ஸ்பெஷல்ஸ்
நடிகை ரோஜாவுக்கும், டைரக்டர் ஆர்.கே.செல்வமணிக்கும் இது தலை தீபாவளி, ஸ்பெஷல் தீபாவளி.
ரொம்ப வருஷமாக காதலித்து, பிறகு கல்யாணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடி இது ஒன்றாக மட்டுமே இருக்க முடியும் என்ற அளவுக்குஅதிகமாகவும், பரபரப்பாகவும் பேசப்பட்டவர்கள் ரோஜாவும், செல்வமணியும்.
சமீபத்தில்தான் ஹனிமூனுக்குச் சென்று திரும்பியுள்ள ரோஜாவும், செல்வமணியும் இந்தத் தீபாவளியை மிகவும் உற்சாகமாக கொண்டாடவுள்ளனர்.ரோஜாவுக்கு இது மறக்க முடியாத தீபாவளியும் கூட.
வழக்குகள், கோர்ட் என அலை பாய்ந்து கொண்டிருந்த ரோஜாவுக்கு, சந்தோஷத்தைத் தரும் வகையில் செல்வமணியுடன் திருமணம், தொடர்ந்து தேனிலவு எனசந்தோஷ நாட்களாக சமீப காலமாக கழித்துக் கொண்டிருக்கும் ரோஜா, செல்வமணி தம்பதி வரும் காலத்திலும் சந்தோஷமாகவே இருக்கவாழ்த்துவோம்.
Comments


Click it and Unblock the Notifications