நான் ஒரு மாதிரி சத்யராஜ் மகன் சிபிராஜ் நடிக்கும் லீ படத்தில் சபா கானின் படு கிக்கான குத்துப் பாட்டுஒன்று இடம் பெறுகிறது.சிபிராஜுக்கு பிரேக் கொடுக்கப் போகும் படம் என திரையுலக வட்டாரத்தில்கருதப்படும் படம்தான் லீ. சத்யராஜ்தான் இப்படத்தை தயாரிக்கிறார். சிபிக்குஜோடியாக நிலா நடிக்கிறார்.கொக்கி என்ற வெற்றிப் படத்தை இயக்கிய பிரபு சாலமோன் லீயை இயக்குகிறார்.இப்படத்தில் சத்யராஜின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான பரத் ஹன்னா என்கிறஷிவராஜ்தான் முக்கிய வில்லனாக நடிக்கிறார். லீ படத்தில் ஒரு குத்துப் பாட்டுவருகிறதாம்.அதில் மும்பை பேரழகி சபா கானுடன் சேர்ந்து சமர் செய்திருக்கிறாராம் பரத்ஹன்னா.சபா கானில் அப்பா பாகிஸ்தான்காரராம். அம்மாவுக்கு சொந்த ஊர் திருச்சி பாலக்கரையாம்.நான் ஒரு மாதிரிடா, தினம் நீ ஒரு மாதிரிடா என்று ஆரம்பிக்கும் அந்தப் பாட்டைபாடியிருப்பவர் சயனோரா. இவர் நடிகை பாவ்னாவின் நெருங்கிய தோழி.பாவ்னாவைப் போலவே மிக அழகாக இருக்கிறார். இதனால் அவரையும்கோலிவுட்டில் கேமராவுக்க முன் இழுத்துவிட பெரும் முயற்சி நடக்கிறது.ஆனாலும் பாடுவதுதான் எனது தொழில் என்று நடிப்புக்கு டாட்டா காட்டி விட்டார்.படு குத்தான இப்பாட்டை செம வித்தியாசமாக எடுக்கிறாராம் பிரபு சாலமோன். சபாகானின் ஆட்டம் ரசிகர்களின் இதயங்களை அதிர வைக்கும் என்கிறார். கேக்கவே ஒரு மாதிரியாத்தான் இருக்கு...

By Staff
சத்யராஜ் மகன் சிபிராஜ் நடிக்கும் லீ படத்தில் சபா கானின் படு கிக்கான குத்துப் பாட்டுஒன்று இடம் பெறுகிறது.

சிபிராஜுக்கு பிரேக் கொடுக்கப் போகும் படம் என திரையுலக வட்டாரத்தில்கருதப்படும் படம்தான் லீ. சத்யராஜ்தான் இப்படத்தை தயாரிக்கிறார். சிபிக்குஜோடியாக நிலா நடிக்கிறார்.

கொக்கி என்ற வெற்றிப் படத்தை இயக்கிய பிரபு சாலமோன் லீயை இயக்குகிறார்.

இப்படத்தில் சத்யராஜின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான பரத் ஹன்னா என்கிறஷிவராஜ்தான் முக்கிய வில்லனாக நடிக்கிறார். லீ படத்தில் ஒரு குத்துப் பாட்டுவருகிறதாம்.


அதில் மும்பை பேரழகி சபா கானுடன் சேர்ந்து சமர் செய்திருக்கிறாராம் பரத்ஹன்னா.

சபா கானில் அப்பா பாகிஸ்தான்காரராம். அம்மாவுக்கு சொந்த ஊர் திருச்சி பாலக்கரையாம்.


நான் ஒரு மாதிரிடா, தினம் நீ ஒரு மாதிரிடா என்று ஆரம்பிக்கும் அந்தப் பாட்டைபாடியிருப்பவர் சயனோரா. இவர் நடிகை பாவ்னாவின் நெருங்கிய தோழி.

பாவ்னாவைப் போலவே மிக அழகாக இருக்கிறார். இதனால் அவரையும்கோலிவுட்டில் கேமராவுக்க முன் இழுத்துவிட பெரும் முயற்சி நடக்கிறது.

ஆனாலும் பாடுவதுதான் எனது தொழில் என்று நடிப்புக்கு டாட்டா காட்டி விட்டார்.


படு குத்தான இப்பாட்டை செம வித்தியாசமாக எடுக்கிறாராம் பிரபு சாலமோன். சபாகானின் ஆட்டம் ரசிகர்களின் இதயங்களை அதிர வைக்கும் என்கிறார்.

கேக்கவே ஒரு மாதிரியாத்தான் இருக்கு...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X