»   »  சந்தியாவின் வான் தோழிகள்! சந்தியாவுக்கு தமிழில் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்களோ இல்லையோ, சென்னையிலிருந்து திருவனந்தபுரம்,ஹைதராபாத் செல்லும் விமானங்களில் நிறையவே இருக்கிறார்களாம். மூக்கழகி சந்தியா, காதல் படத்தோடு சரி, அதற்குப் பிறகு டிஷ்யூம் படம்தான் அவர் நடித்து தமிழில்வெளியானது. வல்லவன் படத்தில் ரொம்ப நாட்களாக நடித்து வருகிறார். வேறு புதிய படம் ஏதும் சந்தியாவின்கையில் இப்போது இல்லை.தமிழில்தான் அம்மணி டல்லாக இருக்கிறார். ஆனால் மலையாளம் மற்றும் தெலுங்கில் படு பிஸியாகத்தான்இருக்கிறார். சமீபத்தில்தான் மலையாளத்தில் மம்முட்டியுடன் பிரஜாபதி படத்தில் நடித்து முடிததார்.இப்போது பிருத்விராஜுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்கிறார்.தாய் மொழியான மலையாளம் மற்றும் தெலுங்கில் பிசியாக இருப்பதால் அடிக்கடி ஷூட்டிங்குக்காகதிருவனந்தபுரத்திற்கும், ஹைதராபாத்துக்குமாக சந்தியா பறந்தபடி இருக்கிறார்.அடிக்கடி விமான பயணம் மேற்கொள்வதால், இந்த விமானங்களில் பணியாற்றும் பணிப்பெண்கள், ஊழியர்கள்சந்தியாவுக்கு நெருங்கிய தோஸ்துகள் ஆகி விட்டார்களாம்.குறிப்பிட்ட ஒரு விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஏர் ஹோஸ்டஸ்கள் அத்தனை பேருமே சந்தியாவுக்குதோழிகளாகி விட்டார்களாம். இதில் பலரும் மலையாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் விமான பயணத்தின்போது மட்டுமல்லாது, சாதாரண நாட்களிலும் செல்லில் சிணுங்கிக் கொள்ளும்அளவுக்கு இவர்களுக்கிடையே நட்பு உருவாகி விட்டதாம்.இதைச் சொல்லிச் சொல்லி பூரிக்கிறார் சந்தியா. கொஞ்சம் விட்டா நான் ஃபிரீயாகக் கூட விமானத்தில் போய் வரமுடியும் போல. அந்த அளவுக்கு ஏர ஹோஸ்டஸ்களும், பணியாளர்களும் எனக்குப் பழக்கமாகி விட்டார்கள்என்று டிரேட் மார்க் டிக்கு டிக்கா சிரிப்பை சிந்தியபடி கூறுகிறார் சந்தியா.மலையாளத்தில் மட்டும்தான் அதிக கவனமா, முதலில் சோறு போட்ட தமிழையும் கொஞ்சம் சீரியஸாகவனியுங்க சந்தியா.

சந்தியாவின் வான் தோழிகள்! சந்தியாவுக்கு தமிழில் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்களோ இல்லையோ, சென்னையிலிருந்து திருவனந்தபுரம்,ஹைதராபாத் செல்லும் விமானங்களில் நிறையவே இருக்கிறார்களாம். மூக்கழகி சந்தியா, காதல் படத்தோடு சரி, அதற்குப் பிறகு டிஷ்யூம் படம்தான் அவர் நடித்து தமிழில்வெளியானது. வல்லவன் படத்தில் ரொம்ப நாட்களாக நடித்து வருகிறார். வேறு புதிய படம் ஏதும் சந்தியாவின்கையில் இப்போது இல்லை.தமிழில்தான் அம்மணி டல்லாக இருக்கிறார். ஆனால் மலையாளம் மற்றும் தெலுங்கில் படு பிஸியாகத்தான்இருக்கிறார். சமீபத்தில்தான் மலையாளத்தில் மம்முட்டியுடன் பிரஜாபதி படத்தில் நடித்து முடிததார்.இப்போது பிருத்விராஜுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்கிறார்.தாய் மொழியான மலையாளம் மற்றும் தெலுங்கில் பிசியாக இருப்பதால் அடிக்கடி ஷூட்டிங்குக்காகதிருவனந்தபுரத்திற்கும், ஹைதராபாத்துக்குமாக சந்தியா பறந்தபடி இருக்கிறார்.அடிக்கடி விமான பயணம் மேற்கொள்வதால், இந்த விமானங்களில் பணியாற்றும் பணிப்பெண்கள், ஊழியர்கள்சந்தியாவுக்கு நெருங்கிய தோஸ்துகள் ஆகி விட்டார்களாம்.குறிப்பிட்ட ஒரு விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஏர் ஹோஸ்டஸ்கள் அத்தனை பேருமே சந்தியாவுக்குதோழிகளாகி விட்டார்களாம். இதில் பலரும் மலையாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் விமான பயணத்தின்போது மட்டுமல்லாது, சாதாரண நாட்களிலும் செல்லில் சிணுங்கிக் கொள்ளும்அளவுக்கு இவர்களுக்கிடையே நட்பு உருவாகி விட்டதாம்.இதைச் சொல்லிச் சொல்லி பூரிக்கிறார் சந்தியா. கொஞ்சம் விட்டா நான் ஃபிரீயாகக் கூட விமானத்தில் போய் வரமுடியும் போல. அந்த அளவுக்கு ஏர ஹோஸ்டஸ்களும், பணியாளர்களும் எனக்குப் பழக்கமாகி விட்டார்கள்என்று டிரேட் மார்க் டிக்கு டிக்கா சிரிப்பை சிந்தியபடி கூறுகிறார் சந்தியா.மலையாளத்தில் மட்டும்தான் அதிக கவனமா, முதலில் சோறு போட்ட தமிழையும் கொஞ்சம் சீரியஸாகவனியுங்க சந்தியா.

