twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரா.. ரா.. ரோமா! சின்னத் திரையை சிலிர்க்க வைத்துக் கொண்டிருக்கும் ரோமா வெள்ளித் திரைக்குதுள்ளியோடி வருகிறார்.ரோமாபுரி தெரியும், யார் இந்த ரோமா அப்படின்னு வெகுளித்தனமாக கேட்கும்புள்ளைகளுக்கு.. ரோமா நடித்த விளம்பரம் வராத டிவியே இல்லை எனும் அளவுக்குவிளம்பரங்களில் பிசியான பார்ட்டி தான் நம்ம ரோமா.மாடலிங்கில் மற்ற அழகிகளை எல்லாம் மல்லாக்க புரட்டிப் போடும் அளவுக்குதூக்கலாக இருக்கும் ரோமா, காதலே என் காதலே என்ற படம் மூலம் தமிழ்சினிமாவுக்கு வருகிறார். பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் பி.சி.சேகர்இயக்கத்தில் உருவாகும் படம்தான் காதலே என் காதலே.இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் நவீனும் கூட ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர்தான்.பி.சி.சேகருக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இரண்டு குறும்படங்களை சொந்தமாகதயாரித்து இயக்கியவர் சேகர்.அதில் ஒரு படம் சர்வதே விழா ஒன்றில் விருதுகளை அள்ளிக் குவித்ததாம். இப்போதுமுழு நீள சினிமாவுக்கு வருகிறார்.பிரயோக் இசையில், ரமேஷ்குமார், மாரிகுமார், ராஜேந்திரநாத், குமார் ஆகியோர்சேர்ந்து தயாரிக்க உருவாகும் காதலே என் காதலே அட்டகாசமான காதல் கதை. சரிசேகரை விடுவோம், ரோமாவுக்கு தாவுவோம்.ரோமாம்மாவின் சொந்த ஊர் டெல்லி. அப்பாவுக்கு பிசினஸ். அதனால் வியாபாரவிஷயமாக திருச்சிக்கு வந்தவர் அப்படியே அங்கேயே செட்டிலாகி விட்டார்.எனவே காவிரித் தண்ணீரைக் குடித்துத்தான் நம்ம ரோமா வளர்ந்திருக்காங்க.வாளிப்பாக வளர்ந்த பிறகு விளம்பரப் படங்களில் நடிக்க வந்தார் ரோமா. கடந்த 3வருஷமாக ரோமாதான் பிசியான விளம்பர நடிகையாக இருக்கிறாராம்.இந் நிலையில் தான் வந்தது காதலே என் காதலே வாய்ப்பு.ரோமா தைரியமான பொண்ணாக இருந்தாலும் வீட்டுப் பாசம் ரொம்ப சாஸ்தியாம்.வீட்டை விட்டு வெளியே போனால் துணைக்கு யாராவது இருந்தால்தான் போவாராம்.அதேபால டேட்டிங், ஓட்டிங் (அடுத்தவங்களை கலாய்த்து சந்தோஷம் காண்பது!),டிஸ்கோ இதெலலாம் ச்சுத்தமாக தெரியாதாம்.இந்தப் படத்தில் ரோமா தவிர ஸ்ருதா என்றொரு திம்சு கட்டையும் களமிறங்குகிறது.இவருக்கும் சொந்த ஊர் தமிழ் நாடு இல்லை. இப்போ தெரிந்திருக்குமே இவருக்குஏன் கோடம்பாக்கத்தில் சான்ஸ் அடித்தது என்று...

    By Staff
    |
    சின்னத் திரையை சிலிர்க்க வைத்துக் கொண்டிருக்கும் ரோமா வெள்ளித் திரைக்குதுள்ளியோடி வருகிறார்.

    ரோமாபுரி தெரியும், யார் இந்த ரோமா அப்படின்னு வெகுளித்தனமாக கேட்கும்புள்ளைகளுக்கு.. ரோமா நடித்த விளம்பரம் வராத டிவியே இல்லை எனும் அளவுக்குவிளம்பரங்களில் பிசியான பார்ட்டி தான் நம்ம ரோமா.

    மாடலிங்கில் மற்ற அழகிகளை எல்லாம் மல்லாக்க புரட்டிப் போடும் அளவுக்குதூக்கலாக இருக்கும் ரோமா, காதலே என் காதலே என்ற படம் மூலம் தமிழ்சினிமாவுக்கு வருகிறார். பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் பி.சி.சேகர்இயக்கத்தில் உருவாகும் படம்தான் காதலே என் காதலே.

    இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் நவீனும் கூட ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர்தான்.பி.சி.சேகருக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இரண்டு குறும்படங்களை சொந்தமாகதயாரித்து இயக்கியவர் சேகர்.

    அதில் ஒரு படம் சர்வதே விழா ஒன்றில் விருதுகளை அள்ளிக் குவித்ததாம். இப்போதுமுழு நீள சினிமாவுக்கு வருகிறார்.

    பிரயோக் இசையில், ரமேஷ்குமார், மாரிகுமார், ராஜேந்திரநாத், குமார் ஆகியோர்சேர்ந்து தயாரிக்க உருவாகும் காதலே என் காதலே அட்டகாசமான காதல் கதை. சரிசேகரை விடுவோம், ரோமாவுக்கு தாவுவோம்.

    ரோமாம்மாவின் சொந்த ஊர் டெல்லி. அப்பாவுக்கு பிசினஸ். அதனால் வியாபாரவிஷயமாக திருச்சிக்கு வந்தவர் அப்படியே அங்கேயே செட்டிலாகி விட்டார்.

    எனவே காவிரித் தண்ணீரைக் குடித்துத்தான் நம்ம ரோமா வளர்ந்திருக்காங்க.

    வாளிப்பாக வளர்ந்த பிறகு விளம்பரப் படங்களில் நடிக்க வந்தார் ரோமா. கடந்த 3வருஷமாக ரோமாதான் பிசியான விளம்பர நடிகையாக இருக்கிறாராம்.

    இந் நிலையில் தான் வந்தது காதலே என் காதலே வாய்ப்பு.

    ரோமா தைரியமான பொண்ணாக இருந்தாலும் வீட்டுப் பாசம் ரொம்ப சாஸ்தியாம்.வீட்டை விட்டு வெளியே போனால் துணைக்கு யாராவது இருந்தால்தான் போவாராம்.

    அதேபால டேட்டிங், ஓட்டிங் (அடுத்தவங்களை கலாய்த்து சந்தோஷம் காண்பது!),டிஸ்கோ இதெலலாம் ச்சுத்தமாக தெரியாதாம்.

    இந்தப் படத்தில் ரோமா தவிர ஸ்ருதா என்றொரு திம்சு கட்டையும் களமிறங்குகிறது.இவருக்கும் சொந்த ஊர் தமிழ் நாடு இல்லை. இப்போ தெரிந்திருக்குமே இவருக்குஏன் கோடம்பாக்கத்தில் சான்ஸ் அடித்தது என்று...

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X