தீப்பிடிக்க.. தீப்பிடிக்க.. சமிக்ஷா! அறிந்தும் அறியாமலும் நாயகி சமிக்ஷாவுக்கு அதற்குள் இந்திப் பட வாய்ப்பு தேடி வந்துவிட்டது.மும்பையில் பிரபலமான விளம்பர மாடலாக இருந்த சமிக்ஷா அறிந்தும் அறியாமலும் மூலம் தமிழ்த்திரையுலகில் கால் பதித்தார் (முதலில் அறிமுகமானது தெலுங்கில்). மணிரத்னத்தில் அஸிஸ்டெண்ட்டானவிஷ்ணுவர்த்தன் இயக்கிய படம் என்பதால் அறிந்தும் அறியாலும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது.மலேசிய ரேடியோ ஜாக்கியான புன்னகைப் பூ கீதா தயாரித்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியவில்லை. ஆனாலும், அதில் நடித்த சமிக்ஷா ரொம்பவே பேசப்படுகிறார்.யுவன் சங்கர்ராஜாவின் அதிரடியான இசையில் தீப் பிடிக்க தீப் பிடிக்க முத்தம் கொடுடா பாடலுக்கு அவர் போட்டகெட்ட ஆட்டம் தமிழ் ரசிக கண்மணிகளின் நரம்புகளில் தீப் பொறுத்தி விட்டுவிட்டது. இதனால் கோலிவுட்டில்சமிக்ஷாவை கூர்ந்து பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.இதனால் சமிக்ஷாவை நோக்கி ஒரு பிரிவு தயாரிப்பாளர்கள், குறிப்பாக சிறிய பட்ஜெட்டில் படமெடுப்பவர்கள்நகர ஆரம்பித்திருக்கிறார்கள். சமிக்ஷாவின் சம்பளம் உயர்ந்துவிடும் முன்னதாகவே அவரை தங்கள் படத்தில் புக்செய்யத் திட்டமாம்.ஆனால், மிகக் கச்சிதமான கும் உடல் கட்டுடன், கிளாமரிலும் கலக்கும் சமிக்ஷாவை முன்னணி தமிழ் ஹீரோக்கள்இன்னும் கண்டுகொள்ளவில்லை. அதற்கு சமிக்ஷாவின் உயரம் ஒரு காரணமாம்.தங்களுக்கு இணையான அல்லது தங்களை விடவும் கொஞ்சம் உசரமாக வளர்ந்து, தழைத்து நிற்கும்சமிக்ஷாவை ஜோடியாகப் போட்டால் சரியா வராது என்று முன்னணி இளம் நடிகர்கள் நினைக்கிறார்களாம்.இதனால் புதுமுக நடிகர்களை வைத்து படம் எடுக்கும் புதுமுக தயாரிப்பாளர்கள் தான் சமிக்ஷாவைமொய்க்கின்றனர். முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுப்பவர்கள் இவரை கண்டுகொள்ளவில்லை.இந்திக்குத் தேவையான எல்லா கரம் மசாலா சரக்கும் சமிக்ஷாவிடம் இருப்பதை அறிந்து கொண்டு ஒரு இந்திப்படத் தயாரிப்பாளர் தனது அடுத்த படத்தில் அம்மணியை புக் செய்து விட்டுப் போயிருக்கிறார்.வந்தது மும்பை மாடல் உலகத்தில் தான் என்பதால் உடனடியாக இந்தியில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டசமிக்ஷா, இன்னொரு காரியத்தையும் சப்தம் போடாமல் செய்யவுள்ளார்.அதாவது தனது நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெருகேற்ற விரும்பும் அவர் அதற்காக மும்பையில் நடிப்புக்கான க்ராஷ் கோர்ஸ் ஒன்றிலும் சேரப் போகிறாராம்.பரவாயில்லையே, எப்படி காட்டுவது என்று எல்லா நாயகிகளும் யோசித்துக் கொண்டிருக்கையில், நல்லாநடிப்பது எப்படி என்று யோசிக்கும் சமிக்ஷா நிச்சயமாக வித்தியாசமானர் தான்.

By Staff

அறிந்தும் அறியாமலும் நாயகி சமிக்ஷாவுக்கு அதற்குள் இந்திப் பட வாய்ப்பு தேடி வந்துவிட்டது.

மும்பையில் பிரபலமான விளம்பர மாடலாக இருந்த சமிக்ஷா அறிந்தும் அறியாமலும் மூலம் தமிழ்த்திரையுலகில் கால் பதித்தார் (முதலில் அறிமுகமானது தெலுங்கில்). மணிரத்னத்தில் அஸிஸ்டெண்ட்டானவிஷ்ணுவர்த்தன் இயக்கிய படம் என்பதால் அறிந்தும் அறியாலும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது.

மலேசிய ரேடியோ ஜாக்கியான புன்னகைப் பூ கீதா தயாரித்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியவில்லை. ஆனாலும், அதில் நடித்த சமிக்ஷா ரொம்பவே பேசப்படுகிறார்.

யுவன் சங்கர்ராஜாவின் அதிரடியான இசையில் தீப் பிடிக்க தீப் பிடிக்க முத்தம் கொடுடா பாடலுக்கு அவர் போட்டகெட்ட ஆட்டம் தமிழ் ரசிக கண்மணிகளின் நரம்புகளில் தீப் பொறுத்தி விட்டுவிட்டது. இதனால் கோலிவுட்டில்சமிக்ஷாவை கூர்ந்து பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


இதனால் சமிக்ஷாவை நோக்கி ஒரு பிரிவு தயாரிப்பாளர்கள், குறிப்பாக சிறிய பட்ஜெட்டில் படமெடுப்பவர்கள்நகர ஆரம்பித்திருக்கிறார்கள். சமிக்ஷாவின் சம்பளம் உயர்ந்துவிடும் முன்னதாகவே அவரை தங்கள் படத்தில் புக்செய்யத் திட்டமாம்.

ஆனால், மிகக் கச்சிதமான கும் உடல் கட்டுடன், கிளாமரிலும் கலக்கும் சமிக்ஷாவை முன்னணி தமிழ் ஹீரோக்கள்இன்னும் கண்டுகொள்ளவில்லை. அதற்கு சமிக்ஷாவின் உயரம் ஒரு காரணமாம்.

தங்களுக்கு இணையான அல்லது தங்களை விடவும் கொஞ்சம் உசரமாக வளர்ந்து, தழைத்து நிற்கும்சமிக்ஷாவை ஜோடியாகப் போட்டால் சரியா வராது என்று முன்னணி இளம் நடிகர்கள் நினைக்கிறார்களாம்.

இதனால் புதுமுக நடிகர்களை வைத்து படம் எடுக்கும் புதுமுக தயாரிப்பாளர்கள் தான் சமிக்ஷாவைமொய்க்கின்றனர். முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுப்பவர்கள் இவரை கண்டுகொள்ளவில்லை.


இந்திக்குத் தேவையான எல்லா கரம் மசாலா சரக்கும் சமிக்ஷாவிடம் இருப்பதை அறிந்து கொண்டு ஒரு இந்திப்படத் தயாரிப்பாளர் தனது அடுத்த படத்தில் அம்மணியை புக் செய்து விட்டுப் போயிருக்கிறார்.

வந்தது மும்பை மாடல் உலகத்தில் தான் என்பதால் உடனடியாக இந்தியில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டசமிக்ஷா, இன்னொரு காரியத்தையும் சப்தம் போடாமல் செய்யவுள்ளார்.

அதாவது தனது நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெருகேற்ற விரும்பும் அவர் அதற்காக

மும்பையில் நடிப்புக்கான க்ராஷ் கோர்ஸ் ஒன்றிலும் சேரப் போகிறாராம்.

பரவாயில்லையே, எப்படி காட்டுவது என்று எல்லா நாயகிகளும் யோசித்துக் கொண்டிருக்கையில், நல்லாநடிப்பது எப்படி என்று யோசிக்கும் சமிக்ஷா நிச்சயமாக வித்தியாசமானர் தான்.

Read more about: samiksha going to hindi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X