Subscribe to Oneindia Tamil

சந்தியாவுக்கு தமிழில் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்களோ இல்லையோ, சென்னையிலிருந்து திருவனந்தபுரம்,ஹைதராபாத் செல்லும் விமானங்களில் நிறையவே இருக்கிறார்களாம்.

மூக்கழகி சந்தியா, காதல் படத்தோடு சரி, அதற்குப் பிறகு டிஷ்யூம் படம்தான் அவர் நடித்து தமிழில்வெளியானது. வல்லவன் படத்தில் ரொம்ப நாட்களாக நடித்து வருகிறார். வேறு புதிய படம் ஏதும் சந்தியாவின்கையில் இப்போது இல்லை.

தமிழில்தான் அம்மணி டல்லாக இருக்கிறார். ஆனால் மலையாளம் மற்றும் தெலுங்கில் படு பிஸியாகத்தான்இருக்கிறார். சமீபத்தில்தான் மலையாளத்தில் மம்முட்டியுடன் பிரஜாபதி படத்தில் நடித்து முடிததார்.

இப்போது பிருத்விராஜுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்கிறார்.

தாய் மொழியான மலையாளம் மற்றும் தெலுங்கில் பிசியாக இருப்பதால் அடிக்கடி ஷூட்டிங்குக்காகதிருவனந்தபுரத்திற்கும், ஹைதராபாத்துக்குமாக சந்தியா பறந்தபடி இருக்கிறார்.

அடிக்கடி விமான பயணம் மேற்கொள்வதால், இந்த விமானங்களில் பணியாற்றும் பணிப்பெண்கள், ஊழியர்கள்சந்தியாவுக்கு நெருங்கிய தோஸ்துகள் ஆகி விட்டார்களாம்.

குறிப்பிட்ட ஒரு விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஏர் ஹோஸ்டஸ்கள் அத்தனை பேருமே சந்தியாவுக்குதோழிகளாகி விட்டார்களாம். இதில் பலரும் மலையாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் விமான பயணத்தின்போது மட்டுமல்லாது, சாதாரண நாட்களிலும் செல்லில் சிணுங்கிக் கொள்ளும்அளவுக்கு இவர்களுக்கிடையே நட்பு உருவாகி விட்டதாம்.

இதைச் சொல்லிச் சொல்லி பூரிக்கிறார் சந்தியா. கொஞ்சம் விட்டா நான் ஃபிரீயாகக் கூட விமானத்தில் போய் வரமுடியும் போல. அந்த அளவுக்கு ஏர ஹோஸ்டஸ்களும், பணியாளர்களும் எனக்குப் பழக்கமாகி விட்டார்கள்என்று டிரேட் மார்க் டிக்கு டிக்கா சிரிப்பை சிந்தியபடி கூறுகிறார் சந்தியா.

மலையாளத்தில் மட்டும்தான் அதிக கவனமா, முதலில் சோறு போட்ட தமிழையும் கொஞ்சம் சீரியஸாகவனியுங்க சந்தியா.

Read more about: sandyas sky friends
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil