும் ரீமா சென்னிடம் கேட்டோம்.அதை ஏன் கேக்கறீங்க, சிம்புவுக்கு மூடு வந்தால்தான் அன்னக்கி கேமராவையேதிறப்பார். ஆனால் மூடு வந்தாலும் கூட கேமராவை முடுக்குவது உடனடியாகநடக்காது.எடுக்கப் போகும் சீன் குறித்து ரொம்ப நீளமாக ஆலோசிப்பார், யோசிப்பார்,அப்புறம்தான் அந்த சீனை எடுக்கலாம் என்றே முடிவு செய்வார்.இவர் யோசித்து முடிக்கும் வரை ஆர்ட்டிஸ்டுகள் எல்லாம் காத்துக் கிடக்கவேண்டியதுதான். இதனால்தான் எனக்கு ஆரம்பத்தில் சிம்பு மீது எரிச்சல் வந்தது.என்னடா இது ஒரு சீனை எடுப்பதற்குள் உயிரை எடுக்கிறாரே என்று கடுப்பாகிசண்டை கூட போட்டுள்ளேன்.ஆனால் இப்போது எனது கேரக்டர் குறித்துப் புரிந்து விட்டது. நிச்சயம் அவார்டுஏதாவது கிடைக்கும். சிம்புவும் அப்படித்தான் சொல்கிறார் என்றார் ரீமா சென்.சிம்பு எப்படி நடிகர் ஆனார் என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் அவர்சிறந்த இயக்குனர் என்பதை எங்கே வேண்டுமானாலும், எதில் வேண்டுமானாலும்அடித்துச் சொல்லுவேன்.வேலையை ஆரம்பிக்கததான் அவர் தாமதம் செய்வார், ஆனால் ஆரம்பித்து விட்டால்ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருப்பார் என்றார் ரீமா. (நீங்க சிம்புவை திட்றீங்களாபாராட்றீங்களானே தெரியலையே)வல்லவனில் நான் நிறைய நடித்துள்ளேன். கிளாமரிலும் தூள் கிளப்பியுள்ளேன்.சிம்புவுடன் நான் வரும் காட்சிகளில் கிளாமர் அதிகம் இருப்பது போலத் தெரியும்.ஆனால் எந்தக் காட்சியும் அநாவசியாக இருக்காது. அழகாக இருக்கும். ரசிகர்கள்நன்றாக ரசிப்பார்கள் என்றார் ரீமாவே தொடர்ந்து.விஷாலுடன் இவர் நடித்த செல்லமே சூப்பர் ஹிட் ஆனதையடுத்து இப்போது மீண்டும்திமிரு படம் மூலம் விஷாலுடன் இணைந்துள்ளார் ரீமா.இதிலும் ரீமாவுக்கு கிளாமர் ரோல் தான். சூட்டிங் ஸ்பாட்டில் ரீமாவும் விஷாலும்ரொம்பவே குளோசாக பழகுவதாக சூட்டிங் ஸ்பாட் பட்சி ஒன்று சொல்கிறது.கிட்ட உட்கார்ந்து கொண்டு, கிள்ளுவது, குத்துவது, கடிப்பது என்று முன்னேற்றம்கண்டு வருகிறார்களாம்.இந்தப் படத்தை தயாரிப்பது விஷாலின் அப்பா தானாம்.

சிம்புவை பாராட்டும் ரீமா சிம்புவுக்கு மூடு வந்தால்தான் கேமராவை முடுக்குவார் என்று புலம்புகிறார்வல்லவன் நாயகிகளில் ஒருவரான ரீமா சென்.மன்மதன் வெற்றியால் குஜாலடைந்த சிம்பு, தனது கதை, வசனத்தில் வல்லவன் என்றபடத்தை ரொம்ப காலமாக இயக்கி வருகிறார்.ஒரு நாளைக்கு ஒரு சீன் கூட எடுக்காமல் மிக வேகமாய் போய்க் கொண்டிருக்கும்இப்படத்தின் முன்னேற்றம் குறித்து தயாரிப்பாளர் தேனப்பன், கண்களில் ரத்தம்ஒழுகாத குறையாக புலம்பிக் கொண்டிருக்கிறார்.சிம்பு ரொம்ப விவரமாக, கால்வாசிப் படத்திற்கு மேல் எடுத்து முடித்து விட்டுத்தான்கட்டையைப் போட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் என்ன செய்வதென்றுதெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார் தேனப்பன்.இப்போது கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்பட்டு படத்தின் இணைத்தயாரிப்பாளராக சிம்புவைப் போட்டு விட்டார். சரி நம்ம மேட்டருக்கு வருவோம்.வல்லவன் படப்பிடிப்பு ஏன் இப்படி ரொங்கிக் கிடக்கிறது என்று அதில் சிம்புவுடன்வம்பு நாயகிகளில் ஒருவராக நடிக்கும் ரீமா சென்னிடம் கேட்டோம்.அதை ஏன் கேக்கறீங்க, சிம்புவுக்கு மூடு வந்தால்தான் அன்னக்கி கேமராவையேதிறப்பார். ஆனால் மூடு வந்தாலும் கூட கேமராவை முடுக்குவது உடனடியாகநடக்காது.எடுக்கப் போகும் சீன் குறித்து ரொம்ப நீளமாக ஆலோசிப்பார், யோசிப்பார்,அப்புறம்தான் அந்த சீனை எடுக்கலாம் என்றே முடிவு செய்வார்.இவர் யோசித்து முடிக்கும் வரை ஆர்ட்டிஸ்டுகள் எல்லாம் காத்துக் கிடக்கவேண்டியதுதான். இதனால்தான் எனக்கு ஆரம்பத்தில் சிம்பு மீது எரிச்சல் வந்தது.என்னடா இது ஒரு சீனை எடுப்பதற்குள் உயிரை எடுக்கிறாரே என்று கடுப்பாகிசண்டை கூட போட்டுள்ளேன்.ஆனால் இப்போது எனது கேரக்டர் குறித்துப் புரிந்து விட்டது. நிச்சயம் அவார்டுஏதாவது கிடைக்கும். சிம்புவும் அப்படித்தான் சொல்கிறார் என்றார் ரீமா சென்.சிம்பு எப்படி நடிகர் ஆனார் என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் அவர்சிறந்த இயக்குனர் என்பதை எங்கே வேண்டுமானாலும், எதில் வேண்டுமானாலும்அடித்துச் சொல்லுவேன்.வேலையை ஆரம்பிக்கததான் அவர் தாமதம் செய்வார், ஆனால் ஆரம்பித்து விட்டால்ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருப்பார் என்றார் ரீமா. (நீங்க சிம்புவை திட்றீங்களாபாராட்றீங்களானே தெரியலையே)வல்லவனில் நான் நிறைய நடித்துள்ளேன். கிளாமரிலும் தூள் கிளப்பியுள்ளேன்.சிம்புவுடன் நான் வரும் காட்சிகளில் கிளாமர் அதிகம் இருப்பது போலத் தெரியும்.ஆனால் எந்தக் காட்சியும் அநாவசியாக இருக்காது. அழகாக இருக்கும். ரசிகர்கள்நன்றாக ரசிப்பார்கள் என்றார் ரீமாவே தொடர்ந்து.விஷாலுடன் இவர் நடித்த செல்லமே சூப்பர் ஹிட் ஆனதையடுத்து இப்போது மீண்டும்திமிரு படம் மூலம் விஷாலுடன் இணைந்துள்ளார் ரீமா.இதிலும் ரீமாவுக்கு கிளாமர் ரோல் தான். சூட்டிங் ஸ்பாட்டில் ரீமாவும் விஷாலும்ரொம்பவே குளோசாக பழகுவதாக சூட்டிங் ஸ்பாட் பட்சி ஒன்று சொல்கிறது.கிட்ட உட்கார்ந்து கொண்டு, கிள்ளுவது, குத்துவது, கடிப்பது என்று முன்னேற்றம்கண்டு வருகிறார்களாம்.இந்தப் படத்தை தயாரிப்பது விஷாலின் அப்பா தானாம்.

Subscribe to Oneindia Tamil

சிம்புவுக்கு மூடு வந்தால்தான் கேமராவை முடுக்குவார் என்று புலம்புகிறார்வல்லவன் நாயகிகளில் ஒருவரான ரீமா சென்.

மன்மதன் வெற்றியால் குஜாலடைந்த சிம்பு, தனது கதை, வசனத்தில் வல்லவன் என்றபடத்தை ரொம்ப காலமாக இயக்கி வருகிறார்.

ஒரு நாளைக்கு ஒரு சீன் கூட எடுக்காமல் மிக வேகமாய் போய்க் கொண்டிருக்கும்இப்படத்தின் முன்னேற்றம் குறித்து தயாரிப்பாளர் தேனப்பன், கண்களில் ரத்தம்ஒழுகாத குறையாக புலம்பிக் கொண்டிருக்கிறார்.

சிம்பு ரொம்ப விவரமாக, கால்வாசிப் படத்திற்கு மேல் எடுத்து முடித்து விட்டுத்தான்கட்டையைப் போட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் என்ன செய்வதென்றுதெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார் தேனப்பன்.


இப்போது கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்பட்டு படத்தின் இணைத்தயாரிப்பாளராக சிம்புவைப் போட்டு விட்டார்.

சரி நம்ம மேட்டருக்கு வருவோம்.

வல்லவன் படப்பிடிப்பு ஏன் இப்படி ரொங்கிக் கிடக்கிறது என்று அதில் சிம்புவுடன்வம்பு நாயகிகளில் ஒருவராக நடிக்கும் ரீமா சென்னிடம் கேட்டோம்.

அதை ஏன் கேக்கறீங்க, சிம்புவுக்கு மூடு வந்தால்தான் அன்னக்கி கேமராவையேதிறப்பார். ஆனால் மூடு வந்தாலும் கூட கேமராவை முடுக்குவது உடனடியாகநடக்காது.


எடுக்கப் போகும் சீன் குறித்து ரொம்ப நீளமாக ஆலோசிப்பார், யோசிப்பார்,அப்புறம்தான் அந்த சீனை எடுக்கலாம் என்றே முடிவு செய்வார்.

இவர் யோசித்து முடிக்கும் வரை ஆர்ட்டிஸ்டுகள் எல்லாம் காத்துக் கிடக்கவேண்டியதுதான். இதனால்தான் எனக்கு ஆரம்பத்தில் சிம்பு மீது எரிச்சல் வந்தது.என்னடா இது ஒரு சீனை எடுப்பதற்குள் உயிரை எடுக்கிறாரே என்று கடுப்பாகிசண்டை கூட போட்டுள்ளேன்.

ஆனால் இப்போது எனது கேரக்டர் குறித்துப் புரிந்து விட்டது. நிச்சயம் அவார்டுஏதாவது கிடைக்கும். சிம்புவும் அப்படித்தான் சொல்கிறார் என்றார் ரீமா சென்.

சிம்பு எப்படி நடிகர் ஆனார் என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் அவர்சிறந்த இயக்குனர் என்பதை எங்கே வேண்டுமானாலும், எதில் வேண்டுமானாலும்அடித்துச் சொல்லுவேன்.


வேலையை ஆரம்பிக்கததான் அவர் தாமதம் செய்வார், ஆனால் ஆரம்பித்து விட்டால்ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருப்பார் என்றார் ரீமா. (நீங்க சிம்புவை திட்றீங்களாபாராட்றீங்களானே தெரியலையே)

வல்லவனில் நான் நிறைய நடித்துள்ளேன். கிளாமரிலும் தூள் கிளப்பியுள்ளேன்.சிம்புவுடன் நான் வரும் காட்சிகளில் கிளாமர் அதிகம் இருப்பது போலத் தெரியும்.ஆனால் எந்தக் காட்சியும் அநாவசியாக இருக்காது. அழகாக இருக்கும். ரசிகர்கள்நன்றாக ரசிப்பார்கள் என்றார் ரீமாவே தொடர்ந்து.

விஷாலுடன் இவர் நடித்த செல்லமே சூப்பர் ஹிட் ஆனதையடுத்து இப்போது மீண்டும்திமிரு படம் மூலம் விஷாலுடன் இணைந்துள்ளார் ரீமா.

இதிலும் ரீமாவுக்கு கிளாமர் ரோல் தான். சூட்டிங் ஸ்பாட்டில் ரீமாவும் விஷாலும்ரொம்பவே குளோசாக பழகுவதாக சூட்டிங் ஸ்பாட் பட்சி ஒன்று சொல்கிறது.

கிட்ட உட்கார்ந்து கொண்டு, கிள்ளுவது, குத்துவது, கடிப்பது என்று முன்னேற்றம்கண்டு வருகிறார்களாம்.

இந்தப் படத்தை தயாரிப்பது விஷாலின் அப்பா தானாம்.

Read more about: reema praises simbu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil