»   »  பாய் பிரண்ட்ஸ் சமிக்ஷா! சமிக்ஷாவுக்கு அறிந்தோ, அறியாமலோ பெண் தோழிகளை விட ஆண்நண்பர்கள்தான் ரொம்பப் பிடிக்குமாம். அவருடைய நட்பு வட்டாரத்தில் பெண்களைவிட ஆண்களே அதிகமாம். முதல் படமான அறிந்தாலும் அறியமாலும் படத்திலேயே தனது கிளாமர் எல்லையைகோடிட்டுக் காட்டிய சமிக்ஷா, மனதோடு மழைக்காலம் படத்தில் எல்லையைவிஸ்தரித்து விளாசியுள்ளாராம்.இந்தக் கிளாமர் குறித்துக் கேள்விப்பட்டதும் முருகா என்ற பெயரில் தயாராகும்படத்தில் புக் செய்துவிட்டார் அதன் தயாரிப்பாளர். படமும் சாமி படம் மாதிரிஇருக்குமாம்.ஃபுல்லா கிளாமரில் குதித்து விட்டீர்கள் போலிருக்கே என்று முருகா பட ஷூட்டிங்கில்சமிக்ஷாவை பிடித்து துக்கம் (மனசுக்குள் ஜாலியோடுதான்!) கேட்டபோது,அப்படியெல்லாம் கிடையாது. இளைஞர்களுக்கு கிளாமர்தான் பிடிக்கிறது.கொடுக்கிறோம். தட்ஸ்ஆல் என்றார் படுகூலாக.உங்களுக்கு பெண்களை விடஆண்கள்தான் நிறைய நண்பர்கள் போல என்று அடுத்தகேள்வியை தூக்கி கொடுத்தபோது, லாவகமாக வாங்கி ரம்யமாக பதில் சொன்னார்சமிக்ஷா. அதில் தப்பென்ன இருக்கிறது. எனக்கு பெண்களைப் போலவே ஆண்நண்பர்களும் ஏராளம்.ஆண் நண்பர்களுடன் நான் அடிக்கடி டேட்டிங் போவேன். அது எனக்குப்பிடித்திருக்கிறது. இந்தக் கால இளைஞர்கள் எவ்வளவு திறமையாக (பொறாமையாஇருக்கே ராசா!) இருக்கிறார்கள் தெரியுமா? என்று கண்களை மூடி சில விநாடிகள்புல்லரிக்கிறார்.சட்டென்று மீண்டு, எது சரி, எது தவறு (எது?) என்று அவர்களுக்கு நன்றாகவேதெரிகிறது. அவர்களுடன் போவதால் ஒரு பயமும் இல்லை என்கிறார்.சமிக்ஷாவுக்கு ஒரு ஆசை இருக் கிறதாம். அதாவது சோனியா காந்தி கேரக்டரில் ஒருபடத்திலாவது அல்லது குறைந்தபட்சம் ஒரு காட்சியிலாவது நடிப்பதுதான் அவரதுலட்சியமாம்.சேரி ஆர்யா கூட காய் விட்டாச்சாமே என்று கேட்க நினைத்தோம். ஆனால் வாயைத்திறந்தால் வெறும் காற்றுதான் வந்தது. அதனால் கேட்காமலேயே திரும்பி விட்டோம்!

பாய் பிரண்ட்ஸ் சமிக்ஷா! சமிக்ஷாவுக்கு அறிந்தோ, அறியாமலோ பெண் தோழிகளை விட ஆண்நண்பர்கள்தான் ரொம்பப் பிடிக்குமாம். அவருடைய நட்பு வட்டாரத்தில் பெண்களைவிட ஆண்களே அதிகமாம். முதல் படமான அறிந்தாலும் அறியமாலும் படத்திலேயே தனது கிளாமர் எல்லையைகோடிட்டுக் காட்டிய சமிக்ஷா, மனதோடு மழைக்காலம் படத்தில் எல்லையைவிஸ்தரித்து விளாசியுள்ளாராம்.இந்தக் கிளாமர் குறித்துக் கேள்விப்பட்டதும் முருகா என்ற பெயரில் தயாராகும்படத்தில் புக் செய்துவிட்டார் அதன் தயாரிப்பாளர். படமும் சாமி படம் மாதிரிஇருக்குமாம்.ஃபுல்லா கிளாமரில் குதித்து விட்டீர்கள் போலிருக்கே என்று முருகா பட ஷூட்டிங்கில்சமிக்ஷாவை பிடித்து துக்கம் (மனசுக்குள் ஜாலியோடுதான்!) கேட்டபோது,அப்படியெல்லாம் கிடையாது. இளைஞர்களுக்கு கிளாமர்தான் பிடிக்கிறது.கொடுக்கிறோம். தட்ஸ்ஆல் என்றார் படுகூலாக.உங்களுக்கு பெண்களை விடஆண்கள்தான் நிறைய நண்பர்கள் போல என்று அடுத்தகேள்வியை தூக்கி கொடுத்தபோது, லாவகமாக வாங்கி ரம்யமாக பதில் சொன்னார்சமிக்ஷா. அதில் தப்பென்ன இருக்கிறது. எனக்கு பெண்களைப் போலவே ஆண்நண்பர்களும் ஏராளம்.ஆண் நண்பர்களுடன் நான் அடிக்கடி டேட்டிங் போவேன். அது எனக்குப்பிடித்திருக்கிறது. இந்தக் கால இளைஞர்கள் எவ்வளவு திறமையாக (பொறாமையாஇருக்கே ராசா!) இருக்கிறார்கள் தெரியுமா? என்று கண்களை மூடி சில விநாடிகள்புல்லரிக்கிறார்.சட்டென்று மீண்டு, எது சரி, எது தவறு (எது?) என்று அவர்களுக்கு நன்றாகவேதெரிகிறது. அவர்களுடன் போவதால் ஒரு பயமும் இல்லை என்கிறார்.சமிக்ஷாவுக்கு ஒரு ஆசை இருக் கிறதாம். அதாவது சோனியா காந்தி கேரக்டரில் ஒருபடத்திலாவது அல்லது குறைந்தபட்சம் ஒரு காட்சியிலாவது நடிப்பதுதான் அவரதுலட்சியமாம்.சேரி ஆர்யா கூட காய் விட்டாச்சாமே என்று கேட்க நினைத்தோம். ஆனால் வாயைத்திறந்தால் வெறும் காற்றுதான் வந்தது. அதனால் கேட்காமலேயே திரும்பி விட்டோம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமிக்ஷாவுக்கு அறிந்தோ, அறியாமலோ பெண் தோழிகளை விட ஆண்நண்பர்கள்தான் ரொம்பப் பிடிக்குமாம். அவருடைய நட்பு வட்டாரத்தில் பெண்களைவிட ஆண்களே அதிகமாம்.

முதல் படமான அறிந்தாலும் அறியமாலும் படத்திலேயே தனது கிளாமர் எல்லையைகோடிட்டுக் காட்டிய சமிக்ஷா, மனதோடு மழைக்காலம் படத்தில் எல்லையைவிஸ்தரித்து விளாசியுள்ளாராம்.

இந்தக் கிளாமர் குறித்துக் கேள்விப்பட்டதும் முருகா என்ற பெயரில் தயாராகும்படத்தில் புக் செய்துவிட்டார் அதன் தயாரிப்பாளர். படமும் சாமி படம் மாதிரிஇருக்குமாம்.

ஃபுல்லா கிளாமரில் குதித்து விட்டீர்கள் போலிருக்கே என்று முருகா பட ஷூட்டிங்கில்சமிக்ஷாவை பிடித்து துக்கம் (மனசுக்குள் ஜாலியோடுதான்!) கேட்டபோது,

அப்படியெல்லாம் கிடையாது. இளைஞர்களுக்கு கிளாமர்தான் பிடிக்கிறது.கொடுக்கிறோம். தட்ஸ்ஆல் என்றார் படுகூலாக.

உங்களுக்கு பெண்களை விடஆண்கள்தான் நிறைய நண்பர்கள் போல என்று அடுத்தகேள்வியை தூக்கி கொடுத்தபோது, லாவகமாக வாங்கி ரம்யமாக பதில் சொன்னார்சமிக்ஷா. அதில் தப்பென்ன இருக்கிறது. எனக்கு பெண்களைப் போலவே ஆண்நண்பர்களும் ஏராளம்.

ஆண் நண்பர்களுடன் நான் அடிக்கடி டேட்டிங் போவேன். அது எனக்குப்பிடித்திருக்கிறது. இந்தக் கால இளைஞர்கள் எவ்வளவு திறமையாக (பொறாமையாஇருக்கே ராசா!) இருக்கிறார்கள் தெரியுமா? என்று கண்களை மூடி சில விநாடிகள்புல்லரிக்கிறார்.

சட்டென்று மீண்டு, எது சரி, எது தவறு (எது?) என்று அவர்களுக்கு நன்றாகவேதெரிகிறது. அவர்களுடன் போவதால் ஒரு பயமும் இல்லை என்கிறார்.

சமிக்ஷாவுக்கு ஒரு ஆசை இருக் கிறதாம். அதாவது சோனியா காந்தி கேரக்டரில் ஒருபடத்திலாவது அல்லது குறைந்தபட்சம் ஒரு காட்சியிலாவது நடிப்பதுதான் அவரதுலட்சியமாம்.

சேரி ஆர்யா கூட காய் விட்டாச்சாமே என்று கேட்க நினைத்தோம். ஆனால் வாயைத்திறந்தால் வெறும் காற்றுதான் வந்தது. அதனால் கேட்காமலேயே திரும்பி விட்டோம்!

Read more about: samiksas boy friends

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil