»   »  செல்ஃப் ரீமா! ரீமா சென் ரொம்ப தைரியமான பொண்ணு. ஷூட்டிங்குக்கு தனியாக வருவது முதல்சினிமா சம்பந்தப்பட்ட அத்தனை மேட்டர்களையும் தனியாகவே டீல் செய்கிறார்.சென்னைக்கு சென் முதன் முதலில் வந்தபோது கூட அவரது மம்மியும் வந்தார்.ஆனால் இப்போதெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட் பக்கம் அதிகமாக அம்மா தலைகாட்டுவதில்லை. தனியாகவே வந்து போவார் ரீமா. அதேபோல தான் நடிக்கும் படங்களின் கதையைக் கேட்பது முதல் சம்பளம் பேசுவதுவரை அத்தனை மேட்டர்களையும் ரீமா தனியாகவே டீல் செய்து கொள்கிறார்.இதற்காக மேனேஜர் என யாரையும் நியமித்துக் கொள்ளவில்லை.பெரிய அளவில் சிக்கலோ குழப்பமோ வந்தால் மட்டும் தனக்கு ரொம்பவேண்டியவரான விஷாலின் உதவியை நாடுகிறாராம்.ஏன் இப்படி ஒத்த ஆளாக சமாளிக்கிறீர்கள் என்று கேட்டால், நேரடியாக நாமே பேசிவிடுவதால் பல பிரச்சினைகளை தவிர்க்க முடிகிறது. மேனேஜர் போட்டு அவர் மூலம்சம்பளம், கால்ஷீட் பேசுவது என்றால் மேனேஜருக்கென தனியாக மால் வெட்டவேண்டும்.மேலும் சில நேரங்களில் நம்மைக் கேட்காமல் கால்ஷீட் கொடுத்து விடுவார்கள்மேனேஜர்கள். இதனால் பாதிக்கப்படுவது, அவஸ்தைப்படுவது என்னவோ நாம்தான்.எனவேதான் எனக்கென்று மேனேஜர் வைத்துக் கொள்ளவில்லை என்கிறார் ரீமா.ரீமாவுக்கு புகை, தூசு, தும்பு என்றால் படு அலர்ஜியாம். இதனால் காரில்போகும்போது கண்ணாடியை முழுமையாக ஏற்றி விட்டுக் கொண்டுதான்பயணிக்கிறார். சிகரெட் புகை கூட பிடிக்காது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.ஆனால் ஆல்கஹால் புடிக்காது என்று ரீமா சென் கூறுவதில்லையாம்.

செல்ஃப் ரீமா! ரீமா சென் ரொம்ப தைரியமான பொண்ணு. ஷூட்டிங்குக்கு தனியாக வருவது முதல்சினிமா சம்பந்தப்பட்ட அத்தனை மேட்டர்களையும் தனியாகவே டீல் செய்கிறார்.சென்னைக்கு சென் முதன் முதலில் வந்தபோது கூட அவரது மம்மியும் வந்தார்.ஆனால் இப்போதெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட் பக்கம் அதிகமாக அம்மா தலைகாட்டுவதில்லை. தனியாகவே வந்து போவார் ரீமா. அதேபோல தான் நடிக்கும் படங்களின் கதையைக் கேட்பது முதல் சம்பளம் பேசுவதுவரை அத்தனை மேட்டர்களையும் ரீமா தனியாகவே டீல் செய்து கொள்கிறார்.இதற்காக மேனேஜர் என யாரையும் நியமித்துக் கொள்ளவில்லை.பெரிய அளவில் சிக்கலோ குழப்பமோ வந்தால் மட்டும் தனக்கு ரொம்பவேண்டியவரான விஷாலின் உதவியை நாடுகிறாராம்.ஏன் இப்படி ஒத்த ஆளாக சமாளிக்கிறீர்கள் என்று கேட்டால், நேரடியாக நாமே பேசிவிடுவதால் பல பிரச்சினைகளை தவிர்க்க முடிகிறது. மேனேஜர் போட்டு அவர் மூலம்சம்பளம், கால்ஷீட் பேசுவது என்றால் மேனேஜருக்கென தனியாக மால் வெட்டவேண்டும்.மேலும் சில நேரங்களில் நம்மைக் கேட்காமல் கால்ஷீட் கொடுத்து விடுவார்கள்மேனேஜர்கள். இதனால் பாதிக்கப்படுவது, அவஸ்தைப்படுவது என்னவோ நாம்தான்.எனவேதான் எனக்கென்று மேனேஜர் வைத்துக் கொள்ளவில்லை என்கிறார் ரீமா.ரீமாவுக்கு புகை, தூசு, தும்பு என்றால் படு அலர்ஜியாம். இதனால் காரில்போகும்போது கண்ணாடியை முழுமையாக ஏற்றி விட்டுக் கொண்டுதான்பயணிக்கிறார். சிகரெட் புகை கூட பிடிக்காது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.ஆனால் ஆல்கஹால் புடிக்காது என்று ரீமா சென் கூறுவதில்லையாம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரீமா சென் ரொம்ப தைரியமான பொண்ணு. ஷூட்டிங்குக்கு தனியாக வருவது முதல்சினிமா சம்பந்தப்பட்ட அத்தனை மேட்டர்களையும் தனியாகவே டீல் செய்கிறார்.

சென்னைக்கு சென் முதன் முதலில் வந்தபோது கூட அவரது மம்மியும் வந்தார்.ஆனால் இப்போதெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட் பக்கம் அதிகமாக அம்மா தலைகாட்டுவதில்லை. தனியாகவே வந்து போவார் ரீமா.

அதேபோல தான் நடிக்கும் படங்களின் கதையைக் கேட்பது முதல் சம்பளம் பேசுவதுவரை அத்தனை மேட்டர்களையும் ரீமா தனியாகவே டீல் செய்து கொள்கிறார்.இதற்காக மேனேஜர் என யாரையும் நியமித்துக் கொள்ளவில்லை.

பெரிய அளவில் சிக்கலோ குழப்பமோ வந்தால் மட்டும் தனக்கு ரொம்பவேண்டியவரான விஷாலின் உதவியை நாடுகிறாராம்.

ஏன் இப்படி ஒத்த ஆளாக சமாளிக்கிறீர்கள் என்று கேட்டால், நேரடியாக நாமே பேசிவிடுவதால் பல பிரச்சினைகளை தவிர்க்க முடிகிறது. மேனேஜர் போட்டு அவர் மூலம்சம்பளம், கால்ஷீட் பேசுவது என்றால் மேனேஜருக்கென தனியாக மால் வெட்டவேண்டும்.

மேலும் சில நேரங்களில் நம்மைக் கேட்காமல் கால்ஷீட் கொடுத்து விடுவார்கள்மேனேஜர்கள். இதனால் பாதிக்கப்படுவது, அவஸ்தைப்படுவது என்னவோ நாம்தான்.எனவேதான் எனக்கென்று மேனேஜர் வைத்துக் கொள்ளவில்லை என்கிறார் ரீமா.

ரீமாவுக்கு புகை, தூசு, தும்பு என்றால் படு அலர்ஜியாம். இதனால் காரில்போகும்போது கண்ணாடியை முழுமையாக ஏற்றி விட்டுக் கொண்டுதான்பயணிக்கிறார். சிகரெட் புகை கூட பிடிக்காது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஆனால் ஆல்கஹால் புடிக்காது என்று ரீமா சென் கூறுவதில்லையாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil