படிக்கும் ரேணுகா! ரேணுகா மேனன் தமிழ்ப் படங்களுக்கு தற்காலிகமாக முழுக்குப் போட்டுள்ளாராம்.அதற்கு அவர் சொல்லும் காரணம் படிப்பு.அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மலையாள வரவு ரேணுகா மேனன் தாஸ், பிப்ரவரி 14 எனஇரண்டு டப்பா படங்களில் நடித்தார். அடுத்த படமான கலாபக் காதலனில் அட எனஆச்சரியப்பட வைத்தார்.ஆனால் நேரம் நல்லா இருந்தாத்தானே எல்லாம் நல்லாருக்கும். சேச்சிக்கு என்னநேரமோ, புதுப் படம் எதுவும் வரவில்லை. கலாபக் காதலன் நன்றாக ஓடியும் கூடபுதுப் படம் ஏதும் தமிழில் வராததால் அப்செட் ஆகி விட்டார்.மேலும் வந்தசில வாய்ப்புகளும் துண்டு துக்கடா நகர்களுடன் நடிக்கவே வந்ததால்வேண்டாம் என்று சொல்லி விட்டார்.இப்போது தமிழுக்கு தற்காலிகமாக முழுக்குப் போட்டிருக்கிறாராம். சமீபத்தில்மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் நடிக்கும் புதிய படமான ஆரம்பம் படத்தில்அவருக்கு ஜோடியாக நடிக்க ரேணுகாவை கேட்டிருக்கிறார்கள். ஆனால் மறுத்துவிட்டாராம் ரேணுகா.என்ன காரணம் என்று கேட்டதற்கு நான் பி.ஏ. இறுதியாண்டு படிக்கிறேன். பரீடசைநெருங்குகிறது. படிப்பை நன்றாக முடிக்க வேண்டும். ட்யூஷன் வைத்து படிக்கிறேன்.எனவே என்னால் ஷூட்டிங்குக்கு வர டியாது, ஸாரி என்று சொல்லியுள்ளார் ரேணுகா.ஆனால் உண்மையில் ரகுவண்ணனுடன் நடிக்க யோசித்துத்தான் ட்யூஷன் என்று கூறிவிட்டாராம். இருந்தாலும் விளம்பரப் படங்கள் வந்தால் அதில் தொடர்ந்துநடிப்பாராம்.அவரைத் தேடிப் போன (சும்மா பேசத்தாண்ணே!) ஒரு தமிழ் சினிமா நண்பரிடம்இப்படிப் புலம்பினாராம் ரேணுகா: என்னிடம் என்ன இல்லை, ஏன் எனக்கு நல்லஹீரோக்களுடன் ஒரு படம் அமையவில்லை?நியாயமான புலம்பல்தான்!
ரேணுகா மேனன் தமிழ்ப் படங்களுக்கு தற்காலிகமாக முழுக்குப் போட்டுள்ளாராம்.அதற்கு அவர் சொல்லும் காரணம் படிப்பு.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மலையாள வரவு ரேணுகா மேனன் தாஸ், பிப்ரவரி 14 எனஇரண்டு டப்பா படங்களில் நடித்தார். அடுத்த படமான கலாபக் காதலனில் அட எனஆச்சரியப்பட வைத்தார்.
மேலும் வந்தசில வாய்ப்புகளும் துண்டு துக்கடா நகர்களுடன் நடிக்கவே வந்ததால்வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
இப்போது தமிழுக்கு தற்காலிகமாக முழுக்குப் போட்டிருக்கிறாராம். சமீபத்தில்மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் நடிக்கும் புதிய படமான ஆரம்பம் படத்தில்அவருக்கு ஜோடியாக நடிக்க ரேணுகாவை கேட்டிருக்கிறார்கள். ஆனால் மறுத்துவிட்டாராம் ரேணுகா.
ஆனால் உண்மையில் ரகுவண்ணனுடன் நடிக்க யோசித்துத்தான் ட்யூஷன் என்று கூறிவிட்டாராம். இருந்தாலும் விளம்பரப் படங்கள் வந்தால் அதில் தொடர்ந்துநடிப்பாராம்.
நியாயமான புலம்பல்தான்!


Click it and Unblock the Notifications