»   »  அழகு நிலைய அம்மா! சந்தியாவின் அம்மா மறுபடியும் தனது அழகு நிலையத்தைத் திறந்து தொழிலைஆரம்பித்துவிட்டார்.பத்தாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த சந்தியாவுக்கு வந்த வாய்ப்பு அவரதுவாழ்க்கையையே திருப்பிப் போட்டு விட்டது. காதல் படம் அவருக்கு மிகப் பெரியதிருப்பத்தை ஏற்படுத்தியது.முதல் படமே மெகா ஹிட் என்பதால் சந்தியாவுக்கு பல புதிய படங்கள் வந்துகுவிந்தன.தமிழில் நிறைய நல்ல வாய்ப்புகள் வந்தும் அவற்றை விட்டு விட்டு தனது தாய்மொழியான மலையாளத்தில் வெளியான ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் படத்தைத்தேர்வு செய்து நடிக்கப் போனார் சந்தியா.ஆனால் அந்தப் படம் பெரும் தோல்விப் படமானதால் சந்தியா போன வேகத்தில்திரும்பி தமிழுக்கு ஓடிவந்தார்.அவர் திரும்பி வந்தாலும் அவரைத் தேடி வந்த பல வாய்ப்புகள் திரும்பிப்போயிருந்தன. இதனால் ஜீவாவுடன் டிஷ்யூம் படம் மட்டுமே மிஞ்சியது.காதல் படத்துக்குப் பின் டிஷ்யூம் தான் சந்தியா நடித்து வெளியான 2வது தமிழ்ப்படம். அந்தப் படமும் சுமாராகவே ஓடியது.இந் நிலையில் சிம்புவுடன் ரொம்ப நாளாக வல்லவன் படத்தில் நடித்து வருகிறார்சந்தியா.சந்தியா நடிக்க வருவதற்கு முன் அவருடைய அம்மா ஒரு அழகு நலையத்தை நடத்திவந்தார். அதில் நல்ல வரும்படியும் கிடைத்து வந்தது. சந்தியா நடிக்க வந்த பின்னர்அதை மூடி விட்டார் அவரது அம்மா.படப்பிடிப்புகளுக்கு சந்தியாவுக்குத் துணையாக போய் வருவதற்காக மூடியதாகக்கூறினாலும் காரணம் வேறு.கடந்த ஆட்சியில் நடிகைகள் மீது தனி கவனம் செலுத்தினார்கள். தாங்கள் சொன்னதைகேட்காவிட்டால் கண்டமேனிக்கு கேஸ்களில் சிக்க வைத்தார்கள்.இதில் பலர் மாட்டினர், பலர் கையில் காலில் விழுந்து தப்பினர்.இந் நிலையில் மகள் நடிகை, அம்மா அழகு நிலையம் நடத்தினால் ஏதாவதுஏடாகூடாமாக மாட்டிவிட்டாலும் ஆச்சரியமில்லை என்று பயந்தே அதை மூடினாராம்சந்தியாவின் அம்மா.இப்போது சந்தியா ஃப்ரீயாக இருப்பதாலும் ஆட்சியும் மாறிவிட்டதாலும், மறுபடியும்தனது அழகு நிலையத்தை திறந்து நடத்த முடிவு செய்தார் அவரது அம்மா.சமீபத்தில் அதை மறுபடியும் திறந்துள்ளார். இப்போது சந்தியாவுக்குத் துணையாகஅவரது அப்பாதான் ஷூட்டிங்குகளுக்கு வருகிறார்.சந்தியாவுக்கும், பிருத்விராஜுக்கும் இடையே காதல் என்று கொஞ்ச நாளைக்கு முன்புசெய்திகள் வந்ததே. அன்று முதலே சந்தியாவுக்குத் துணையாக அவரது அப்பாதான்வந்து போகிறாராம்.

அழகு நிலைய அம்மா! சந்தியாவின் அம்மா மறுபடியும் தனது அழகு நிலையத்தைத் திறந்து தொழிலைஆரம்பித்துவிட்டார்.பத்தாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த சந்தியாவுக்கு வந்த வாய்ப்பு அவரதுவாழ்க்கையையே திருப்பிப் போட்டு விட்டது. காதல் படம் அவருக்கு மிகப் பெரியதிருப்பத்தை ஏற்படுத்தியது.முதல் படமே மெகா ஹிட் என்பதால் சந்தியாவுக்கு பல புதிய படங்கள் வந்துகுவிந்தன.தமிழில் நிறைய நல்ல வாய்ப்புகள் வந்தும் அவற்றை விட்டு விட்டு தனது தாய்மொழியான மலையாளத்தில் வெளியான ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் படத்தைத்தேர்வு செய்து நடிக்கப் போனார் சந்தியா.ஆனால் அந்தப் படம் பெரும் தோல்விப் படமானதால் சந்தியா போன வேகத்தில்திரும்பி தமிழுக்கு ஓடிவந்தார்.அவர் திரும்பி வந்தாலும் அவரைத் தேடி வந்த பல வாய்ப்புகள் திரும்பிப்போயிருந்தன. இதனால் ஜீவாவுடன் டிஷ்யூம் படம் மட்டுமே மிஞ்சியது.காதல் படத்துக்குப் பின் டிஷ்யூம் தான் சந்தியா நடித்து வெளியான 2வது தமிழ்ப்படம். அந்தப் படமும் சுமாராகவே ஓடியது.இந் நிலையில் சிம்புவுடன் ரொம்ப நாளாக வல்லவன் படத்தில் நடித்து வருகிறார்சந்தியா.சந்தியா நடிக்க வருவதற்கு முன் அவருடைய அம்மா ஒரு அழகு நலையத்தை நடத்திவந்தார். அதில் நல்ல வரும்படியும் கிடைத்து வந்தது. சந்தியா நடிக்க வந்த பின்னர்அதை மூடி விட்டார் அவரது அம்மா.படப்பிடிப்புகளுக்கு சந்தியாவுக்குத் துணையாக போய் வருவதற்காக மூடியதாகக்கூறினாலும் காரணம் வேறு.கடந்த ஆட்சியில் நடிகைகள் மீது தனி கவனம் செலுத்தினார்கள். தாங்கள் சொன்னதைகேட்காவிட்டால் கண்டமேனிக்கு கேஸ்களில் சிக்க வைத்தார்கள்.இதில் பலர் மாட்டினர், பலர் கையில் காலில் விழுந்து தப்பினர்.இந் நிலையில் மகள் நடிகை, அம்மா அழகு நிலையம் நடத்தினால் ஏதாவதுஏடாகூடாமாக மாட்டிவிட்டாலும் ஆச்சரியமில்லை என்று பயந்தே அதை மூடினாராம்சந்தியாவின் அம்மா.இப்போது சந்தியா ஃப்ரீயாக இருப்பதாலும் ஆட்சியும் மாறிவிட்டதாலும், மறுபடியும்தனது அழகு நிலையத்தை திறந்து நடத்த முடிவு செய்தார் அவரது அம்மா.சமீபத்தில் அதை மறுபடியும் திறந்துள்ளார். இப்போது சந்தியாவுக்குத் துணையாகஅவரது அப்பாதான் ஷூட்டிங்குகளுக்கு வருகிறார்.சந்தியாவுக்கும், பிருத்விராஜுக்கும் இடையே காதல் என்று கொஞ்ச நாளைக்கு முன்புசெய்திகள் வந்ததே. அன்று முதலே சந்தியாவுக்குத் துணையாக அவரது அப்பாதான்வந்து போகிறாராம்.

Subscribe to Oneindia Tamil
சந்தியாவின் அம்மா மறுபடியும் தனது அழகு நிலையத்தைத் திறந்து தொழிலைஆரம்பித்துவிட்டார்.

பத்தாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த சந்தியாவுக்கு வந்த வாய்ப்பு அவரதுவாழ்க்கையையே திருப்பிப் போட்டு விட்டது. காதல் படம் அவருக்கு மிகப் பெரியதிருப்பத்தை ஏற்படுத்தியது.

முதல் படமே மெகா ஹிட் என்பதால் சந்தியாவுக்கு பல புதிய படங்கள் வந்துகுவிந்தன.

தமிழில் நிறைய நல்ல வாய்ப்புகள் வந்தும் அவற்றை விட்டு விட்டு தனது தாய்மொழியான மலையாளத்தில் வெளியான ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் படத்தைத்தேர்வு செய்து நடிக்கப் போனார் சந்தியா.

ஆனால் அந்தப் படம் பெரும் தோல்விப் படமானதால் சந்தியா போன வேகத்தில்திரும்பி தமிழுக்கு ஓடிவந்தார்.

அவர் திரும்பி வந்தாலும் அவரைத் தேடி வந்த பல வாய்ப்புகள் திரும்பிப்போயிருந்தன. இதனால் ஜீவாவுடன் டிஷ்யூம் படம் மட்டுமே மிஞ்சியது.

காதல் படத்துக்குப் பின் டிஷ்யூம் தான் சந்தியா நடித்து வெளியான 2வது தமிழ்ப்படம். அந்தப் படமும் சுமாராகவே ஓடியது.

இந் நிலையில் சிம்புவுடன் ரொம்ப நாளாக வல்லவன் படத்தில் நடித்து வருகிறார்சந்தியா.

சந்தியா நடிக்க வருவதற்கு முன் அவருடைய அம்மா ஒரு அழகு நலையத்தை நடத்திவந்தார். அதில் நல்ல வரும்படியும் கிடைத்து வந்தது. சந்தியா நடிக்க வந்த பின்னர்அதை மூடி விட்டார் அவரது அம்மா.

படப்பிடிப்புகளுக்கு சந்தியாவுக்குத் துணையாக போய் வருவதற்காக மூடியதாகக்கூறினாலும் காரணம் வேறு.

கடந்த ஆட்சியில் நடிகைகள் மீது தனி கவனம் செலுத்தினார்கள். தாங்கள் சொன்னதைகேட்காவிட்டால் கண்டமேனிக்கு கேஸ்களில் சிக்க வைத்தார்கள்.

இதில் பலர் மாட்டினர், பலர் கையில் காலில் விழுந்து தப்பினர்.

இந் நிலையில் மகள் நடிகை, அம்மா அழகு நிலையம் நடத்தினால் ஏதாவதுஏடாகூடாமாக மாட்டிவிட்டாலும் ஆச்சரியமில்லை என்று பயந்தே அதை மூடினாராம்சந்தியாவின் அம்மா.

இப்போது சந்தியா ஃப்ரீயாக இருப்பதாலும் ஆட்சியும் மாறிவிட்டதாலும், மறுபடியும்தனது அழகு நிலையத்தை திறந்து நடத்த முடிவு செய்தார் அவரது அம்மா.

சமீபத்தில் அதை மறுபடியும் திறந்துள்ளார். இப்போது சந்தியாவுக்குத் துணையாகஅவரது அப்பாதான் ஷூட்டிங்குகளுக்கு வருகிறார்.

சந்தியாவுக்கும், பிருத்விராஜுக்கும் இடையே காதல் என்று கொஞ்ச நாளைக்கு முன்புசெய்திகள் வந்ததே. அன்று முதலே சந்தியாவுக்குத் துணையாக அவரது அப்பாதான்வந்து போகிறாராம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil