»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

அஜீத்துடன் ஜோடி சேருகிறார் "ஷக்கலக்க பேபி வசுந்தரா தாஸ்.

முதல்வனில் ஷக்கலக்க பேபி பாடி அசத்திய பெங்களூர்அம்மணி, வசுந்தரா தாஸ், ஹே ராமில், காதல் இளவரசன்கமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.

பிறகு, குஷி, ரிதம் உள்பட பல படங்களில் பாடிபரவசப்படுத்தினார். மேரி ஜான் என்ற இந்தி ஆல்பத்திலும்வசுந்தரா தாஸ், குரல் மற்றும் தலை காட்டியிருக்கிறார். மும்தாஜை(நடிகை அல்ல) நினைத்து ஷாஜஹான் கனவு காண்பதைக் குறித்தஆல்பம் இது.

காமசூத்ரா புகழ் மீரா நாயரின் மான்சூன் வெயிட்டிங் என்றபடத்திலும் வசுந்தரா தாஸ் நடித்துள்ளார்.

இப்போது இளம் நாயகன் அஜீத்துடன் ஜோடி சேருகிறார்.9வேடங்களில் அஜீத் அவதாரம் எடுக்கும் சிட்டிசனில் வசுந்தராதாஸும் ஒரு நாயகி.

வாங்க, வசுந்தரா, உங்க நடிப்பையும் ரசிக்கத் தயாராகஇருக்கிறோம்.

கழற்றி விடப்பட்டார் ரீமா

டைரக்டர் ஷங்கரின் உதவியாளர் மாதேஷ் தயாரிக்கும் படத்தின்ஹீரோயின் மாற்றப்பட்டு விட்டார்.

முதல்வன் படத்தைத் தயாரித்தவர் மாதேஷ். ஷங்கரின்உதவியாளர். தற்போது தனியாக தயாரிப்பு பணியைத்துவக்கியுள்ளார் மாதேஷ்.

சாக்கலேட் என்பது படத்தின் பெயர். பிரசாந்த் நாயகன்.ஏ.வெங்கடேசன் படத்தை இயக்குகிறார். இப்படத்தின்ஹீரோயினாக ரீமா சென் நடிப்பார் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போது ரீமா கழற்றி விடப்பட்டு விட்டார். டப்பு ரொம்பக்கேட்டதால் ரீமா கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

வருவதற்குள்ளேயே தகராறா ரீமா?

Read more about: ajith, cinema, citizen, vasundara das
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil